Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Maths Guide Pdf Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 11th Maths Solutions Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்றுவிடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
aij = \(\frac{1}{2}\) (3i – 2j) மற்றும் A = [aij]2 × 2 எனில், A என்பது.
(1) \(\left[\begin{array}{rr}
\frac{1}{2} & 2 \\
-\frac{1}{2} & 1
\end{array}\right]\)

(2) \(\left[\begin{array}{rr}
\frac{1}{2} & -\frac{1}{2} \\
2 & 1
\end{array}\right]\)

(3) \(\left[\begin{array}{rr}
2 & 2 \\
\frac{1}{2} & -\frac{1}{2}
\end{array}\right]\)

(4) \(\left[\begin{array}{rr}
-\frac{1}{2} & \frac{1}{2} \\
1 & 2
\end{array}\right]\)

குறிப்பு :
aij = \(\frac{1}{2}\) (3i – 2j)
a11 = \(\frac{1}{2}\) = (3 × 1 – 2 × 1)
= \(\frac{1}{2}\)(3 – 2) = \(\frac{1}{2}\) × 1 = \(\frac{1}{2}\)

a12 = \(\frac{1}{2}\) (3 × 1 – 2 × 2)
= \(\frac{1}{2}\)(3 – 4) = \(\frac{1}{2}\) × (-1) = –\(\frac{1}{2}\)

a21 = \(\frac{1}{2}\) (3 × 2 – 2 × 1)
= \(\frac{1}{2}\) (6 – 2)
= Tamilnadu Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5 1 = 2

a21 = \(\frac{1}{2}\) (3 × 2 – 2 × 2)
= \(\frac{1}{2}\) (6 – 4)
= Tamilnadu Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5 2 = 1

A = \(\left[\begin{array}{rr}
\frac{1}{2} & -\frac{1}{2} \\
2 & 1
\end{array}\right]\)

விடை :
(2) \(\left[\begin{array}{rr}
\frac{1}{2} & -\frac{1}{2} \\
2 & 1
\end{array}\right]\)

Question 2.
2x + \(\left[\begin{array}{ll}
1 & 2 \\
3 & 4
\end{array}\right]=\left[\begin{array}{ll}
3 & 8 \\
7 & 2
\end{array}\right]\) எனில், X என்ற அணியானது
(1) \(\left[\begin{array}{rr}
1 & 3 \\
2 & -1
\end{array}\right]\)

(2) \(\left[\begin{array}{cc}
1 & -3 \\
2 & -1
\end{array}\right]\)

(3) \(\left[\begin{array}{rr}
2 & 6 \\
4 & -2
\end{array}\right]\)

(4) \(\left[\begin{array}{ll}
2 & -6 \\
4 & -2
\end{array}\right]\)
குறிப்பு:
2X + \(\left[\begin{array}{ll}
1 & 2 \\
3 & 4
\end{array}\right]=\left[\begin{array}{ll}
3 & 8 \\
7 & 2
\end{array}\right]\)
⇒ 2X = \(\left[\begin{array}{ll}
3 & 8 \\
7 & 2
\end{array}\right]-\left[\begin{array}{ll}
1 & 2 \\
3 & 4
\end{array}\right]=\left[\begin{array}{cc}
2 & 6 \\
4 & -2
\end{array}\right]\)

X = \(\frac{1}{2}\) \(\left[\begin{array}{cc}
2 & 6 \\
4 & -2
\end{array}\right]=\left[\begin{array}{cc}
1 & 3 \\
2 & -1
\end{array}\right]\)

விடை :
(1) \(\left[\begin{array}{rr}
1 & 3 \\
2 & -1
\end{array}\right]\)

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 3.
\(\left[\begin{array}{lll}
1 & 0 & 0 \\
0 & 0 & 0 \\
0 & 0 & 5
\end{array}\right]\) என்ற அணிக்கு பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?
(1) ஒரு திசையிலி அணி
(2) ஒரு மூலை விட்ட அணி
(3) ஒரு மேல் முக்கோண வடிவ அணி
(4) ஒரு கீழ் முக்கோண வடிவ அணி
(விடை :
(2) ஒரு மூலை விட்ட அணி

