Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Maths Guide Pdf Chapter 12 கணங்கள், தொடர்புகள் மற்றும் naசார்புகள் Ex 12.4 Textbook Questions and Answers, Notes.
TN Board 11th Maths Solutions Chapter 12 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 12.4
Question 1.
ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் மற்றும் II என இருவகை உள்ளன. இயந்திரம் -1 தொழிற்சாலையின் உற்பத்தியில் 60% தயாரிக்கிறது மற்றும் இயந்திரம் – II உற்பத்தியில் 40% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம்-1-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட் களில் 2% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம் – II-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 4% குறைவாடு உள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
தீர்வு :
A1` – இயந்திரம் – I தயாரிக்கும் பொருட்கள் என்க.
A2 – இயந்திரம் – II தயாரிக்கும் பொருட்கள் என்க
B குறைபாடுடைய பொருட்களை பெறும் நிகழ்வு என்க.
P(A1) = \(\frac{60}{100}\)
P(B/A1) = \(\frac{2}{100}\)
P(A2) = \(\frac{60}{100}\)
P(B/A2) = \(\frac{60}{100}\)
A1, A2 ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள். B-ன் நிகழ்தகவு காண வேண்டும் எனில்
P(B) = P(A1) . P(B/A1) + P(A2) . P(B/A2)
P(B) = \(\frac{60}{100} \times \frac{2}{100}+\frac{40}{100} \times \frac{4}{100}\)
P(B) = \(\frac{60}{100} \times \frac{2}{100}+\frac{40}{100} \times \frac{4}{100}\)
P(B) = 0.028
Question 2.
ஒத்த இரு ஜாடிகளில், ஒன்றில் 6 கருப்பு மற்றும் 4 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 2 கருப்பு மற்றும் 2 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது. (i) அப்பந்து கருப்பாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(ii) எடுக்கப்பட்ட பந்து கருப்பு எனில் முதல் ஜாடியிலிருந்து எடுக்கப்பட்டதற்கான நிகழ்தகவு யாது?
தீர்வு :
A1 – I -ம் ஜாடியிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
A2 – II-ம் ஜாடியிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
B -கருப்பு நிறப்பந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
∴ P(A1) = \(\frac{1}{2}\)
P(B/A1) = \(\frac{6}{10}\)
P(A2) = \(\frac{1}{2}\)
P(B/A2) = \(\frac{2}{4}\) = \(\frac{1}{2}\)
(i) P(B) = P(A1) . P(B/A1) + P(A2) . P(B/A2)
⇒ \(\frac{1}{2}\) × \(\frac{1}{2}\) × \(\frac{1}{2}\) × \(\frac{1}{2}\)
P(B) = \(\frac{11}{20}\)
(ii) பேயீஸ்-ன் விதிப்படி I ஜாடியிலிருந்து கருப்பு நிறப்பந்து எடுப்பதற்கான நிகழ்தகவு
Question 3.
ஒரு PVC பைப் தயாரிக்கும் நிறுவனம் X, Y மற்றும் Z என்ற மூன்று தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறது. X, Y மற்றும் Z களின் தினந்தோறும் உற்பத்தி செய்யும் பைப்களின் அளவுகள் முறையே 2000 அலகுகள், 3000 அலகுகள் மற்றும் 5000 அலகுகள் ஆகும். முந்தைய திறனைப் பொறுத்து X, Y மற்றும் Z தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பைப்களின் குறைபாடுகள் முறையே 3%, 4% மற்றும் 2% ஆகும். சமவாய்ப்பு முறையில் ஒரு நாள் உற்பத்தியான பைப்களிலிருந்து ஒரு பைப் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
(i) தேர்ந்தெடுக்கப்பட்ட பைப் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(ii) தேர்ந்தெடுக்கப்பட்ட பைப் குறைபாடுள்ளதாக இருப்பின். அது தொழிற்சாலை Y-யில் உற்பத்தியானதற்கான நிகழ்தகவு என்ன?
தீர்வு :
A1 – X நிறுவனம் தயாரிக்கும் PVC பைப்
A2 – Y நிறுவனம் தயாரிக்கும் PVC பைப்
A3 – Z நிறுவனம் தயாரிக்கும் PVC பைப் என்க
B – குறைபாடுடைய பைப் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வு என்க.
