Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2

கேள்வி 1.
மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 1
விடை:
இதன் ஒரு விடை
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 2

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2

கேள்வி 2.
1 இலிருந்து 9 வரை எண்களைப் பயன்படுத்தி
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 3
(அ) மாய முக்கோணத்தை அமைக்க முடியுமா?
(ஆ) எத்தனை மாய முக்கோணங்களை அமைக்கலாம்?
(இ) மாய முக்கோணத்தில் பக்கங்களின் கூடுதலை எழுதுக
விடை:
(i) ஆம்
(ii) 5
(iii) 17, 19, 20, 21, 23

கேள்வி 3.
1 இலிருந்து 17 வரை உள்ள ஒற்றை எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மாய முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கங்களின் கூடுதல் 30 என வருமாறு அமைக்க.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 4
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 5

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2

கேள்வி 4.
1 இலிருந்து 7 வரை எண்களைப் பயன்படுத்தி வட்டங்களை நிரப்பி, ஒவ்வொரு நேர்க்கோட்டிலும் கூடுதல் ஒரே எண்ணாக வருமாறு அமைக்க.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 6
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 7

கேள்வி 5.
1 இலிருந்து 12 வரை எண்களைப் பயன்படுத்தி 12 வட்டங்களில் நிரப்ப வேண்டும். ஓர் எண்ணை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 6 பக்கங்களிலும் தனித்தனியாகக் கூடுதல் 26 என வருமாறு எத்தனை வழிகளில் அமைக்கலாம்?
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 8
விடை:
பல வழிகள் உண்டு
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 9

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2