Question 4.
A, B என்பன A + B மற்றும் AB என்பவற்றை வரையறுக்கும் இரு அணிகள் எனில்,
(1) A, B என்பன ஒரே வரிசை கொண்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
(2) A, B என்பன சமவரிசையுள்ள சதுர அணிகள்
(3) A-நிரல்களின் எண்ணிக்கையும், B-ன் நிரைகளின் எண்ணிக்கையும் சமம்.
(4) A = B
(விடை :
(2)A, B என்பன சமவரிசையுள்ள சதூ அணிகள்

Question 5.
A = \(\left[\begin{array}{rr}
\lambda & 1 \\
-1 & -\lambda
\end{array}\right]\) எனில், λ-ன் எம்மதிப்புகளுக்கு A2 = 0?
(1) 0
(2) +1
(3) – 1
(4) 1
குறிப்பு:
A = \(\left[\begin{array}{rr}
\lambda & 1 \\
-1 & -\lambda
\end{array}\right]\)

A2 = \(\left[\begin{array}{rr}
\lambda & 1 \\
-1 & -\lambda
\end{array}\right]\) \(\left[\begin{array}{rr}
\lambda & 1 \\
-1 & -\lambda
\end{array}\right]\)

= \(\left[\begin{array}{rr}
\lambda^{2}-1 & \chi-\chi \\
-\chi+\chi & -1+\lambda^{2}
\end{array}\right]\)

= \(\) = 0

⇒ λ2 – 1 = 0
⇒ λ2 = 1
λ = ± 1

விடை :
(2) ±1

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 6.
A = \(\left[\begin{array}{ll}
1 & -1 \\
2 & -1
\end{array}\right]\), B = \(\left[\begin{array}{rr}
a & 1 \\
b & -1
\end{array}\right]\) மற்றும் (A + B)2 = A2 + B2 எனில் a, b -ன் மதிப்புகள்
(1) a = 4, b = 1
(2) a= 1, b = 4
(3) a = 0, b = 4
(4) a= 2, b = 4
குறிப்பு :
A = \(\left[\begin{array}{ll}
1 & -1 \\
2 & -1
\end{array}\right]\), B = \(\left[\begin{array}{rr}
a & 1 \\
b & -1
\end{array}\right]\)

(A + B)2 = A2 + B2 எனில்
A + B = \(\left[\begin{array}{rr}
1+a & 0 \\
2+b & -2
\end{array}\right]\)

(A + B)2 = \(\left[\begin{array}{rr}
1+a & 0 \\
2+b & -2
\end{array}\right]\) \(\left[\begin{array}{rr}
1+a & 0 \\
2+b & -2
\end{array}\right]\)
= \(\left[\begin{array}{cc}
(a+1)^{2} & 0 \\
(a+1)(b+2)-2(b+2) & 4
\end{array}\right]\)

A2 = \(\left[\begin{array}{ll}
1 & -1 \\
2 & -1
\end{array}\right]\left[\begin{array}{ll}
1 & -1 \\
2 & -1
\end{array}\right]\)

= \(\left[\begin{array}{cc}
(1-2) & (-1)+1 \\
2-2 & -2+1
\end{array}\right]=\left[\begin{array}{rr}
-1 & 0 \\
0 & -1
\end{array}\right]\)

B2 = \(\left[\begin{array}{cc}
a & 1 \\
b & -1
\end{array}\right]\left[\begin{array}{cc}
a & 1 \\
b & -1
\end{array}\right]\)

= \(\left[\begin{array}{ll}
a_{0}^{2}+b & a-1 \\
a b-b & b+1
\end{array}\right]\)

A2 + B2 = \(\left[\begin{array}{rr}
-1 & 0 \\
0 & -1
\end{array}\right]+\left[\begin{array}{ll}
a^{2}+b & a-1 \\
a b-b & b+1
\end{array}\right]\)

= \(\left[\begin{array}{cc}
\left(a^{2}+b-1\right) & a-1 \\
a b-b & b
\end{array}\right]\)

= (A + B)2 = \(\left[\begin{array}{cc}
(a+1)^{2} & 0 \\
(2+b+2 a+a b-4-2 b) & 4
\end{array}\right]\)
⇒ b = 4, (a – 1) = 0
⇒ a = 1 .
(விடை :
(2) a = 1, b = 4)

