Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

கேள்வி 1.
105 செ.மீ விட்டமுள்ள வட்ட வடிவ உணவு மேசையின் பரப்பளவு காண்க.
தீர்வு:
d = 105 செ.மீ
r = \(\frac{\mathrm{d}}{2}=\frac{105}{2}\) செ.மீ
பரப்பளவு = πr2 ச.அ
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 1
= \(\frac{17325}{2}\) = 8662.5 செ.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

கேள்வி 2.
2.135 மீ. ஆரமுள்ள குண்டு எறிதல் வளையத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.
தீர்வு:
r = 2.135 மீ
பரப்பு = πr2 ச. அ
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 2
= 14.31 மீ2

கேள்வி 3.
ஒரு பூந்தோட்டத்தின் மையத்தில் அமைந்த நீர் தெளிப்பான், வட்ட வடிவப் பகுதியில் நீரைத் தெளிக்கிறது. நீர் தெளிக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு 1386 செ.மீ. எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க.
தீர்வு:
பரப்பு = 1386 செ.மீ2
πr2 = 1386
\(\frac{22}{7}\) × r2 = 1386
r2 = \(\frac{1386 \times 7}{22}\)
r2 = 63 × 7
r2 = 9 × 7 × 7
r2 = 212
r = 21 செ.மீ
d = 2r
= 2 × 21
d = 42 செ.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

கேள்வி 4.
ஒரு வட்டப் பூங்காவின் சுற்றளவு 352மீ எனில், அந்தப் பூங்காவின் பரப்பளவு காண்க.
தீர்வு:
சுற்றளவு = 352 மீ
2πr = 352
r = \(\frac{352 \times 7}{2 \times 22}\)
r = 8 × 7
r = 56 மீ
பரப்பளவு = πr2 ச. அ
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 3
= 22 × 56 × 8
= 9856 மீ2

கேள்வி 5.
4.மீ நீளமுள்ள ஒரு கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது எனில், ஆடு
மேயக்கூடிய அதிகபட்சப் பகுதியின் பரப்பளவைக் கணக்கிடுக.
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 4

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

கேள்வி 6.
கயிற்றால் கட்டப்பட்ட காளை மாடு 2464 மீ2 பரப்பளவு உள்ள பகுதியில் புல்லை மேய முடியுமெனில் அந்தக் கயிற்றின் நீளம் காண்க.
தீர்வு:
பரப்பளவு = 2464 மீ2
\(\frac{22}{7}\) × r2 = 2464
r2 = \(\frac{2464 \times 7}{22}\)
= 112 × 7
r2 = 784
r2 = 282
r = 28மீ
கயிற்றின் நீளம் = 28மீ ஆகும்.

கேள்வி 7.
லலிதா தன் வீட்டு வரவேற்பை றக்கு 63செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவ விரிப்பை வாங்க விரும்பினார். அந்த விரிப்பால் அடைபடும் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
r = 63 செ.மீ
பரப்பளவு = πr2 ச.அ
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 5
= 198 × 63
= 12474 செ.மீ2

கேள்வி 8.
49 மீ விட்டமுள்ள வட்ட வடிவப் பூந்தோட்டத்தைத் தேன்மொழி சீரமைக்க விரும்பினாள். ஒரு சதுர மீட்டருக்கு ₹ 150 வீதம் செலவாகுமெனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.
தீர்வு:
d = 49 மீ
r = \(\frac{49}{2}\) மீ
பூந்தோட்டத்தின் பரப்பளவு = πr2 ச.அ
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 6
= \(\frac{77 \times 49}{2}\)
= 1886.5 மீ2
1மீ க்கு சிமெண்ட் ஆகும் செலவு = ₹150
1886.5 மீ2க்கு சீரமைக்க
ஆகும் செலவு = ₹1886.5 × 150
= ₹ 282975

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

கேள்வி 9.
7 மீ ஆரமுள்ள வட்ட வடிவ நீச்சல் குளத்தின் தளத்திற்குச் சிமெண்ட் பூசச் சதுர மீட்டருக்கு ₹18 செலவாகிறது எனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.
தீர்வு:
நீச்சல் குளத்தின் பரப்பளவு = πr2 ச.அ
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 7
= 154 மீ
1மீ2 க்கு சிமெண்ட் பூச ஆகும் செலவு = ₹ 18
154மீக்கு சிமெண்ட் பூச ஆகும்
செலவு = ₹ 154 × 18
= ₹ 2772

கேள்வி 10.
வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் – ச.அலகுகள்.
(i) 4πr2
(ii) πr2
(iii) 2πr2
(iv) πr2 + 2r
விடை:
(ii) πr2

கேள்வி 11.
ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்
(i) 2:1
(ii) 1:2
(iii) 4:1
(iv) 1:4
விடை:
(i) 2:1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

கேள்வி 12.
ஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு
(i) 2πr2 ச. அலகுகள்
(ii) πm2 ச. அலகுகள்
(iii) πr2 ச. அலகுகள்
(iv) πn2 ச. அலகுகள்
விடை:
(iv) πn2 ச. அலகுகள்