Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd English Guide Pdf Term 1 Chapter 3 The World Around Us Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd English Solutions Term 1 Chapter 3 The World Around Us
Look and say (Page No: 108)
Let us sing (Page No: 110)
Mountains are the highest,
Valleys are the lowest.
Plains are flat like a mat,
bon’t we all know that?
Islands have water all around,
Thousands of these can be found.
Deserts have sand and palm trees,
Oceans have waters from many seas.
Beautiful is the planet that I live in,
There is no other place that is akin!
Beauty of Nature
இயற்கை எழில்
மலைகள் உயரமாய் இருக்கின்றன.
பள்ளத்தாக்குகள் தாழ்வாய் இருக்கின்றன.
சமவெளிகள் பாய்போல் தட்டையாக இருக்கின்றன.
இது எல்லாம் நமக்கு தெரியாதா?
தீவுகளைச் சுற்றித் தண்ணீர் உண்டு.
ஆயிரக் கணக்கில் இவை காணப்படுகின்றன.
மணலும் ஈச்சமரங்களும் பாலை வனங்களில் உண்டு.
பற்பல கடல்களின் நீர் பெருங்கடல்களில் உண்டு.
அழகே வடிவானது நமது பூமிக்கோள்.
அதற்கோர் ஒப்பில்லை அறிந்து கொள்.
Let us learn (Page No: 111)
The Right Place
சரியான இடம்
குட்டி ஒட்டகம்: அம்மா! யானைகளுக்கு குட்டையான கால்களும் ஐந்து கால்விரல்களும் (toes) இருக்கின்றன. எனக்கு ஏன் நீண்ட கால்களும் இரண்டு கால் விரல்களும் இருக்கின்றன.
அம்மா ஒட்டகம்: குழந்தையே! நாம் பாலைவனத்தில் (desert) வசிக்கிறோம். பாலைவனத்தில் மணலும் பாறைகளும் (sand and rocks) அதிக அளவில் (a lot of) உள்ளன. இந்தத் தளர்வான பாலை மணலில் (loose desert sand) நடக்க நமது கால்கள் நமக்கு உதவுகின்றன. நம் கால்விரல்கள் நம்மை சூடான மணலிலிருந்து (hot sand) பாதுகாக்கின்றன (protect).
Page No: 112
குட்டி ஒட்டகம்: அம்மா! எனக்கு ஏன் நீண்ட கண் இமை மயிர்கள் (eyelashes) இருக்கின்றன?
அம்மா ஒட்டகம்: என் குழந்தையே! பாலைவனத்தில் காற்று வேகமாக வீசுவது உண்டு (strong winds). இந்தக் காற்று மணலைச் சுமந்து வரும். நமது க ண் ணிமை மயிர்கள் இந்தக் காற்றிட மிருந்து நம் கண்களைப் பாதுகாக்கின்றன (keep our eyes safe).
அம்மா ஒட்டகம்: நமது முதுகில் (back) எதற்காகத் திமில் (hump) இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா? பாலைவனத்தில் உணவும் நீரும் கிடைப்பது அரிது (hard). நமது திமில்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன. நமக்கு பாலைவனத்தில் உணவு கிடைக்காத போது நாம் திமிலில் உள்ள உணவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
Page No: 113
குட்டி ஒட்டகம்: அம்மா, நமது தோல் ஏன் கடினமாக (hard skin) இருக்கிறதென்று கூற முடியுமா?
அம்மா ஒட்டகம்: முட்கள் நிறைந்த கள்ளிச் செடிகளிலிருந்தும் (thorny cactus plants), கடும் வெயிலிலிருந்தும் (hot sun) இரவில் கடுங்குளிரிலிருந்தும் (cold nights) அது நம்மைக் காப்பாற்றுகிறது (saves).
குட்டி ஒட்டகம்: அம்மா, அப்படியானால் நாம் ஏன் விலங்குக் காட்சி சாலையில் (z00) இருக்கிறோம்? நாம் ஏன் பாலைவனத்தில் இல்லை?
Let us understand (Page No: 114)
Question 1.
Tick (✓) the correct one…
Answer:
Question 2.
Match the picture with its use.
Answer:
Question 3.
Listen, think and write.
(walk hump winds camel 200)
a. Name the animal in the story.
Answer:
The animal in the story is camel.
b. Why does camel have long legs?
Answer:
The long legs help to walk in the sand.
c. Why does camel have long eyelashes?
Answer:
The eyelashes protect it from sandy winds.
d. Where does the camel store food?
Answer:
The camel stores food in its hump.
e. Where are the camels in the story?
Answer:
The camels are in the zoo.