Question 7.
A = \(\left[\begin{array}{rrr}
1 & 2 & 2 \\
2 & 1 & -2 \\
a & 2 & b
\end{array}\right]\) என்பது AAT = 9I என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் அணியாகும். இங்கு I என்பது 3 × 3 வரிசையுள்ள சமனி அணி எனில், (a, b) என்ற வரிசை ஜோடி
(1) (2, -1)
(2) (-2, 1)
(3) (2, 1)
(4) (-2,-1)
குறிப்பு :
A = \(\left[\begin{array}{rrr}
1 & 2 & 2 \\
2 & 1 & -2 \\
a & 2 & b
\end{array}\right]\), AT = \(\left[\begin{array}{rrr}
1 & 2 & a \\
2 & 1 & 2 \\
2 & -2 & b
\end{array}\right]\)

|AAT| = \(\left[\begin{array}{rrr}
1 & 2 & 2 \\
2 & 1 & -2 \\
a & 2 & b
\end{array}\right]\left[\begin{array}{rrr}
1 & 2 & a \\
2 & 1 & 2 \\
2 & -2 & b
\end{array}\right]\)

|AAT|=|9I| = \(\left[\begin{array}{rrr}
(1+4+4) & (2+2-4) & (a+4+2 b) \\
(2+2-4) & (4+1+4) & (2 a+2-2 b) \\
(a+4+2 b) & (2 a+2-2 b) & \left(a^{2}+4+b^{2}\right)
\end{array}\right]\)

= 9\(\left[\begin{array}{lll}
1 & 0 & 0 \\
0 & 1 & 0 \\
0 & 0 & 1
\end{array}\right]\)

a + 4 + 2b = 0
a + 2b = -4 ………….(1)
2a + 2 – 2b = 0
2a – 2b = -2
⇒ a – b = -1 ………….(2)
(1) – (2) ⇒ 3b = -3
b = -1
a – (-1) = a + 1 = -1
a = -2
விடை :
(4) (-2,-1)

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 8.
A என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல?
(1) A + AT
(2) AAT
(3) ATA
(4) A – AT
குறிப்பு :
(A – AT)T = AT – (AT)T
= AT – A = -(A – AT)
விடை :
(4) A – AT

Question 9.
A,B என்பன n வரிசையுள்ள சமச்சீர் அணிகள், இங்கு (A ≠ B) எனில்,
(1) A + B ஆனது ஓர் எதிர் சமச்சீர் அணி
(2) A+ B என்பது ஓர் சமச்சீர் அணி
(3) A + B என்பது ஒரு மூலைவிட்ட அணி
(4) A+ B என்பது ஒரு பூஜ்ஜிய அணி
குறிப்பு :
(A+ B)T = AT – BT = A + B
(விடை :
(2) A + B என்பது ஓர் சமச்சீர் அணி

Question 10.
A = \(\left[\begin{array}{ll}
a & x \\
y & a
\end{array}\right]\)
மற்றும் xy = 1, எனில் (AAT)-ன் மதிப்பு
(1) (a – 1)2
(2) (a2 + 1)2
(3) a2 – 1
(4) (a2 – 1)2
குறிப்பு :
A = \(\left[\begin{array}{ll}
a & x \\
y & a
\end{array}\right]\), xy = 1 எனில்,

AAT = \(\left[\begin{array}{ll}
a & x \\
y & a
\end{array}\right]\) \(\left[\begin{array}{ll}
a & y \\
x & a
\end{array}\right]\)
= \(\left[\begin{array}{ll}
a^{2}+x^{2} & a y+a x \\
a y+a x & y^{2}+a^{2}
\end{array}\right]\)

|AAT| = |A||AT|
R.H.S = (a2 – xy) (a2 – xy)
= (a2 – 1) (a2 -1) = (a2 – 1)2
(விடை :
(4) (a2 -1)2

