Samacheer Kalvi 11th Maths Guide Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.7

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Maths Guide Pdf Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.7 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.7

கேள்வி 1.
காரணிப்படுத்துக : x4 + 1 (குறிப்பு: வர்க்கத்தை
நிறைவு செய்தல் முறையில் முயற்சி செய்க.)
தீர்வு:
x4 + 1 = (x2)2 + 12
= (x2 + 12)2 – 2 (x2) (12)
= (x2 + 12) – (√2 x)2 [∴ a2 – b2 = (a – b) (a + b)]
= (x2 + 1- √2 x) (x2 + 1 + √2 x)
= (x2 + √2x + 1) (x2 – √2 x + 1) = 0.

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.7

கேள்வி 2.
3x3 + 8x2 + 8x + a என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி x4 + x + 1 எனில், a-ன் மதிப்பைக் காண்க.
தீர்வு:
f(x) = 3x3 + 8x2 + 8x + a-ன் காரணி x2 + x + 1
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 2 அடிப்படை இயற்கணிதம் Ex 2.7 1
∴ a – 5 = 0
⇒ a = 5