P(A1) = \(\frac{2000}{2000+3000+5000}=\frac{2000}{10000}=\frac{2}{10}\)
P(A2) = \(\frac{3000}{10000}=\frac{3}{10}\)
P(A2) = \(\frac{5000}{10000}=\frac{5}{10}\)
P(B/A1) = \(\frac{3}{100}\)
⇒ P(B/A2) = \(\frac{4}{100}\)
P (B/A3) = \(\frac{2}{100}\)
(i) ∴ P(B) = P(A1) . P(B/A1) + P (A2) . P(B/A2) + P (A3). P(B/A3)
= \(\frac{2}{10} \times \frac{3}{100}+\frac{3}{10} \times \frac{4}{100}+\frac{5}{10} \times \frac{2}{100}\)
= \(\frac{6}{1000}+\frac{12}{1000}+\frac{10}{1000}=\frac{28}{1000}=\frac{7}{250}\)
(ii) பேயீஸ்-ன் விதிப்படி குறைபாடுடைய பைப் Y-யிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிக்கான நிகழ்தகவு
Question 4.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் A, Bமற்றும் ஆகியோர் மேலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளனர். A, B மற்றும் C ஆகியோர் மேலாளர்களாக இருந்தால் அலுவலக உணவகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.4, 0.5 மற்றும் 0.3 ஆகும். B என்பவரை மேலாளராக நியமனம் செய்தால் அலுவலக உணவகம் மேம்படுவதற்கான நிகழ்தகவு என்ன?
தீர்வு :
A1 : A மேலாளர் ஆகும் நிகழ்வு
A2 : B மேலாளர் ஆகும் நிகழ்வு
A3 : C மேலாளர் ஆகும் நிகழ்வு என்க.
B : அலுவலக உணவகம் மேம்பாடு அடையும் நிகழ்வு என்க.
P(A1) = \(\frac{5}{5+3+2}=\frac{5}{10}\)
P(B/A1) = 0.4
P(A2) = \(\frac{3}{10}\)
P (B/A2) = 0.5
P(A3) = \(\frac{2}{10}\)
P(B/A3) = 0.3
பேயீஸ்-ன் விதிப்படி
P(A2/B) =
Question 5.
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரதான ! நேரத்தில் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி ஆராய்ந்த பொழுது கடந்த காலப் பதிவுகளின்படி பிரதான நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் மனைவியர் 60 சதவீதத்தினர் ஆவர். மனைவியர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் நேரத்தில் ! 40% கணவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர். மனைவியர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணாத நேரங்களில் 30% கணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர் எனில்
(i) பிரதான நேரத்தில் கணவர் தொலைக்காட்சி காணும் நிகழ்தகவு
(ii) கணவர் தொலைக்காட்சி காணும் நேரங்களில் மனைவியும் தொலைக்காட்சி காணும் நிகழ்தகவு ஆகியவற்றைக் காண்க. தீர்வு :
A: மனைவி தொலைக்காட்சி காணும் நிகழ்வு
B: கணவர் தொலைக்காட்சி காணும் நிகழ்வு என்க.
P(A) = 0.60
P(B/A) = 0.40
P (B/\(\overline{\mathrm{A}}\)) = 0.30
P(\(\overline{\mathrm{A}}\)) = 1 – 0.60 = 0.40
(i) P(கணவர் தொலைக்காட்சி காண்பது)
⇒ P(B) = P(A)P(B/A) + P(\(\overline{\mathrm{A}}\)) P(B/\(\overline{\mathrm{A}}\))
= (0.60) (0.40) + (0.40) (0.30)
= 0.24 + 0.12
P(B) = \(\frac{36}{100}\) = \(\frac{9}{25}\)
(ii) P(கணவர் தொலைக்காட்சி காணும் நேரங்களில் மனைவியும் தொலைகக்காட்சி காண்பது)
⇒ P(A/B) = \(\frac{\mathrm{P}(\mathrm{A}) \mathrm{P}(\mathrm{B} / \mathrm{A})}{\mathrm{P}(\mathrm{B})}\)
= \(\frac{(0.60)(0.40)}{\frac{9}{25}}=\frac{0.24}{\frac{9}{25}}\)
⇒ P(A/B) = \(\frac{24}{100} \times \frac{25}{9}=\frac{2}{3}\)