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 11.
A = \(\left[\begin{array}{ll}
e^{x-2} & e^{7+x} \\
e^{2+x} & e^{2 x+3}
\end{array}\right]\) என்பது ஒரு பூஜ்ஜியக் கோவை அணி எனில், x-ன் மதிப்பு
(1) 9
(2) 8
(3) 7
(4) 6
குறிப்பு :
(ex – 2 . e2x + 3) – e2 + x . e7 + x = 0
x – 2 + 2x + 3 = 2 + x + 7 + x
2x + 1 = x + 9
x = 9 – 1 = 8
விடை :
(2) 81

Question 12.
(x, -2), (5, 2), (8,8) என்பன ஒரு கோடமைப் புள்ளிகள் எனில், x-ன் மதிப்பு.
(1) -3
(2) \(\frac{1}{3}\)
(3) 1
(4) 3
குறிப்பு :
∆-ன் பரப்பு 0 எனில் கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோடமைப்புள்ளிகள்.
∴ ∆-ன் பரப்பு = \(\frac{1}{2}\) \(\left|\begin{array}{ccc}
x & -2 & 1 \\
5 & 2 & 1 \\
8 & 8 & 1
\end{array}\right|\) = 0
x (2 – 8) + 2(5 – 8) + 1(40 – 16) =0
-6x – 6 + 24 = 0
-6x = -18
x = Tamilnadu Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5 3
x = 3
விடை :
(4) 3

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 13.
\(\left|\begin{array}{lll}
2 a & x_{1} & y_{1} \\
2 b & x_{2} & y_{2} \\
2 c & x_{3} & y_{3}
\end{array}\right|=\frac{a b c}{2}\) ≠ 0 எனில், \(\left(\frac{x_{1}}{a}, \frac{y_{1}}{a}\right),\left(\frac{x_{2}}{b}, \frac{y_{2}}{b}\right),\left(\frac{x_{3}}{c}, \frac{y_{3}}{c}\right)\) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு
(1) \(\frac{1}{4}\)
(2) \(\frac{1}{4}\)abc
(3) \(\frac{1}{8}\)
(4) \(\frac{1}{4}\) abc
குறிப்பு :
∆-ன் பரப்பு = \(\frac{1}{2}\) \(\left|\begin{array}{lll}
\frac{x_{1}}{a} & \frac{y_{1}}{a} & 1 \\
\frac{x_{2}}{b} & \frac{y_{2}}{b} & 1 \\
\frac{x_{3}}{c} & \frac{y_{3}}{c} & 1
\end{array}\right|\)

= \(\frac{1}{2}\) \(\frac{a b c}{a b c}\left|\begin{array}{lll}
\frac{x_{1}}{a} & \frac{y_{1}}{a} & 1 \\
\frac{x_{2}}{b} & \frac{y_{2}}{b} & 1 \\
\frac{x_{3}}{c} & \frac{y_{3}}{c} & 1
\end{array}\right|\)

= \(\frac{1}{2 a b c}\left|\begin{array}{lll}
x_{1} & y_{1} & a \\
x_{2} & y_{2} & b \\
x_{3} & y_{3} & c
\end{array}\right|\) [R1 ஐ a ஆல்
R2 ஐ b ஆல்
R3 ஐ c ஆல் பெருக்கி abc வகுக்க)

Tamilnadu Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5 4

Question 14.
\(\left[\begin{array}{rr}
\alpha & \beta \\
\gamma & -\alpha
\end{array}\right]\) என்ற ஒரு சதுர அணியின் வர்க்கம் வரிசை 2 உடைய ஒரு அலகு அணி எனில், α, β மற்றும் γ என்பவை நிறைவு செய்யும் தொடர்பு.
(1) 1 + α2 + βγ = 0
(2) 1 – α2 – βγ = 0
(3) 1 – α2 + βγ = 0
(4) 1 + α2 – βγ = 0
செறிப்பு:
\(\left[\begin{array}{cc}
\alpha & \beta \\
\gamma & -\alpha
\end{array}\right]\left[\begin{array}{cc}
\alpha & \beta \\
\gamma & -\alpha
\end{array}\right]=\left[\begin{array}{cc}
\alpha^{2}+\beta \gamma & \alpha \beta-\alpha \beta \\
\alpha \gamma-\alpha \gamma & \beta \gamma+\alpha^{2}
\end{array}\right]\)

