Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Maths Guide Pdf Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

கேள்வி 1.
2 + 4 + 6 + …… + 2n -ன் மதிப்பு
(1) \(\frac{n(n-1)}{2}\)
(2) \(\frac{n(n+1)}{2}\)
(3) \(\frac{2 n(2 n+1)}{2}\)
(4) n(n + 1)
குறிப்பு:
2 + 4 + 6 + ….. + 2n
= 2 (1 + 2 + 3 + …… n) = 2\(\frac{n(n+1)}{2}\) = n(n + 1)
விடை:
(4) n (n+ 1)

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 2.
(2 + 2x)10 இல் x6 -ன் கெழு
(1) 10C6
(2) 26
(3) 10C6, 26
(4) 10C6, 210
குறிப்பு:
(2 + 2x)10 x6 – ன் கெழு
10C6 (2)10-6 (2x)6 = 10C6 2426x6
கெழு 10C6210
விடை:
(4) 10C6, 210

கேள்வி 3.
(2x + 3y)20 என்ற விரிவில் 8y12 -ன் கெழு
(1) 0
(2) 28312
(3) 28312 + 21238
(4) 20C8 28312
குறிப்பு:
(2x + 3y)20, x8 y12 கொண்டிருக்கும் உறுப்பு
20C12 (2x)20-12 (3y)12 = 20C12 28312x8y12
கெழுவானது 20C12, 28312 = 20C8, 28312 (∵ 20C12 = 20C8)
விடை:
(4) 20C8 28312

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 4.
r-ன் எல்லா மதிப்புக்கும் nC10 > nCr எனில் n-ன் மதிப்பு
(1) 10
(2) 21
(3) 19
(4) 20
குறிப்பு:
20C10 > 20Cr எல்லா r -ன் மதிப்புக்கும்
விடை:
(4) 20

கேள்வி 5.
இரு எண்களின் கூட்டுச்சராசரி மற்றும் பெருக்குச் சராசரி g எனில்,
(1) a ≤ g
(2) a ≥ g
(3) a = g
(4) a > g
குறிப்பு:
AM ≥ GM ⇒ a ≥ g
விடை:
(2) a ≥ g

கேள்வி 6.
(1 + x2)2 (1 + x)n = a0 + a1x + a2x2 + … + xn + 4 மற்றும் a0, a1, a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில் n-ன் மதிப்பு
(1) 1
(2) 2
(3) 3
(4) 4
குறிப்பு:
(1 + x2)2 (1 + x)n = (1 + 2x2 + x4) (1 + nx + \(\frac{n(n-1)}{2}\)x2 …)
∴ a0 = 1; a1 = n1; a2 = \(\frac{n(n-1)}{2}\) + 2
a0, a1, a2 ஆகியவைAP
∴ 1 + \(\frac{n(n-1)}{2}\) + 2 = 2n ⇒ 2 + n2 – n + 4 = 4n
n2 – 5n + 6 = 0
(n – 2) (n – 3) = 0
n = 2 (or) 3
விடை:
(2) 2 or (3) 3

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 7.
a, 8, b என்பன கூட்டுத்தொடர் முறை, a, 4, b என்பன பெருக்குத் தொடர் முறை மற்றும் a, x, b என்பன இசைத்தொடர் முறை எனில், x-ன் மதிப்பு
(1) 2
(2) 1
(3) 4
(4) 16
குறிப்பு:
a + b = 16,
ab = 16,
x = \(\frac{2 a b}{a+b}\)
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 1
விடை:
(1) 2

கேள்வி 8.
\(\frac{1}{\sqrt{3}}, \frac{1}{\sqrt{3}+\sqrt{2}}, \frac{1}{\sqrt{3}+2 \sqrt{2}}, \ldots\) என்ற தொடர்முறை
(1) கூட்டுத் தொடர்முறை
(2) பெருக்குத் தொடர்முறை
(3) இசைத் தொடர்முறை
(4) கூட்டு பெருக்குத் தொடர்முறை
குறிப்பு:
\(\frac{1}{\sqrt{3}}, \frac{1}{\sqrt{3}+\sqrt{2}}, \frac{1}{\sqrt{3}+2 \sqrt{2}}, \ldots\) இசைத் தொடர்முறை க உருவாக்கும்
விடை:
(3) இசைத் தொடர்முறை

கேள்வி 9.
இரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச் சராசரி
(1) 10
(2) 6
(3) 5
(4) 4
குறிப்பு:
AM = 16 GM = 8, HM = ?
\(\frac{a+b}{2}\) = 16 ⇒ a + b = 32.
√ab = 8 ; ab = 64
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 2
விடை:
(4) 4

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 10.
பொது வித்தியாசம் d, ஆக உள்ள ஒரு கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn எனில், Sn – 2Sn – 1 + Sn – 2 ன்மதிப்பு
(1) 0
(2) 2d
(3) 4d
(4) d2
விடை:
(1) 0

