Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.3
பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்
Question 1.
7 மீ 25 செ.மீ. மற்றும் 8 மீ 13 செ.மீ. நீளமுள்ள இரண்டு குழாய்கள் இணைக்கப்பட்டு அதிலிருந்து 60 செ.மீ. நீளமுள்ள சிறிய துண்டு வெட்டி எடுக்கப்படுகிறது எனில் மீதியுள்ள குழாயின் நீளம் எவ்வளவு?
விடை :
வெட்டி எடுக்கப்பட்ட நீளம் = 60 செ.மீ.
மீதமுள்ள நீளம் = 14 மீ 78 செ.மீ.
Question 2.
சரவணன் என்பவர் 5 கி.மீ. தொலைவுள்ள சாலையின் ஒரு புறத்தில் 2 மீ 50 செ.மீ. இடைவெளியில் மரக்கன்றுகளை நடுகிறார். அவரிடம் 2560 மரக்கன்றுகள் இருந்தால் எத்தனை மரக்கன்றுகளை நட்டிருப்பார்? மீதமுள்ள மரக்கன்றுகள் எத்தனை?
விடை :
இரண்டு மரக்கன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளி = 2 மீ 50 செ.மீ. = 250 செ.மீ.
சாலையின் மொத்த நீளம் = 5000 மீ = 500000 செ.மீ.
நடப்பட்ட மரக்கன்றுகள் = \(\frac{500000}{250}\) = 2000
மரக்கன்றுகள் மீதமுள்ள மரக்கன்றுகள் = 2560 – 2000 = 560
Question 3.
மொத்த அளவைக் குறிக்கும் வகையில் தேவையான வட்டங்களில் இடுக.
விடை :
Question 4.
பிப்ரவரி 2020 இக்கான மாத அட்டவணையை உருவாக்குக. (குறிப்பு : 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் புதன்கிழமை)
பிப்ரவரி 2020 லீப் ஆண்டு ஆகும்
விடை :
Question 5.
கீழ்க்கண்ட செயல்களை 1 நிமிடத்திற்கு உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிக்க.
விடை :
(மேற்சிந்தனைக் கணக்குகள்)
Question 6.
ஓர் அணில் தானியங்கள் உள்ள இடத்தை விரைவாக அடைய விரும்புகிறது. அது செல்ல வேண்டிய குறைந்த தொலைவுள்ள பாதையைக் கண்டுபிடிக்க உதவுங்கள். (அளவுகோலைப் பயன் படுத்திக் கோட்டுத்துண்டுகளை அளக்கவும்).
விடை :
அணில் செல்ல வேண்டிய குறைந்த தொலைவுள்ள பாதை AGFKE வழி.
Question 7.
ஓர் அறையின் கதவு மீ அகலம் மற்றும் 2மீ 50 செ.மீ உயரம் உடையது. 2மீ மற்றும் 20 செ.மீ நீளம் மற்றும் 90 செ.மீ அகலம் உள்ள கட்டிலை அறைக்குள் எடுத்துச் செல்ல முடியுமா?
விடை :
கதவு (அகலம்) = 1 மீ = 100 செ.மீ
உயரம் (நீளம்) = 2 மீ 50 செ.மீ = 250 செ.மீ
கதவின் பரப்பளவு = 1 × b ச.அலகுகள்
= 250 × 100 செ.மீ = 25000 செ.மீ
கட்டில் :
நீளம் = 2 மீ 20 செ.மீ = 220 செ.மீ
அகலம் = 90 செ.மீ கட்டிலின் பரப்பளவு = 1 × b ச.அலகுகள்
= 220 × 90 செ.மீ = 19800 செ.மீ
எனவே, கட்டிலை அறைக்குள் எடுத்துச் செல்ல முடியும்.
Question 8.
ஒர் அஞ்சல் அலுவலகம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை இயங்குகிறது. மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை ஆகும். அஞ்சல் அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் இயங்கினால், ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் கணக்கிடுக.
விடை :
அஞ்சலகம் ஒரு நாளில் இயங்கக்கூடிய நேரம்
= 6 மணி 45 நிமிடங்கள்
= (6 × 60 நிமிடம்) + 45 நிமிடம்
= (360 + 45) நிமிடம் = 405 நிமிடம்
ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரம்
= 6 × 405 நிமிடங்க ள் = 2430 நிமிடங்கள் = \(\frac{2430}{60}\) மணி
= \(\frac{810}{20}\) மணி
= 40\(\frac{1}{2}\) மணி
= 40 மணி 30 மணி
Question 9.
சீதா முற்பகல் 5.20 மணிக்குத் துயில் எழுந்து 35 நிமிடங்கள் தன்னைத் தயார் செடீநுது கொண்டு, 15 நிமிடத்தில் தொடர் வண்டி நிலையத்தை அடைந்தாள். தொடர் வண்டி சரியாக முற்பகல் 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது எனில் சீதா அந்தத் தொடர் வண்டியில் பயணம் செய்திருப்பாரா?
விடை :
சீதா, துயில் எழுந்த நேரம் = மு.ப 5.20
தன்னைத் தயார் செய்து கொள்ள எடுத்துக் கொண்ட நேரம் = 35 நிமிடங்கள்
தொடர் வண்டி நிலையத்தை அடைய எடுத்துக் கொண்ட நேரம் = 15 நிமிடங்கள்
தொடர் வண்டி நிலையத்தை அடைந்த நேரம் = 5.20 மு.ப + 50 நிமிடங்கள் = 6.10
மு.ப ஆனால் தொடர் வண்டி சரியாக மு.ப 6.00 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. எனவே, சீதா அந்த தொடர் வண்டியில் பயணம் செய்யமாட்டாள்.
Question 10.
முதல் நாள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மருந்து எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர் வைரவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அவர் முதல் நாள் முற்பகல் 9.30 மணிக்கு முதல் வேளைக்கான மாத்திரை எடுத்துக் கொண்டால், அவர் – எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அட்டவணையை தொடர் வண்டி நேர முறையில் தயார் செடீநு
விடை :
15.30 மணி 17.30 மணி 17.30 மணி மு.ப 10 மணி முதல் பி.ப 5.45 மணி வரை உள்ள கால இடைவெளி 7 மணி 45 நிமிடங்கள் உணவு இடைவெளி = 1மணி நேரம்