= \(\left[\begin{array}{cc}
\alpha^{2}+\beta \gamma & 0 \\
0 & \beta \gamma+\alpha^{2}
\end{array}\right]=\left[\begin{array}{ll}
1 & 0 \\
0 & 1
\end{array}\right]\) (∵ என கொடுக்கப்பட்டுள்ளது),
⇒ α2 + βγ = 1
⇒ 1 – α2 – βγ = 0
விடை :
(2) 1 – α2 – βγ = 0

Question 15.
∆ = \(\left|\begin{array}{lll}
a & b & c \\
x & y & z \\
p & q & r
\end{array}\right|\) எனில், \(\left|\begin{array}{lll}
k a & k b & k c \\
k x & k y & k z \\
k p & k q & k r
\end{array}\right|\) என்பது
(1) ∆
(2) k∆
(3) 3k∆
(4) k3
குறிப்பு :
∆ = \(\left|\begin{array}{lll}
a & b & c \\
x & y & z \\
p & q & r
\end{array}\right|\) எனில், \(\left|\begin{array}{lll}
k a & k b & k c \\
k x & k y & k z \\
k p & k q & k r
\end{array}\right|\)

= k3\(\left|\begin{array}{lll}
a & b & c \\
x & y & z \\
p & q & r
\end{array}\right|\) = [C1, C2, C3, லிருந்து முறையே k, k, k ஐ வெளியில் எடுக்க]
விடை:
(4) k3

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 16.
\(\left|\begin{array}{rrr}
3-x & -6 & 3 \\
-6 & 3-x & 3 \\
3 & 3 & -6-x
\end{array}\right|\) என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு.
(1) 6
(2) 3
(3) 0
(4) -6
குறிப்பு :
\(\left|\begin{array}{rrr}
3-x & -6 & 3 \\
-6 & 3-x & 3 \\
3 & 3 & -6-x
\end{array}\right|\) = 0
R1 → R1 + R2 + R3

⇒\(\left|\begin{array}{ccc}
-x & -x & -x \\
-6 & 3-x & 3 \\
3 & 3 & -6-x
\end{array}\right|\) = 0

⇒ -x\(\left|\begin{array}{ccc}
1 & 1 & 1 \\
-6 & 3-x & 3 \\
3 & 3 & -6-x
\end{array}\right|\) = 0
⇒ x = 0 என்பது ஒரு மூலமாகும்.
விடை :
(3) 0

Question 17.
A = \(\left[\begin{array}{rrr}
0 & a & -b \\
-a & 0 & c \\
b & -c & 0
\end{array}\right]\) என்ற அணிக்கோவையின் மதிப்பு
(1) -2abc
(2) abc
(3) 0
(4) a2 + b2 + 2
குறிப்பு :
A =\(\left[\begin{array}{rrr}
0 & a & -b \\
-a & 0 & c \\
b & -c & 0
\end{array}\right]\)
= 0 – a (0 – bc) – b (ac – 0)
= Tamilnadu Samacheer Kalvi 11th Maths Solutions Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5 5 = 0
விடை :
(3) 0

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 18.
x1, x2, x3 மற்றும் y1, y2, y3, ஆகியவை ஒரே பொது விகிதம் கொண்ட பெருக்குத் தொடர் முறையில் இருந்தால், (x1, y1), (x2, y2), (x3, y3) என்ற புள்ளிகள் –
(1) சமபக்க முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
(2) செங்கோண முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
(3) இரு சமபக்க செங்கோண முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
(4) ஒரே கோட்டிலமையும்
விடை :
(4) ஒரே கோட்டிலமையும்

Question 19.
[.] என்பது மீப்பெரு முழு எண் சார்பு என்க. மேலும் -1 ≤ x < 0, 0 ≤ y < 1, 1 ≤ z < 2 எனில்,
\(\left|\begin{array}{lcc}
\mid x\rfloor+1 & \lfloor y\rfloor & \lfloor z\rfloor \\
\lfloor x\rfloor & \lfloor y\rfloor+1 & \lfloor z\rfloor \\
\lfloor x\rfloor & \lfloor y\rfloor & \lfloor z\rfloor+1
\end{array}\right|\) என்ற அணிக்கோவையின் மதிப்ப.
(1) [z]
(2) [y]
(3) [x]
(4) [x] + 1
குறிப்பு :
\(\left|\begin{array}{ccc}
0 & 0 & 1 \\
-1 & 1 & 1 \\
-1 & 0 & 2
\end{array}\right|\) = 1 (0 + 1)
விடை :
(1) [z]

