Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக:
(i) 149 என்னும் அடுக்கு எண்ணை ____________ என்று வாசிக்க வேண்டும்.
விடை:
14 ன் அடுக்கு 9

(ii) p3q2 இன் விரிவுபடுத்தப்பட்ட வடிவம் ____________
விடை:
p × p × p × q × q

(iii) அடிமானம் 12, அடுக்கு 17ஐக் கொண்டுள்ள அடுக்கு எண்ணின் ____________ வடிவம் ஆகும்.
விடை:
1217

(iv) (14 × 21)0 இன் மதிப்பு ____________
விடை:
1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 2.
சரியா, தவறா என்று கூறுக.
(i) 23 × 32 = 65
விடை:
தவறு

(ii) 29 × 32 = (2 × 3)9 × 2 ன்
விடை :
தவறு

(iii) 34 × 37 = 311
விடை :
சரி

(iv) 20 = (1000)0
விடை :
சரி

(v) 23 3<
விடை :
சரி

கேள்வி 3.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
(i) 26
தீர்வு:
26 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 = 64

(ii) 112
தீர்வு:
112 = 11 × 11 = 121

(iii) 54
தீர்வு:
54 = 5 × 5 × 5 × 5 = 625

(iv) 93
தீர்வு:
93 = 9 × 9 × 9 = 729

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 4.
பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் எழுதுக.
(i) 6 × 6 × 6 × 6
தீர்வு:
6× 6 × 6 × 6 = 64

(ii) t × t
தீர்வு:
t × t = t2

(iii) 5 × 5 × 7 × 7 × 7
தீர்வு:
5 × 5 × 7 × 7 × 7 = 52 × 73

(iv) 2 × 2 × 9 × 9
தீர்வு:
2 × 2 × 9 × 9 = 22 × 92

கேள்வி 5.
பின்வரும் எண்களை அடுக்குக் குறியீடுகளாக்குக.
(i) 512
தீர்வு:
512 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2
= 29
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

(ii) 343
தீர்வு:
343 = 7 × 7 × 7 = 73
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 2

(iii) 729
தீர்வு:
729 = 9 × 9 × 9
= 93
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 3

(iv) 3125
தீர்வு:
3125 = 5 × 5 × 5 × 5 × 5
= 55
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 4

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 6.
பின்வரும் இணைகளில், பெரிய எண்ணைக் காண்க.
(i) 63 அல்லது 36
தீர்வு:
63 = 6× 6× 6 = 216
3° = 3 × 3 × 3 × 3 × 3 × 3 = 9 × 9 × 9 = 729
பெரிய எண் 36

(ii) 53 அல்ல து 35
தீர்வு:
53 = 5 × 5 × 5 = 125
35 = 3 × 3 × 3 × 3 × 3 = 81 × 3 = 243
பெரிய எண் 35

(iii) 28 அல்ல து 82
தீர்வு:
28= 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2
= 256
82 = 8 × 8
பெரிய எண் 28

கேள்வி 7.
பின்வருவனவற்றைச் சுருக்கும்
(i) 72 × 34
தீர்வு:
72 × 34 = 7 × 7 × 3 × 3 × 3 × 3
= 49 × 81 = 3963

(ii) 32 × 24
தீர்வு:
32 × 24 = 3 × 3 × 2 × 2 × 2 × 2
= 9 × 16
= 144

(iii) 52 × 104
தீர்வு:
52 × 104 = 5×5× 10 × 10 × 10 × 10
= 25 × 10000
= 250000

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 8.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
(i) (-4)2
தீர்வு:
(-4)2 = (-4) (-4) = 16

(ii) (-3) × (-2)3
தீர்வு:
(-3) × (-2)3 = (-3) (-8) = 24

(iii) (-2)3 × (-10)3
தீர்வு:
(-2)3 × (-10)3 = (-8) × (-1000)
= 8000

கேள்வி 9.
அருக்கு விதிகளைப் பயன்படுத்தி, எளிய அடுக்கு வழவில் சுருக்கி எழுதுக.
தீர்வு:
[am × an = am + n, am ÷ an = am – n, (am)n = amn
am × bm = (ab)m]

(i) 35 × 38
தீர்வு:
35 × 38 = 35 + 8 = 313

(ii) a4 × a10
தீர்வு:
a4 × a10 = a4 + 10 = a14

(iii) 7x× 72
தீர்வு:
7x × 72 = 7x + 2

(iv) 25 ÷ 23
தீர்வு:
25 ÷ 23 = 25 – 3 = 22

(v) 188 ÷ 184
தீர்வு:
188 ÷ 184 = 188 – 4 = 84

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

(vi) (64)3
தீர்வு:
(64)3 = 64 × 3 = 612

(vii) (Xm)0
தீர்வு:
(Xm)° = Xm × 0 = x0 = 1

(viii) 95 × 35
தீர்வு:
95 × 35 = (32)5 × 35 = 310 × 35 = 310 + 5 = 315 (or) 95 × 35 = (9 × 3)5 = 275

(ix) 3y × 12y
தீர்வு:
3y × 12y = (3 × 12)y = 36y

(x) 256 × 56
தீர்வு:
256 × 56 = (25 × 5)6 = 1256

கேள்வி 10.
a = 3 மற்றும் b = 2 எனில், பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
தீர்வு:
(i) ab + ba = 32 + 23 = 9 + 8 = 17
(ii) 33 – 22 = 27 – 4 = 23
(iii) (a + b)b = (3 + 2)2 = 52 = 25
(iv) (a – b)a = (3 – 2)3
= 13 = 1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 11.
பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் சுருக்கி எழுதுக.
(i) 45 × 42 × 44
தீர்வு:
45 × 42 × 44 = 45 + 2 + 4 = 411

(ii) (32 × 33)7
தீர்வு:
(32 × 33)7 = (32 + 3)7 = (35)7 = 335

(iii) (52 × 58) ÷ 55
தீர்வு:
(52 × 58) + 55
= 52 + 8 ÷ 55 = 510 ÷ 55 = 510 – 5 = 55

(iv) 20 × 30 × 40
தீர்வு:
20 × 30 × 40 = (2 × 3 × 4)0 = (24)0 = 1

(v) \(\frac{4^{5} \times a^{8} \times b^{3}}{4^{3} \times a^{5} \times b^{2}}\)
தீர்வு:
\(\frac{4^{5} \times a^{8} \times b^{3}}{4^{3} \times a^{5} \times b^{2}}\) = 45 – 3 × a8 – 5 × b3 – 2
= 42 × a3 × b1
= 16 a3b

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 12.
a × a × a × a × a என்ப து
(i) a5
(ii) 5a
(iii) 5a
(iv) a + 5
விடை:
(i) a5

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 13.
72 இன் அடுக்குக்குறியீடு
(i) 72
(ii) 27
(iii) 22 × 33
(iv) 23 × 32
விடை:
(iv) 23 × 32

கேள்வி 14.
a13 = x3 × a10 என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் X இன் மதிப்பு
(i) a
(ii) 13
(iii) 3
(iv) 10
விடை:
(i) a

கேள்வி 15.
10010 இல் உள்ள பூச்சியங்களின்
எண்ணிக்கை யாது?
(i) 2
(ii) 3
(iii) 10
(iv) 20
விடை:
(iv) 20

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 16.
240 + 240 என்பதன் மதிப்பு
(i) 440
(ii) 280
(iii) 241
(iv) 480
விடை:
(iii) 241