Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd English Guide Pdf Term 1 Chapter 1 Our Kitchen Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd English Solutions Term 1 Chapter 1 Our Kitchen

Let us sing (Page N0: 70)

There once was a blender,
His name was Bender,
When no one was home,
He would come alive and roam.

All his friends would be there soon,
The knife, the fork and the spoon.
They would gather around,
And run all over the ground.

Soon everyone is glum,
Hearing the car – Vroom! Vroom!
They have to draw the line,
And wait until next time.
Answer:
BENDER THE BLENDER
பென்டர் எனப்படும் கலப்பி

(Blender என்பது உண்வுப் பொருள்களையும் திரவங்களையும் அரைத்துக் கூழாக்கித் தரும் மின் சாதனம் – மிக்ஸி ஆகும்).

ஒரு காலத்தில் கலப்பி (blender) ஒன்று இருந்தது
அதன் பெயர் பென்டர்
யாரும் வீட்டில் இல்லாத பொழுது
அது உயிர் கொண்டு வரும்; அங்குமிங்கும் அலையும் (roam)

அதனுடைய நண்பர்கள் – கத்தி, முள் கரண்டி, கரண்டி
அங்கே விரைந்து வருவர்
அவர்கள் அங்கே ஒன்று கூடுவார்கள் (gather around)
இங்குமங்கும் அவர்கள் ஓடுவார்கள்

திடீரென ஒரு கார் வரும் ஓசை
அனைவரும் கப்சிப் என்று சோகத்துடன் (glum)
தங்கள் எல்லைக் கோட்டுக்குள் முடங்கிக் கொள்வார்கள்
அடுத்த முறை வரும்வரை காத்திருப்பார்கள்

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Stanza 1:
blender – an electric machine that mixes food and liquids, மிக்ஸி எனப்படும் கலப்பி;
no one was home – when there was nobody in the house, வீட்டில் யாருமில்லாத பொழுது;
He – the blender, அந்தக் கலப்பி;
come alive – become active சுறுசுறுப்பாகி விடு;
roam – wander, அலைந்து திரி;

Stanza 2:
his friends – the friends of the blender, மிக்ஸியின் நண்ப ர்கள்;
soon – in a short time, விரைவில்; knife – /naif |நைஃப்/; என உச்சரிக்கவும்
‘k’ is silent; fork- முள் கரண்டி;
gather- collect, ஒன்று சேர்;

Stanza 3:
glum – sad, here serious, உம்மென்று, அமைதியாக;
hearing the car-they hear the noise of a car coming, கார் வரும் ஓசை;
roam – noise made by a car, சர்ர் … எனக் கார் வரும் ஓசை;
draw the line – restrict themselves, தங்கள் இடத்துக்குள் அடைந்து கெரள்வது
until next time – till everyone goes out of the house, அனைவரும் வெளியே செல்லும் வரை;

Let us Learn (Page N0: 71)

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 42

THE BIG OFFER

ராமு ஒரு சிறிய உணவகத்தை (restaurant /ரெஸ்ட்ரான்/ உச்சரிக்கவும்) நடத்தி வருகிறான். அங்கு சுவையான உணவு (tasty food) கிடைக்கும். ஒரு நாள் அந்த நகரத்தில் ஒரு பெரிய விருந்துக்கு (biggest party) உணவு சமைக்கும் ஆர்டர் அவனுக்குக் கிடைத்தது. ஆனால் அவனுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக (very sick) இருந்ததால் அவனால் சமைக்க முடியவில்லை .

ராமு: எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறதே (feel terrible). என்னால் படுக்கையை விட்டு எழக்
கூட முடியவில்லை . ஆனால் நான் சமையல் செய்யாவிட்டால், வேறு யார் செய்ய முடியும்?

சமையல் புத்தகம்: நான் உனக்கு உதவுகிறேன். நான் என் நண்பர்களுடன் சேர்ந்து விருந்துக்கு உணவை தயாரிக்கிறேன்

பானை: சோறு சமைக்கும் அளவுக்கு நான் பெரிதாக இருக்கிறேன்.