Question 20.
a ≠ b, b, c ஆகியவை \(\left|\begin{array}{rrr}
a & 2 b & 2 c \\
3 & b & c \\
4 & a & b
\end{array}\right|\), என்பதை நிறைவு செய்தால், நம் என்பது
(1) a + b + c
(2) 0
(3) b3
(4) ab + be
குறிப்பு :
\(\left|\begin{array}{rrr}
a & 2 b & 2 c \\
3 & b & c \\
4 & a & b
\end{array}\right|\) = 0
⇒ a(b2 – ac) – 2b(3b – 4c) + 2c(3a – 4b)| = 0
⇒ ab2 – a2c – 6b2 + 8bc + 6ac – 8bc = 0
⇒ ab2 – 6b2 – a2c + 6ac = 0
⇒ b2(a – 6) – ac(a – 6) = 0
⇒ (a – 6) (b2 – ac) = 0
⇒ a = 6 or b2 = ac
⇒ b2 = ac
⇒ b2 × b = ac × b
⇒ b3 = abc
விடை :
(3) b3

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 21.
A = \(\left|\begin{array}{rrr}
-1 & 2 & 4 \\
3 & 1 & 0 \\
-2 & 4 & 2
\end{array}\right|\) மற்றும்

B = \(\left|\begin{array}{rrr}
-2 & 4 & 2 \\
6 & 2 & 0 \\
-2 & 4 & 8
\end{array}\right|\) எனில் ,
(1) B = 4A
(2) B=-4A
(3) B = -A
(4) B = 6A
குறிப்பு :
A = \(\left|\begin{array}{rrr}
-1 & 2 & 4 \\
3 & 1 & 0 \\
-2 & 4 & 2
\end{array}\right|\) B = \(\left|\begin{array}{rrr}
-2 & 4 & 2 \\
6 & 2 & 0 \\
-2 & 4 & 8
\end{array}\right|\)

B = \(-\left|\begin{array}{ccc}
-2 & 4 & 8 \\
6 & 2 & 0 \\
-2 & 4 & 2
\end{array}\right|\) R1 ⇄ R3
= -2 × 2 \(\left|\begin{array}{ccc}
-1 & 2 & 4 \\
3 & 1 & 0 \\
-2 & 4 & 2
\end{array}\right|\) [R1 லிருந்து 2,
R2 லிருந்து 2 ஐயும்
வெளியில் எடுக்க.]
(விடை :
(2) B = -4A

Question 22.
A என்பது n ஆம் வரிசை உடைய எதிர் சமச்சீர் அணி மற்றும் C என்பது n × 1 வரிசை உடைய நிரல் அணி எனில், CT AC என்பது
(1) 1ஆம் வரிசையுடைய சமனி அணி
(2) வரிசை 1 உடைய சமனி அணி
(3) வரிசை 1 உடைய பூஜ்ஜிய அணி
(4) வரிசை 2 உடைய சமனி அணி
குறிப்பு :
C-யின் வரிசை n × 1 = CT-யின் வரிசை 1 × n !
∴ CTA-யின் வரிசை 1 × n
(∵ A ஒரு எதிர் சமச்சீர் அணி)
∴ CTAC – யின் வரிசை (1 × n) × (n × 1) = (1 × 1)

A ஒரு எதிர் சமச்சீர் அணி என்பதால், CT ஒரு பூஜ்ஜிய அணி (வரிசை (1) கொண்ட பூஜ்ஜிய அணி).
விடை :
(3) வரிசை 1 உடைய பூஜ்ஜிய அணி

