Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.2
Question 1.
பின்வரும் தரவுகளின் முகடு காண்க. 2, 4, 5, 2, 6,7, 2, 7, 5, 4, 8, 6,1,0, 3, 2, 4,2
தீர்வு :
2 ஆனது 5 முறை வருகிறது.
∴ எனவே முகடு 2
Question 2.
ஒரு கபடி அணி 20 பந்தயங்களில் எடுத்த புள்ளிகள், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. 36, 35, 27, 28, 29, 31, 32, 31, 35, 38, 38, 31, 28, 31, 34, 33, 34, 31, 30, 29 அந்த அணி எடுத்த புள்ளிகளின் முகடு காண்க.
தீர்வு :
31 ஆனது 5 முறை வருகிறது.
∴ எனவே முகடு 31 ஆகும்.
Question 3.
11 கிரிக்கெட் வீரர்களின் வயது (ஆண்டுகளில்) கீழேக் கொடுக்கப் பட்டுள்ள து. 25, 36, 39,38 40, 36, 25, 25, 38, 26, 36 அவர்களுடைய வயதுகளின் முகடினைக் கண்டுபிடிக்கவும்.
தீர்வு :
25 மற்றும் 36 ஆனது தலா 3 முறை வருகிறது. எனவே முகடு 25 மற்றும் 36 ஆகும்.
Question 4.
பின்வரும் தரவுகளின் முகடு காண்க. 12, 14, 12, 16, 15, 13, 14, 18, 19, 12, 14, 15, 16, 15, 16, 16,15, 17, 13, 16, 16, 15, 15, 13, 15, 17,1 5,1 4, 15, 13, 15, 14.
தீர்வு :
15 ஆனது 10 முறை வருகிறது. எனவே மூகடு 15 ஆகும்.
கொள்குறி வகை வினாக்கள்
Question 5.
ஆறு மாணவர்கள் வரைவதற்காகப் பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம், ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை , பச்சை மற்றும் நீலம் எனில், இவற்றின் முகடு __________ ஆகும்,
i) நீலம்
ii) பச்சை
iii) வெள்ளை
iv) மஞ்சள்
விடை :
i) நீலம்
Question 6.
3, 6, 9, 12, 15 பின்வ ரும் தரவுகளின் முகடு __________ ஆகும்,
i) 1
ii) 2
iii) 3
iv) முகடு இல்லை
விடை :
iv) முகடு இல்லை
Question 7.
2, 1, 1, 3, 4, 5, 2 பின்வ ரும் தரவுகளின் முகடுகள் __________ மற்றும் __________ ஆகும்.
i) 1 மற்றும் 5
ii) 2 மற்றும் 3
iii) 2 மற்றும் 1
iv) 1 மற்றும் 4
விடை :
iii) 2 மற்றும் 1