Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 2 நமது நண்பர்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

பக்க ம் 161

செயல்பாடு நாம் எழுதுவோம். விடைகாண்

கேள்வி 1.
எனக்கு முன்னே எனது மணியோசை வரும். தீயிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பேன். நான் யார்? _______________________________
குறிப்பு : ப்புயணைதீ வாம்கன
விடை:
தீயணைப்பு வாகனம்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

கேள்வி 2.
நான் மக்களை பாதுகாப்பேன். குற்றங் களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பேன். மக்கள் விதிகளைப் பின்பற்றுகிறார்களா என உறுதிப்படுத்துவேன். நான் யார்? _______________________________
குறிப்பு : ல்காவர்கார
விடை:
காவல்காரர்.

கேள்வி 3.
நான் மண்ணில் கடுமையாக உழைப்பேன். விதைப்பேன். ஆதலால் அம்மண் நமக்கு உணவு தரும். நான் யார்?
குறிப்பு : விசாவயி
விடை:
விவசாயி.

பக்க ம் 163

செயல்பாடு

கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 1
நான் துணிகளைத் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் துணிகளைத்   தைக்கிறேன்  .
நான் ஒரு   தையல்காரர்  

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 2
நான் சுவரில் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் சுவரில்   வண்ண ம் தீட்டுகிறேன்  .
நான் ஒரு   வண்ணம் தீட்டுபவர்  

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 3
நான் குழாய்களை ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் குழாய்களை   செப்பனிடுகிறேன்  .
நான் ஒரு   குழாய் செப்பனிடுபவர்  

கேள்வி 4.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 4
நான் வீடுகளையும் மக்களையும் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் வீடுகளையும் மக்களையும்   காவல் காக்கிறேன்  .
நான் ஒரு   காவல்காரர்  

கேள்வி 5.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 5
நான் மின் சாதனங்களைப் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் மின் சாதனங்களைப்   பழுது பார்க்கிறேன்  .
நான் ஒரு   மின் அமைவு செப்பனிடுபவர்  

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

மதிப்பீடு

I. அடைப்பு குறியிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(சாலை, நீதிபதி, முதலுதவி, ஆசிரியர், மருத்துவர்)

கேள்வி 1.
முறையான சிகிச்சைக்கு முன் அளிப்பது __________________________________ .
விடை:
முதலுதவி

கேள்வி 2.
செவிலியர் __________________________________ க்கு உதவி புரிவார்.
விடை:
மருத்துவர்

கேள்வி 3.
மக்கள் வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லுபவர் __________________________________ .
விடை:
நீதிபதி

கேள்வி 4.
நமக்கு அறிவை மேம்படுத்துபவர் __________________________________ .
விடை:
ஆசிரியர்

கேள்வி 5.
சாலைப்பணியாளர்கள் __________________________________ போடுகின்றனர்.
விடை:
சாலை

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

II. சரியா / தவறா என்று எழுதுக.

கேள்வி 1.
தையல்காரர் என்பவர் துணி தைப்பவர்.
விடை:
சரி

கேள்வி 2.
மின்பழுது செய்பவர், குழாய்களைச் சரிசெய்வார்.
விடை:
தவறு

கேள்வி 3.
போக்குவரத்து காவல்காரர் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
விடை:
சரி

கேள்வி 4.
மருத்துவர் மக்களையும், உடைமைகளையும் காப்பாற்றுவார்.
விடை:
தவறு

கேள்வி 5.
உச்சநீதிமன்றம் நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன்.
விடை:
சரி

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
நமக்கு சேவை புரிபவர்கள் சிலரைக் குறிப்பிடுக.
விடை:
ஆசிரியர், மருத்துவர், பொறியாளர், காவல்காரர், தீயணைப்புப் படைவீரர், இராணுவ வீரர் ஆகியோர் நமக்கு சேவை புரிபவர்கள் ஆவர்.

கேள்வி 2.
தீயணைப்பு வீரர்கள் என்பவர்கள் யார்?
விடை:
எங்காவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கின்றனர். மற்ற அவசர காலங்களில் இவர்கள் மக்களுக்கு உதவுகின்றனர்.

கேள்வி 3.
ஒரு பொறியாளரின் பணி யாது?
விடை:
பொறியாளர் கட்டிடத்திற்கான வரைபடத்தையும் வடிவமைப்பினையும் உருவாக்குகிறார். வீடு, பள்ளி, கோயில், பாலங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு வடிவமைப்பினை உருவாக்குகிறார்.

கேள்வி 4.
விவசாயிகள் பற்றி எழுதுக.
விடை:
விவசாயிகள் வயலில் வேலை செய்து நம் உணவிற்கான பயிர்களை விளைவிக்கின்றனர். நம் அனைவருக்கும் உணவு கொடுப்பவர்கள் விவசாயிகளே.

கேள்வி 5.
இராணுவ வீரர்கள் நமது நாட்டை எவ்வாறு பாதுகாப்பார்கள்?
விடை:
இராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் பணிபுரிகின்றனர். நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றனர்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

பக்கம் 167

செயல்பாடு

செயல் திட்டம்

சமூக பணியாளர்களுடன் அவர்களின் உபகரணங்களைப் பொருத்தி, அவர்களின் பணியை எழுதுக.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 6
விடை:
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 7

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்