Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.3

கேள்வி 1.
கீழ்க்காணும் எண்களை ஒப்பிட்டுச் சிறிய எண்ணைக் கண்டுபிடி.
(i) 2.08,2.086
(ii) 0.99,1.9
(iii) 3.53,3.35
(iv) 5.05,5.50
(v) 123.5,12.35
தீர்வு:
(i) 2.08, 2.086
2.080 < 2.086
(ii) 0.99 > 1.90
(iii) 3.53 > 3.35
(iv) 5.05 < 5.50
(v) 123.5 > 12.35

கேள்வி 2.
பின்வருவனவற்றை ஏறுவரிசையில் எழுதுக.
(i) 2.35, 2.53, 5.32, 3.52, 3.25
(ii) 123.45, 123.54, 125.43, 125.34, 125.3
தீர்வு:
(i) 2.35 < 2.53 < 3.25 < 3.52 < 5.32
(ii) 123.45 < 123.54 < 125.3 < 125.34 < 125.43

கேள்வி 3.
கீழ்க்காணும் தசம எண்களை ஒப்பிட்டுப் பெரிய எண்ணைக் கண்டுபிடி.
(i) 24.5, 20.32
(ii) 6.95, 6.59
(iii) 17.3, 17.8
(iv) 235.42, 235.48
(iv) 0.007, 0.07
(v) 4.571, 4.578
தீர்வு:
(i) 24.5 > 20.32
(ii) 6.95 > 6.59
(iii) 17.3 < 17.8
(iv) 235.42 < 235.48
(v) 0.007 < 0.070
(vi) 4.571 < 4.578

கேள்வி 4.
பின்வருவனவற்றை இறங்குவரிசையில் எழுதுக.
(i) 17.35, 71.53, 51.73, 73.51, 37.51
(ii) 456.73, 546.37,563.47, 745.63, 457.71
தீர்வு:
(i) 73.51 > 71.53 > 51.73 > 37.51 > 17.35
(ii) 745.63 > 563.47 > 546.37 > 457.71 > 456.73

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 5.
0.009 =
(i) 0.90
(ii) 0.090
(iii) 0.00900
(iv) 0.900
விடை:
(iii) 0.00900

கேள்வி 6.
37.70 _______ 37.7
(i) =
(ii) <
(iii) >
(iv) ≠
விடை:
(i) =

கேள்வி 7.
78.56 _______ 78.57
(i) <
(ii) >
(iii) =
(iv) ≠
விடை:
(i) <