Samacheer Kalvi 11th Maths Guide Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Maths Guide Pdf Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5

கேள்வி 1.
தீர்வு காண்க: 2x2 + x – 15 ≤ 0.
தீர்வு:
2x2 + x – 15 ≤ 0
= (x + 3) (2x – 5) ≤ 0
⇒ 2(x + 3) \(\left(x-\frac{5}{2}\right)\) ≤ 0
∴ மாறுநிலைப் புள்ளிகள் -3, \(\frac{5}{2}\)
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5 1
(-∞, – 3) (-3, \(\frac{5}{2}\)) (\(\frac{5}{2}\), ∞)
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5 2
அச்சமன்பாடு நிறைவு செய்யும் இடைவெளிகள் (-3, \(\frac{5}{2}\))

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5

கேள்வி 2.
தீர்வு காண்க: – x2 + 3x – 2 ≥ 0.
தீர்வு:
⇒ x2 – 3x + 2 ≤ 0 (∵ a ≥ b = -a ≤ – b)
⇒ (x – 1) (x – 2) < 0)
∴ மாறுநிலைப் புள்ளிகள் 1, 2
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5 3
சாதகமான இடைவெளிகள் (-∞, 1), (1, 2), மற்றும் (2, ∞)
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5 4
x2 – 3x + 2 என்ற அச்சமன்பாடு (1, 2) என்ற இடைவெளியில் நிறைவு பெறுகிறது.

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.5