கலக்கி: நான் அதி வேகமானவன் (fastest). சில நிமிடங்களில் நான் உணவைத் தயாரித்து விடுவேன். பழங்களையும் பாலையும் அரைத்துக் கலந்து விடுவேன். அதன் பின் கொஞ்சம் சீனி
போட்டால் போதும்

சமையல் புத்தகம்: அது மிகச் சிறந்த மில்க்ஷேக் ஆக இருக்கும்

வாணலி: அடுப்பை எரிய விடுங்கள். நான் உணவை வறுத்து, மொர மொரப்பாக்கி விடுவேன் (fry and roast).

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Page No: 72

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 43

கத்தி: இதோ நான் இங்கே இருக்கிறேன். நான் துண்டாக்குவதையும் (slice), நறுக்குவதையும் (dice) பாருங்கள். அன்பான தக்காளிகளே, வெங்காயங்களே, மிளகாய்களே! இதோ நான் வந்து விட்டேன்

ராமு: என்ன அதிசயம் (my goodness). என்னால் என் கண்களையே நம்ப முடிய வில்லையே. விருந்துக்கான உணவு தயாராக இருக்கிறது. இதற்கு உதவியவர் யார்?

ராமு: சுவையான உணவுக்காக (delicious food) உங்கள் அனைவருக்கும் நன்றி.

வாண்லி: சமையல் புத்தகம் (recipe book) தான் இன்று எங்கள் சமையல்காரர் (chef).

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

(Page No: 71) Meanings and Explanations:

feel terrible – seriously ill, மிக மோசமான உடல் நிலையுடன்;
who will? – who will cook?
big enough – so big that, அவ்வளவு பெரிதாக இருப்பதால்;
prepare – make, cook, தயார் செய்;
fastest – very quick, அதிவேகமான;
in minutes – in a short time (minutes /மினிட்ஸ்/ );
mix – blend, கலந்து விடு;
together – as one, ஒன்று சேர்த்து;
add – put into, சேர்;
tasty – with good taste, சுவையான;
burner – stove, அடுப்பு;
fry – cook in oil, எண்ணெயில் பொரி;
roast – fry, வறு.

Page No: 72

slice – make small bits, துண்டு துண்டாக்கு;
dice – cut, நறுக்கு;
tomatoes – தக்காளிகள்;
onion -/அன்யன்/ வெங்காயம்;
chillies – மிளகாய்கள்;
my goodness – an exclamation, My God!;
delicious – very tasty, சுவை மிகுந்த;
recipe /ரெஸப்பி/
book – a book with instructions for cooking, சமையற் குறிப்பு புத்ககம்; chef /ஷெ∴ப்/ – headcook, தலைமைச் சமையல்காரர்.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Question 1.
Circle the right word.
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 1
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 2

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Question 2.
Match the following.
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 3
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 4

Question 3.
Listen, think and write.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 5

a. Who runs the restaurant? _____________ runs the restaurant.
Answer:
Ramu

b. Who was the chef? _____________ was the chef.
Answer:
Recipe book

c. How was the food? The food was _____________.
Answer:
delicious

d. Why was Ramu happy? Ramu was happy because _____________ was ready.
Answer:
food

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Think Zone

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 6
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 7

Let us practise (Page no: 74)

Show the actions and say it to your friend.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 8

Look at the pictures and write the actions.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 9
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 10

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Let us say (Page No: 75)

Listen to the sound and repeat.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 11
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 12

Circle the words with oo.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 13
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 14

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Fill in the blanks. (Page No: 76)

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 15
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 16

Page No: 77

Rearrange the words to make sentence. Then say it to your friend.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 17
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 19

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Page No: 79

Look at the things below and tick ✓ if you can count and cross X if you cannot count.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 18
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 20

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Read the words and tick (✓) the correct box.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 21
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 22

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Let us read (Page No: 80)

The Two Pots
இரண்டு பானைகள்

இரண்டு பானைகள் அங்கே இருக்கின்றன. ஒன்று மண் பானை. மற்றொன்று பித்தளைப் பானை (brass pot)

அவை விளையாடுவதற்காக ஆற்றிற்குச் சென்றன. பித்தளைப் பானை கூறியது “என்னால் ஆற்றில் நீந்த முடியும் ஆனால் உன்னால் அது முடியாது.”

