Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.1
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) A மற்றும் B என்ற இரண்டு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டினை _______________ எனக் _______________ குறிப்போம்.
விடை:
\(\overline{\mathrm{AB}}\)
(ii) புள்ளி B இலிருந்து புள்ளி A விற்குச் செல்லும் கோட்டுத்துண்டை _______________ எனக் _______________ குறிப்போம்.
விடை:
(iii) ஒரு கதிரானது முடிவுப் புள்ளியைப் பெற்றிருக்கும்.
விடை:
ஒன்று
கேள்வி 2.
கொடுக்கப்பட்ட கோட்டில் எத்தனைக் கோட்டுத் துண்டுகள் உள்ளன? அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
கேள்வி 3.
பின்வரும் கோட்டுத்துண்டுகளின் நீளங்களை அளக்க
விடை:
\(\overline{\mathrm{XY}}\) = 2.4 செமீ , \(\overline{\mathrm{AB}}\) = 3.4 செமீ, \(\overline{\mathrm{EF}}\) = 4 செமீ, \(\overline{\mathrm{PQ}}\) = 3 செமீ.
கேள்வி 4.
அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத்துண்டுகளை வரைக.
(i) \(\overline{\mathrm{AB}}\) = 7.5 செமீ
விடை:
செமீ வரைதலுக்கான படிகள்
(1) ‘l’ என்ற கோடு வரைக மற்றும் அதில் A என்ற புள்ளியைக் குறிக்க.
(2) கவராயத்தைப் பயன்படுத்தி 7.5 செமீ நீளத்தை அளக்க கவராயத்தின் உலோக முனையை ‘O’ விலும் மற்றும் எழுதுகோல் முனையை 7.5 செமீ ரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.
(3) கவராயத்தின் உலோக முனையை Aயில் வைத்துப் பின்பு /இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக. இது 1 ஐ ஒரு புள்ளியில் வெட்டும். இப்புள்ளியை B எனக் குறிக்க.
(4) AB = 7.5 செமீ என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
(ii) \(\overline{\mathrm{CD}}\) = 3.6 செமீ
விடை:
வரைதலுக்கான படிகள்
(1) ‘l’ என்ற கோடு வரைக மற்றும் அதில் C என்ற புள்ளியைக் குறிக்க.
(2) கவராயத்தைப் பயன்படுத்தி 3.6 செமீ நீளத்தை அளக்க கவராயத்தின் உலோக முனையை ‘O’ விலும் மற்றும் எழுதுகோல் முனையை 3.6 செமீ ரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.
(3) கவராயத்தின் உலோக முனையை Cயில் வைத்துப் பின்பு l இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக. இது l ஐ ஒரு புள்ளியில் வெட்டும். இப்புள்ளியை D எனக் குறிக்க.
(4) CD = 3.6 செமீ என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
(iii) \(\overline{\mathrm{QR}}\) = 10 செமீ
விடை:
வரைதலுக்கான படிகள்
(1) ‘I ‘ என்ற கோடு வரைக மற்றும் அதில் Q என்ற புள்ளியைக் குறிக்க.
(2) கவராயத்தைப் பயன்படுத்தி 10 செமீ நீளத்தை அளக்க கவராயத்தின் உலோக முனையை ‘O’ விலும் மற்றும் எழுதுகோல் முனையை 10 செமீ ரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.
(3) கவராயத்தின் உலோக முனையைQயில் வைத்துப் பின்பு l இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக. இது l ஐ ஒரு புள்ளியில் வெட்டும். இப்புள்ளியை R எனக் குறிக்க.
(4) QR = 10 செமீ என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
கேள்வி 5.
கொடுக்கப்பட்ட படத்தில்
(i) இணைகோடுகளைக் கண்டறிக
விடை:
(ii) வெட்டும் கோடுகளைக் கண்டறிக
விடை:
(iii) வெட்டும் புள்ளிகளைக் குறிப்பிடுக
விடை:
P, Q, R மற்றும் S
கேள்வி 6.
படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.
(i) இணைக்கோடுகள்
விடை:
(ii) வெட்டும் கோடுகள்
விடை:
(iii) வெட்டும் புள்ளிகள்
விடை:
P, Q மற்றும் R
கேள்வி 7.
படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.
(i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
(ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்
(iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
(iv) கோடுகள் ‘l2, ‘மற்றும் l3 இன் வெட்டும் புள்ளி
(v) கோடுகள் ‘l1, ‘மற்றும் l5 இன் வெட்டும் புள்ளி
விடை:
(i) l3 மற்றும் l4, l4 மற்றும், l5, l3 மற்றும் l5
(ii) l1 மற்றும் l2, l1, மற்றும் l3, l1 மற்றும் l4, l1 மற்றும் l5, l2 மற்றும் l3, l2 மற்றும் l4, l2 மற்றும் l5
(iii) l1 மற்றும் l2
(iv) Q
(v) U
கேள்வி 8.
இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ)
விடை:
இ) 3
கேள்வி 9.
பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ?
அ) AB
ஆ) \(\overrightarrow{A B}\)
ஈ) AB
விடை: