Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

6.1 முறையான பட்டியல் (பக்கம் 76)

காவியா ஒரு நாளில் 1 பழமும் 1 காய்கறியும் சாப்பிட விரும்புகிறாள். பழங்களில் ஆப்பிளும், ஆரஞ்சும், காய்கறிகளில் கேரட்டும், வெள்ளரியும் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒரு பழம் மற்றும் ஒரு காயினை உண்ணும் வழிவகையில் பூர்த்தி செய்க.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 1
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 2
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 3

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

பயிற்சி செய்:

கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களை ஒரே முறை மட்டும் பயன்படுத்தி அமைக்கக்கூடிய அனைத்து மூன்றிலக்க எண்களையும் பட்டியலிடுக.
a. 9, 6, 8
விடை‌:
986, 968, 698, 689, 896, 869

b. 3, 2, 0
விடை‌:
302, 203, 230, 023, 032

c. 1, 5, 4
விடை‌:
145, 514, 541, 415, 451

சாத்தியமான கூறுகள்
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 4
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 5

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

கேள்வி 2.
a, e, t என்ற எழுத்துக்களை ஒரே முறை மட்டும் பயன்படுத்தி இணைக்கக்கூடிய அனைத்து வார்த்தைகளையும் கண்டறிக.
சாத்தியமான கூறுகள்
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 6
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 7

செயல்பாடு 1:
வில்லைகளுக்கு வண்ணம் தீட்டுவோம். நீலம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள 4 வில்லைகளை வண்ணம் தீட்டுவதற்கான வாய்ப்புகளையும் கண்டறிக. உங்களுக்காக ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 8
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 9

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

செயல்பாடு 2:
கொடுக்கப்பட்டுள்ள வில்லைகளில் உள்ள வெற்றிடத்தை ஒன்று விட்டு ஒன்று மாறுபடுமாறு வண்ணமிட்டு, அதன் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 10
கேள்வி 1.
மொத்த வில்லைகளின் எண்ணிக்கை
விடை‌:
10

கேள்வி 2.
இளஞ்சிவப்பு வில்லைகளின் எண்ணிக்கை
விடை‌:
3

கேள்வி 3.
பச்சை வில்லைகளின் எண்ணிக்கை
விடை‌:
4

கேள்வி 4.
2 மற்றும் 4 ம் வரிசையில் உள்ள இளஞ்சிவப்பு வில்லைகளின் எண்ணிக்கை
விடை‌:
3

கேள்வி 5.
இளஞ்சிவப்பு வில்லைகளைவிட பச்சை வில்லைகள் எவ்வளவு அதிகமாக உள்ளன?
விடை‌:
1

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

பக்கம் 79

‘R’ என்ற ஆங்கில எழுத்தினைக் கொண்டு ஆரம்பிக்கும் 3, 4 மற்றும் 5 எழுத்துக்கள் கொண்ட அனைத்து சொற்களையும் கட்டிலிடுக
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 11

மேற்கண்ட வார்த்தைகளை உற்று நோக்கி வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
4 எழுத்துக்கள் கொண்ட சொற்களின் எண்ணிக்கை ________________.
‌விடை‌:
4 எழுத்துக்கள் கொண்ட சொற்களின் எண்ணிக்கை   3  .

கேள்வி 2.
5 எழுத்துக்கள் கொண்ட சொற்களின் எண்ணிக்கை ________________.
‌விடை‌:
5 எழுத்துக்கள் கொண்ட சொற்களின் எண்ணிக்கை   3  .

கேள்வி 3.
பட்டியலில் ________________ 2 எழுத்து சொற்கள் உள்ளன.
‌விடை‌:
பட்டியலில்   0   2 எழுத்து சொற்கள் உள்ளன.

கேள்வி 4.
பட்டியலில் ________________ 3 எழுத்து சொற்கள் உள்ளன.
‌விடை‌:
பட்டியலில்   3    3 எழுத்து சொற்கள் உள்ளன.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

செயல்பாடு 3: பக்கம் 79

கேள்வி 1.
R என்ற ஆங்கில எழுத்தினைக் கொண்டு அமைக்கக்கூடிய 3 மற்றும் 4 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளைப் பட்டியலிடுக.
விடை‌:
RAM, ROW, ROD, RAT, RAG – 3 எழுத்து
RICE, READ, ROCK, ROAM, REAR – 4 எழுத்து

கேள்வி 2.
ஆங்கிலப் பெயர்களில் 4 எழுத்துக்கள் கொண்ட விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
விடை‌:
BULL, BOAR, BEAR, LION, DEER

பக்கம் 80

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து தேவையான தரவுகளை நிரப்புக.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 12

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 13
விடை‌:
3

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 14
விடை‌:
3

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

கேள்வி 3.
அதிக எண்ணிக்கையில் உள்ள விலங்கினை வட்டமிடுக.
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 15

கேள்வி 4.
குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்கினை வட்டமிடுக.
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 16

கேள்வி 5.
விலங்குகளின் அதிக மற்றும் குறைந்த எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டினைக் காண்க.
விடை‌:
5 – 2 = 3

கேள்வி 6.
தொடர் வண்டியில் உள்ள மொத்த விலங்குகளின் எண்ணிக்கை
விடை‌:
17

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

பக்க ம் 81

பின்வரும் படம் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட பழங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 17
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 18
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 19

மேலுள்ள படத்தினைப் பார்த்து, தேவையான தகவல்களை நிரப்பவும்.

கேள்வி 1.
அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பழம் எது? ______________.
விடை‌:
அன்னாசிப்பழம்

கேள்வி 2.
குறைவாக விற்பனை செய்யப்பட்ட பழம் எது? ______________.
விடை‌:
ஆரஞ்சு

கேள்வி 3.
கடையில் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை ______________.
விடை‌:
270

கேள்வி 4.
கடையில் விற்பனை செய்யப்பட்ட வாழைப்பழங்களின் எண்ணிக்கை ______________.
விடை‌:
50

கேள்வி 5.
விற்பனை செய்யப்பட்ட அன்னாசி மற்றும் ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு ______________.
விடை‌:
230

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

பக்கம் 82

ஒரு வாரத்தில் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளின் எண்ணிக்கை படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 20
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 21
மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
வியாழக்கிழமை விற்கப்பட்ட இனிப்புகளின் மொத்த எண்ணிக்கை _________________
விடை‌:
40

கேள்வி 2.
விற்பனை அதிகமாக இருந்த நாள் _________________
விடை‌:
திங்கள்

கேள்வி 3.
விற்பனை குறைவாக இருந்த நாள் _________________
விடை‌:
சனிக்கிழமை

கேள்வி 4.
_________________ கிழமை _________________ வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் விற்பனை சமமாக இருந்தது.
விடை‌:
செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை

கேள்வி 5.
ஆறு நாட்களில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளின் மொத்த எண்ணிக்கை _________________
விடை‌:
80

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

பக்கம் 83

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 22
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 23
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் 24

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

விளக்க படத்தில் தரவுகளை நிரப்பிய பின்பு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

கேள்வி 1.
வகுப்பு 2 இல் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை ______________.
விடை‌:
10

கேள்வி 2.
வகுப்பு 3 இல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ______________.
விடை‌:
18

கேள்வி 3.
வகுப்பு 4 இல் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ______________.
விடை‌:
29

கேள்வி 4.
1 முதல் 4 வகுப்புகளில் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை ______________.
விடை‌:
53

கேள்வி 5.
1 முதல் 4 வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ______________.
விடை‌:
61

கேள்வி 6.
அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்பு ______________.
விடை‌:
3