Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 3 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1
Question 1.
Question 2.
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் படிநிலைகள் கீழே படத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தவாறு செயல்வழிப் படம் உருவாக்குக.
விடை :
Question 3.
அலைபேசியினை ரீசார்ஜ் செய்யப் படிப்படியான செயல்முறையைப் பயன்படுத்தி, ஒரு வரிசை செயல்வழிப் படத்தை வரையவும்.
படிப்படியான செயல்முறை
- அலைபேசியினை ரீசார்ஜ் செய்யும் வலை உலாவியில் உள்நுழைக.
- ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அலைபேசி எண்ணை உள்ளிடவும்.
- ஆபரேட்டரைத் தேர்ந்தெடுத்து உங்கள் ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்ய திட்டங்களை உலாவுக.
- ரீசார்ஜ் செய்யத் தொகையை உள்ளிடவும்
- ரீசார்ஜ் செய்யத் தொடரவும்
விடை :
Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதியினை விளக்கும் செயல்வழிப் படத்தில் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி நிரப்பவும்.
விடை :
Question 5.
அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் செயல்வழிப் படத்தைப் பயன்படுத்திப் பெயர்களை உள்ளீடு செய்து அவை உயிருள்ளவையாக இருந்தால் “உயிருள்ளவை” என்றும் இல்லை என்றால் “உயிரற்றவை” என்றும் அச்சிட செயல்வழிப் படத்தை நிரப்புக.
விடை :
Question 6.
பின்வரும் செயல்வழிப் படத்தை நிறைவு செய்க.
i) உனது முதல் அல்லது இரண்டாம் பருவத்
விடை :
ii) மேலும் உனது சராசரி மதிப்பெண் 100 தேர்வின் மதிப்பினை உள்ளீடுசெய்து சராசரி மதிப்பெண்களுக்கு 75 இக்கு மேலிருக்கும் மதிப்பை அச்சிட அருகில் தரப்பட்டுள்ள பட்சத்தில் ஆசிரியர் குறிப்பில் ” மிக நன்று” செயல்வழிப் படத்தை நிரப்புக.
எனவும், இல்லையென்றால் “மேலும் முயற்சி செய்” எனவும் எழுதியுள்ளதை அச்சிடுமாறு கொடுக்கப்பட்டுள்ள செயல்வழிப் படத்துடன் செயல்வழிப் படம் இணைத்து நிரப்பவும்.
விடை :
Question 7.
வியாபாரி ஒருவர் தான் வாங்கிய பொருளின் நிர்ணய விலையையும், விற்ற விலையையும் கணக்கிட்டுப் பார்க்கிறார். அவர் வாங்கிய விலையை விட விற்ற விலை அதிகம் என்றால் “இலாபம்” என்றும் இல்லையென்றால் “நட்டம்’ என்றும் அச்சிடுமாறு செயல்வழிப் படம் வரைக.
விடை :