Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1
கேள்வி 1.
கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை , நீலம், சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன. என்றால் ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனைவழிகளில் ஆடைகளை வெவ்வேறாக மாற்றி அணியலாம்?
விடை:
6 வழிகள் உள்ளன,
கருப்பு வெள்ளை , கருப்பு-நீலம், கருப்பு-சிவப்பு, நீலம் – வெள்ளை மற்றும் நீலம் – சிவப்பு
கேள்வி 2.
உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டிடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.
விடை:
6 வழிகள் உள்ளன, சிவப்பு-நீலம் – சிவப்பு-நீலம், சிவப்பு-சிவப்பு-நீலம் -நீலம், நீலம் – சிவப்பு-சிவப்பு-நீலம், நீலம் – சிவப்பு-நீலம் – சிவப்பு, நீலம் -நீலம் – சிவப்பு-சிவப்பு மற்றும் சிவப்பு-நீலம் -நீலம்-சிவப்பு