கேள்வி 11.
3815 ஐ 13 ஆல் வகுக்குக் கிடைக்கும் மீதி
(1) 12
(2) 1
(3) 11
(4) 5.
குறிப்பு:
(38)15 = (39 – 1)15
⇒ = (39)15_ 15C1, (39)14 + ….. + 15C14 (39)-1
மீதி 12 ஆகும் ஏனெனில் கடைசி உறுப்பை தவிர்த்து அனைத்து உறுப்புகளும் 39-ல் வகுபடும் எனவே 13-லும், -1 மீதி.
விடை:
(1) 12

கேள்வி 12.
1, 2, 4, 7, 11,…. என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு
(1) n3 + 3n2 + 2n
(2) n3 – 3n2 + 3n
(3) \(\frac{n(n+1)(n+2)}{3}\)
(4) \(\frac{n^{2}-n+2}{2}\)
விடை:
(4) \(\frac{n^{2}-n+2}{2}\)

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 13.
\(\frac{1}{\sqrt{1}+\sqrt{3}}+\frac{1}{\sqrt{3}+\sqrt{5}}+\frac{1}{\sqrt{5}+\sqrt{7}}+\ldots\) என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல்
(1) \(\sqrt{2 n+1}\)
(2) \(\frac{\sqrt{2 n+1}}{2}\)
(3) \(\sqrt{2 n+1}-1\)
(4) \(\frac{\sqrt{2 n+1}-1}{2}\)
அறிப்பு:
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 3
விடை:
(4) \(\frac{\sqrt{2 n+1}-1}{2}\)

கேள்வி 14.
\(\frac{1}{2}, \frac{3}{4}, \frac{7}{8}, \frac{15}{16}, \ldots\) என்ற தொடர் முறையின் n ஆவது
உறுப்பு
(1) 2n – n – 1
(2) 1 – 2-n
(3) 2-n + n – 1
(4) 2n-1
குறிப்பு:
n-ன்உறுப்பு = 1 – \(\frac{1}{2^{n}}\) = 1 – 2-n
விரை:
(2) 1 – 2-n

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 15.
√2 + √8 + √8 + √32 + …. என்ற தொடரின் n உறுப்புகளின் கூடுதல்
(1) \(\frac{n(n-1)}{2}\)
(2) 2n(n + 1)
(3) \(\frac{n(n+1)}{2}\)
(4) 1
குறிப்பு:
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 4
விரை:
(3) \(\frac{n(n+1)}{2}\)

கேள்வி 16.
\(\frac{1}{2}+\frac{7}{4}+\frac{13}{8}+\frac{19}{16}+\ldots\) என்ற தொடரின் மதிப்பு
(1) 14
(2) 7
(3) 4
(4) 6
குறிப்பு:
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 5
விடை:
(1) 14

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 17.
ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் மதிப்பு 18 மற்றும் அதன் முதல் உறுப்பு 6 எனில் பொது விகிதம்
(1) \(\frac{1}{3}\)
(2) \(\frac{2}{3}\)
(3) \(\frac{1}{6}\)
(4) \(\frac{3}{4}\)
குறிப்பு :
a = 6, S = 18, r = ?
s = \(\frac{a}{1-r}=\frac{6}{1-r}\) = 18 ⇒ 6
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 6
விடை:
(2) \(\frac{2}{3}\)

கேள்வி 18.
e-2x என்ற தொடரில் x5-ன் கெழு
(1) \(\frac{2}{3}\)
(2) \(\frac{3}{2}\)
(3) \(\frac{-4}{15}\)
(4) \(\frac{4}{15}\)
குறிப்பு:
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 7
விடை:
(3) \(\frac{-4}{15}\)

கேள்வி 19.
\(\frac{1}{2 !}+\frac{1}{4 !}+\frac{1}{6 !}+\ldots\) + …. -ன் மதிப்பு
(1) \(\frac{e^{2}+1}{2 e}\)
(2) \(\frac{(e+1)^{2}}{2 e}\)
(3) \(\frac{(e-1)^{2}}{2 e}\)
(4) \(\frac{e^{2}-1}{2 e}\)
குறிப்பு:
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 8
விடை:
(3) \(\frac{(e-1)^{2}}{2 e}\)

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 5 ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5

கேள்வி 20.
\(1-\frac{1}{2}\left(\frac{2}{3}\right)+\frac{1}{3}\left(\frac{2}{3}\right)^{2}-\frac{1}{4}\left(\frac{2}{3}\right)^{3}+\ldots\) மதிப்பு
(1) \(\log \left(\frac{5}{3}\right)\)
(2) \(\frac{3}{2} \log \left(\frac{5}{3}\right)\)
(3) \(\frac{5}{3} \log \left(\frac{5}{3}\right)\)
(4) \(\frac{2}{3} \log \left(\frac{2}{3}\right)\)
குறிப்பு:
Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 5 சஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Ex 5.5 9
விடை:
(2) \(\frac{3}{2} \log \left(\frac{5}{3}\right)\)