Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 3 Chapter 6 நேரம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Maths Solutions Term 3 Chapter 6 நேரம்

பக்கம்: 43

6.1 ஒரு நாளிலுள்ள நேரங்கள்

கேள்வி 1.
பின்வரும் நிகழ்வுகள் நிகழும் நேரத்தைப் பொருத்து வகைப்படுத்துக. 1. சூரிய உதயம் 2. சூரியன் மறையும் நேரம் 3. பள்ளிக்கு வரும் நேரம் 4. பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் நேரம் 5. காலைச் சிற்றுண்டி 6. இரவு உணவு 7. இருளாக இருக்கும் நேரம் 8. நாம் காலை வணக்கம் சொல்லும் நேரம் 9. நாம் மாலை E வணக்கம் சொல்லும் நேரம்.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 1
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 2

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம்

பக்கம்: 44

கேள்வி 1.
முதலில் நடைபெறும் நிகழ்விற்கு மு எனவும் அடுத்ததாக நடைபெறும் நிகழ்விற்கு அ எனவும் எழுதுக.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 3
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 4

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம்

கேள்வி 2.
பின்வரும் நிகழ்வுகளைக் கால முறை வரிசையில் வரிசைப்படுத்துக.

i) நடக்க ஆரம்பித்தல், பிறப்பு, பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தல், மூன்றாம் வகுப்பில் பயிலுதல், இரண்டாம் வகுப்பில் பயிலுதல்
________________________________
________________________________
________________________________
________________________________
விடை‌:
பிறப்பு
நடக்க ஆரம்பித்தல்
பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தல்,
இரண்டாம் வகுப்பில் பயிலுதல்
மூன்றாம் வகுப்பில் பயிலுதல்

ii) விதை விதைத்தல், காய் காய்த்தல், பழம் பழுத்தல், பூ பூத்தல், செடி வளர்தல்
________________________________
________________________________
________________________________
________________________________
விடை‌:
விதை விதைத்தல்
செடி வளர்தல்
பூ பூத்தல்
காய் காய்த்தல்
பழம் பழுத்தல்

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம்

பக்கம்: 46

கேள்வி 1.
சுழற்சியை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படுத்தாத நிகழ்வுகளைப் பட்டியலிடுக.
i) பள்ளிக்கு வருதல்
ii) கடிகாரத்தின் சுழற்சி
iii) வாரத்தின் நாட்கள்
iv) உங்கள் செல்ல பிராணியின் வளர்ச்சி
v) வீடு கட்டுதல்
vi) இட்லி தயாரித்தல்
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 6
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 5

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம்

கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ள சுழற்சியின் நிகழ்வுகளை நிறைவு செய்க.
(i)
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 7
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 8

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம்

(ii)
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 9
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 6 நேரம் 10