Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 4 நேர் மற்றும்  எதிர் விகிதங்கள் Ex 4.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 4 நேர் மற்றும்  எதிர் விகிதங்கள் Ex 4.2

Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக

i) ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும்.
விடை :
32

ii) 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை ___________
விடை :
80

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

Question 2.
ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
தீர்வு :

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 1

குழாய்களின் எண்ணிக்கை குறைய நிறைக்க எடுக்கும் காலம் அதிகரிக்கிறது. 5xx = 6 x 90
5 × x = 6 × 90
x = \(\frac{6 \times 90}{5}\)
x = 108 நிமி
x = 1 மணி 48 நிமிடம்

Question 3.
ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்?
தீர்வு:

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 2

வாத்துக்களின் எண்ணிக்கை குறைய விற்பனையாகும் நாட்கள் அதிகரிக்கும்
x × 112 = 144 × 28
x = \(\frac{144 \times 28}{112}\)
x= 36 நாட்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

Question 4.
ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?
தீர்வு :

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 3

இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாட்கள் குறையும்
30 × x = 10 × 90
x = \(\frac{10 \times 60}{30}\)
x = 20 நாட்கள்

Question 5.
நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்?

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 4

தீர்வு :
மாணவர்கள் அதிகரிக்க உணவின் அளவு குறையும்
80 × x = 30 × 40
x = \(\frac{30 \times 40}{80}\)
x = 15 நாட்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

Question 6.
500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (Parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (Parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (Parcel) எடை எவ்வளவு இருக்கும்?
தீர்வு :

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 5

40 சிப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்க எடை அளவு குறையும்
40 × x = 8 × 500
x = \(\frac{8 \times 500}{40}\)
x = 100 கிராம்

Question 7.
ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக – எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?
தீர்வு :

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 6

நேரம் குறைய – தோட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
30 × x = 120 × 6
x = \(\frac{120 \times 6}{30}\)
x = 18 தோட்டக்காரர்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

Question 8.
நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ/மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு?
தீர்வு:

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 7

நேரம் குறைய வேகம் அதிகரிக்கும்

x × 15 = 12 × 20
x = \(\frac{12 \times 20}{15}\)
x = 16 கி.மீ / மணி

Question 9.
ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாள்களில் உற்பத்தி செய்ய இயந்திரங்கள் தேவை?
தீர்வு:

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 எண்ணியல் Ex 4.2 8

நாட்கள் அதிகரிக்க இயந்திரங்களின் எண்ணிக்கை குறையும்

81 × x = 36 × 54
x = \(\frac{36 \times 54}{81}\)
x = 24 இயந்திரங்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

கொள்குறி வகை வினாக்கள்

Question 10.
12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய – நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
i) 15
ii) 18
iii) 6
iv) 8
விடை :
iii) 6

Question 11.
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _ நாள்களில் செய்து முடிப்பர்
i) 7
ii) 8
iii) 9
iv) 10
விடை :
ii) 8