மண்பானை “ஏன்?” எனக் கேட்டது.

பித்தளைப் பானை கூறியது “பாறையில் (rock) மோதினால் (hit) நீ உடைந்து விடுவாய்”.

“சரி நாம் முயற்சிக்கலாம்” என மண்பானை கூறியது. இரண்டு பானைகளும் ஆற்றில் நீந்தத் துவங்கின.

“இன்னும் ஆழமாக (deep) நாம் நீந்துவோம்” என்றது பித்தளைப்பானை.

“வேண்டாம். நாம் ஆற்றங்கரைக்குத் (river bank) திரும்பி விடுவோம்” என்றது மண்பானை.

Page No: 81

மண்பானை ஆற்றங்கரைக்கு திரும்பி விட்டது. ஆனால் பித்தளைப் பானை ஆற்றுக்குள் தொடர்ந்து சென்றது (went on).

விரைவில் ஆறு ஆழமாகப் (deep) போனது. பித்தளைப் பாத்திரத்தால் நீந்த முடியவில்லை. “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என அது சத்தமிட்டது.

அதைக் காப்பாற்ற மண்பானை ஒரு குச்சியை (stick) ஆற்றங்கரையிலிருந்து எடுத்து வந்தது. அதன் பின் அந்த மண் பானையும் பித்தளைப் பானையும் ஆற்றில் விளையாடுவதில்லை.

அவர்கள் ஆற்றின் அருகில் தான் (by the river) விளையாடினார்கள்.

Let us think and do (Page No: 82)

Circle the correct word.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 23
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 24

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Tick (✓) Yes or No.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 25
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 26

Arrange the story in the correct order using numbers from 1 to 3.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 27
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 28

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Big Picture (Page No: 83)

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 29

Question 1.
What is in the girl’s hand?
Answer:
A key is in the girl’s hand.

Question 2.
What is in the boy’s hand?
Answer:
A bat is in the boy’s hand.

Question 3.
What is on the wall?
Answer:
A clock is on the wall.

Question 4.
What is under the table?
Answer:
A ball is under the table.

Question 5.
What is in the tank?
Answer:
There are fish in the tank.

Question 6.
What is on the sofa?
Answer:
A cushion is on the sofa.

Question 7.
What is on the cupboard?
Answer:
A flower pot is on the cupboard.

Question 8.
What is on the hanger?
Answer:
A shirt is on the hanger.

Question 9.
What is the colour of the wall?
Answer:
The colour of the wall is yellow.

Question 10.
What is the time by the wall clock?
Answer:
It is four o’clock.

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

I Can Do (Page No: 84)

Question 1.
Write the names of the utensils.
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 30
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 31

Question 2.
Read the sentence and write True (T) or False (F).
We cut with knife. ( )
We mix with recipe book. ( )
We make milkshake with mixie. ( )
We fry with pan. ( )
Answer:
We cut with knife. (T)
We mix with recipe book. (F)
We make milkshake with mixie. (T)
We fry with pan. (T)

Question 3.
Match the word with picture.
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 32
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 33

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Question 4.
Arrange the letters and write the correct word.
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 34
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 33

Question 5.
Recite the poem Bender the ‘Blender’.

Question 6.
Listen to the teacher and ask a question.
a. Ask a pen from your friend.
b. Ask a question from your brother/sister.

Question 7.
Circle the odd one.
1.
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 36
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 37

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 38
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 39

Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen

Question 8.
Write C for things you can count and U for things you cannot count.
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 40
Answer:
Samacheer Kalvi 3rd English Guide Term 1 Chapter 1 Our Kitchen 41