Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.4 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.4
பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்
கேள்வி 1.
தடித்து வரையப்பட்ட கோடுகளை (இணை, வெட்டு அல்லது செங்குத்துக் கோடுகள்) என வகைப்படுத்தி எழுதுக.
(i)
விடை:
இணை கோடுகள்
(ii)
விடை:
இணை கோடுகள்
(iii)
விடை:
இணை மற்றும் செங்குத்துக் கோடுகள்
(iv)
விடை:
வெட்டும் கோடுகள்
கேள்வி 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள இணை கோடுகள் மற்றும் வெட்டும்
கோடுகளைக் காண்க.
விடை:
கேள்வி 3.
படத்தில் உள்ள பின்வரும் கோணங்களுக்குப் பெயரிடுக.
விடை:
(i) ∠1 = ∠CBD அல்லது ∠DBC
(ii) ∠2 = ZDBE அல்லது ∠EBD
(iii) ∠3 = ∠ABE அல்லது ∠EBA
(iv) ∠1 + ∠2 = ∠CBE அல்லது ∠EBC
(v) ∠2 + ∠3 = ∠ABD அல்லது ∠DBA
(vi) ∠1 + ∠2 + ∠3 = ∠ABC அல்லது ∠ CBA
கேள்வி 4.
கோணமானியைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம். விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.
(i)
விடை:
செங்கோணம்
(ii)
விடை:
குறுங்கோணம்
(iii)
விடை:
நேர்கோணம்
(iv)
விடை:
விரிகோணம்
கேள்வி 5.
பின்வரும் கோணங்களை கோணமானியைப் பயன்படுத்தி வரைக.
(i) 45°
விடை:
(ii) 120°
விடை:
(iii) 65°
விடை:
(iv) 135°
விடை:
(v) 0°
விடை:
(vi) 180°
விடை:
(vii) 38°
விடை:
(viii) 90°
விடை:
கேள்வி 6.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து நிரப்புக் கோணங்கள் மற்றும் நிரப்புக்
கோணங்கள் அல்லாத கோணச் சோடிகளை வகைப்படுத்துக.
(i)
விடை:
மற்றும்
(ii)
விடை:
மற்றும்
(iii)
விடை:
மற்றும்
(iv)
விடை:
நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணங்கள்
(v)
விடை:
நிரப்புக் கோணங்கள்
கேள்வி 7.
கீழே கொடுக்கப்பட்ட படங்களிலிருந்து மிகை நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணச் சோடிகளை வகைப்படுத்துக.
(i)
விடை:
மற்றும்
(ii)
விடை:
மற்றும்
(iii)
விடை:
மிகை நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணங்கள்
(iv)
விடை:
மிகை நிரப்புக் கோணங்கள்
கேள்வி 8.
படத்திலிருந்து,
(i) நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக.
விடை:
∠ FAE; ∠EAD
(ii) மிகை நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக.
விடை:
∠ FAD; ∠DAC
∠BAC; ∠CAE
∠FAB; ∠BAC
∠FAB; ∠ FAE
கேள்வி 9.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க
(i) 30°
(ii) 26°
(iii) 85°
(iv) 0 °
(v) 90°
விடை:
கேள்வி 10.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க
(i)70°
(ii) 35°
(iii) 165°
(iv) 90°
(v) 0°
(vi) 180°
(vii) 95°
விடை:
மேற்சிந்தனைக் கணக்குகள்
கேள்வி 11.
பின்வரும் கோடுகளை உள்ளடக்கியப் பொருட்களைச்
சிந்தித்து எழுதுக.
இணைக்கோடுகள்
செங்குத்துக் கோடுகள்
வெட்டும் கோடுகள்
(1) ____________ (2) ____________ (3)
(1) ____________ (2) ____________ (3)
(1) ____________ (2) ____________ (3)
விடை:
1) மேசையின் கால்கள்
2) தொடர் வண்டி தண்டவாளம்
3) அளவுகோலின் எதிர் விளிம்புகள்
1) எழுது பலகையின் அடுத்துள்ள விளிம்புகள்
2) சன்னல்களின் அடுத்துள்ள சட்டங்கள்
3) நூலின் அடுத்துள்ள பக்கங்கள்
1) சன்னலின் அனைத்து சட்டங்கள்
2) ஏணியின் குறுக்கு மற்றும் நெடிய சட்டங்கள்
3) கத்தரியின் இரு முனைகள்
கேள்வி 12.
எந்தக் கோணம் அதன் நிரப்புக் கோணத்தின் இரு மடங்கிற்குச் சமமாக இருக்கும்?
விடை:
அந்தக் கோணம் = x என்க
கணக்கின் படி,
x = 2 × (90 – x)
x = 180 – 2x
x + 2x = 180
3x = 180
x = \(\frac{180}{3}\)
x = 60
∴ அந்தக் கோணம் = 60°
கேள்வி 13.
எந்தக் கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தின் மூன்றில் இரு மடங்கிற்குச் சமமாக இருக்கும்?
விடை:
அந்தக் கோணம் = X என்க
கணக்கின் படி,
x = \(\frac{2}{3}\) × (180° – x)
3x = 2 (180 – X)
3x = 360 – 2x
3x + 2x = 360°
5x = 360°
x = \(\frac{360^{\circ}}{5}\)
x = 72°
∴ அந்தக் கோணம் = 72°
கேள்வி 14.
இரண்டு கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்களாகவும், அதில் ஒரு கோணம் மற்றொரு கோணத்தை விட 20° அதிகமாக உள்ளது எனில், அக்கோணங்களைக் காண்க.
விடை:
அந்தக் கோணங்களை x, x +20° என்க
கணக்கின் படி
x + x + 20° = 180°
2x + 20° = 180°
2x = 180° – 20°
2x = 160°
x = \(\frac{160^{\circ}}{2}\)
x = 80°
x + 20° = 80° + 20°
= 100°
அந்தக் கோணங்கள் = 80°, 100°
கேள்வி 15.
இரண்டு நிரப்புக்கோணங்கள் 7:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில், அக்கோணங்களைக் காண்க.
விடை:
அந்தக் கோணங்களை 7x, 2x என்க.
கணக்கின் படி,
∴ இரண்டு கோணங்கள் = 70° மற்றும் 20°
கேள்வி 16.
இரண்டு மிகை நிரப்புக்கோணங்கள் 5:4 என்ற விகிதத்தில் உள்ளன எனில்,
அக்கோணங்களைக் காண்க.
விடை:
அந்தக் கோணங்களை 5x, 4x என்க.
கணக்கின் படி,
5x + 4x = 180°
9x = 180°
x = \(\frac{180^{\circ}}{9}\)
x = 20°
∴ இரண்டு கோணங்கள்
(i) 5x = 5 × 20° = 100°
(ii) 4x = 4 × 20° = 80°