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 23.
\(\left[\begin{array}{ll}
1 & 3 \\
0 & 1
\end{array}\right]\) A = \(\left[\begin{array}{ll}
1 & 1 \\
0 & -1
\end{array}\right]\) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் A என்ற அணி
(1) \(\left[\begin{array}{ll}
1 & 4 \\
-1 & 0
\end{array}\right]\)

(2) \(\left[\begin{array}{ll}
1 & -4 \\
1 & 0
\end{array}\right]\)

(3) \(\left[\begin{array}{ll}
1 & 4 \\
0 & -1
\end{array}\right]\)

(4) \(\left[\begin{array}{ll}
1 & -4 \\
1 & 1
\end{array}\right]\)
குறிப்பு :
\(\left[\begin{array}{ll}
1 & 3 \\
0 & 1
\end{array}\right]\) A = \(\left[\begin{array}{cc}
1 & 1 \\
0 & -1
\end{array}\right]\)

A = \(\)

⇒ \(\left[\begin{array}{ll}
1 & 3 \\
0 & 1
\end{array}\right]\left[\begin{array}{ll}
a & b \\
c & d
\end{array}\right]=\left[\begin{array}{ll}
1 & 1 \\
0 & -1
\end{array}\right]\)

⇒ \(\left[\begin{array}{cc}
a+3 c & b+3 d \\
c & d
\end{array}\right]=\left[\begin{array}{cc}
1 & 1 \\
0 & -1
\end{array}\right]\)

⇒ c = 0, d = -1
a + 3c = 1
⇒ a + 0 = 1
⇒ a = 1
b + 3d = 1
⇒ b + 3 × -1 = 1
⇒ b – 3 = 1
⇒ b = 4
∴ A = \(\left[\begin{array}{ll}
a & b \\
q & d
\end{array}\right]=\left[\begin{array}{cc}
1 & 4 \\
0 & -1
\end{array}\right]\)
விடை :
(3) \(\left[\begin{array}{ll}
1 & 4 \\
0 & -1
\end{array}\right]\)

Question 24.
A + I = \(\left[\begin{array}{rr}
3 & -2 \\
4 & 1
\end{array}\right]\) எனில், (A + I) (A – I)-ன் மதிப்பு
குறிப்பு :
A + I = \(\left[\begin{array}{cc}
3 & -2 \\
4 & 1
\end{array}\right]\)

A + \(\left[\begin{array}{cc}
1 & 0 \\
0 & 1
\end{array}\right]\) = \(\left[\begin{array}{cc}
3 & -2 \\
4 & 1
\end{array}\right]\)

⇒ A = \(\left[\begin{array}{cc}
3 & -2 \\
4 & 1
\end{array}\right]\) – \(\left[\begin{array}{cc}
1 & 0 \\
0 & 1
\end{array}\right]\)

⇒ A = \(\left[\begin{array}{cc}
2 & -2 \\
4 & 0
\end{array}\right]\)

∴ A – I = \(\left[\begin{array}{cc}
2 & -2 \\
4 & 0
\end{array}\right]-\left[\begin{array}{ll}
1 & 0 \\
0 & 1
\end{array}\right]=\left[\begin{array}{cc}
1 & -2 \\
4 & -1
\end{array}\right]\)

∴ (A + I) (A – I) = \(\left[\begin{array}{cc}
3 & -2 \\
4 & 1
\end{array}\right]\left[\begin{array}{cc}
1 & -2 \\
4 & -1
\end{array}\right]\)

= \(\left[\begin{array}{ll}
(3-8) & (-6+2) \\
(4+4) & (-8-1)
\end{array}\right]=\left[\begin{array}{cc}
-5 & -4 \\
8 & -9
\end{array}\right]\)
விடை :
(1) \(\left[\begin{array}{cc}
-5 & -4 \\
8 & -9
\end{array}\right]\)

Samacheer Kalvi 11th Maths Guide Chapter 7 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Ex 7.5

Question 25.
A, B என்பன சம வரிசையுள்ள இரு சமச்சீர் அணிகள் எனில், கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையல்ல?
(1) A + B என்பது ஒரு சமச்சீர் அணி
(2) AB என்பது ஒரு சமச்சீர் அணி
(3) AB = (BA)T
(4) ATB = ABT
விடை :
(2) AB என்பது ஒரு சமச்சீர் அணி