Circle the odd one.
Answer:
Let us talk (Page no: 115)
Mountains are tall and high
Hills are low and round
Valleys are deep and low
Plains are flat
Plateaus are also flat on top
beserts are sandy
Islands have water around
Oceans are large and brine
Rivers gush to the sea.
மலைகள் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன.
குன்றுகள் தாழ்ந்து உருண்டு இருக்கின்றன.
பள்ளத்தாக்குகள் தாழ்வானவை, ஆழமானவை.
சமவெளிகள் மட்டமாக உள்ளன.
பீடபூமிகள் உச்சியில் சமநிலமாக உள்ளன.
பாலைவனங்கள் மணலால் நிரம்பியுள்ளன.
தீவுகளைச் சுற்றிலும் தண்ணீ ர் காணப்படுகிறது.
பெருங்கடல்கள் மிகப் பெரியவை, உப்பு நீரால் ஆனவை.
ஆறுகள் கடலை நோக்கிப் பாய்கின்றன.
mountains – மலைகள்;
hills – குன்றுகள்;
valleys – பள்ளத்தாக்குகள்;
deep-ஆழமான;
plains – சமவெளிகள்;
flat – சமமான, சம மட்டமான;
plateaus – /ப்ளாடோஸ்/ பீட பூமிகள்;
on top – உச்சியில்
sandy – full of sand, மணற்பாங்கான
islands – ஐலாண்ட்ஸ் / ‘s’ is silent தீவுகள்;
oceans – big seas /ஓஷன்ஸ்/;
brine /ப்ரைன்/ – salt water, உப்பு நீர்;
gush – pour into forcefully,பாய்ந்து செல்;
Read and write the correct land form.
Answer:
Let us practise (Page No: 116)
Colour the words with ir in blue and ur in green.
Answer:
Fill in the blanks and say it to your friend. (Page No: 117)
Answer:
Let us practise (Page No: 118)
Fill in the blanks using a or an.
Answer:
Try these. (Page No: 119)
Answer:
Fill in the blanks using suitable article.
Answer:
Let us read (Page No: 120)
The River and the Hill
ஆறும் குன்றும்
”நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
நான் குன்றைப் போல் நிலையாக இருக்க விரும்புகிறேன்” என்று ஆறு நினைத்தது.
பின்னர் ஒரு நாள் ஆறு குன்றிடம் கேட்டது “நான் ஏன் இப்படி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன்?”
“ஹா! ஹா! நான் எப்போதும் ஏன் நின்றுக் கொண்டே இருக்கிறேன் என்று உன்னால் கூறமுடியுமா?” என குன்று கேட்டது.
ஆறு பதில் கூறியது “உனக்கு நிற்பதுதான் பிடிக்கும் என நான் நினைக்கிறேன்”.
“இல்லை. தினந்தோறும் நான் அதே மரங்களையே (same trees) பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் புதிய குன்றுகளையும் மரங்களையும் பார்க்க விரும்புகிறேன்” என்று குன்று கூறியது.
அதற்குப் பதிலாக ஆறு கூறியது “நான் ஒவ்வொரு நாளும் புதிய குன்றுகளையும் மரங்களையும் பார்க்கிறேன். நீ என்னோடு வர விரும்புகிறாயா?”
அதற்கு குன்று பதில் கூறியது “இல்லை. இங்குள்ள பல உயிர்களுக்கு (lives) /லைவ்ஸ்/ நான் உதவியாக இருக்கிறேன். நீ போகும் வழியில் (on your way) பல உயிர்களுக்கு உதவுவது போல”.
“உனது பதிலுக்கு நன்றி” என ஆறு கூறியது. ஆறு ஓடுகிறது. மலை நிற்கிறது. இரண்டுமே மகிழ்ச்சியாக இருக்கின்றன.
Let us think and do (Page No: 122)
Circle the correct word.
Answer:
Arrange the words to make sentences.
do I run the time all why?
Answer:
Why do I run all the time?
Answer:
Let us make
Answer:
Big Picture (Page No: 123)
Question 1.
Who rides bicycle?
Answer:
John rides the bicycle.
Question 2.
Who swims in the river?
Answer:
Malik swims in the river.
Question 3.
Who plays with the dog?
Answer:
As if plays with the dog.
Question 4.
Who flies kite?
Answer:
Devi flies the kite.
Question 5.
Who is on the tree?
Answer:
Babu is on the tree.
Question 6.
Who has the balloons?
Answer:
Malar has the balloons.
Question 7.
Who rides on the camel?
Answer:
Arun rides the camel.
Question 8.
Who climbs up the mountain?
Answer:
Anbu climbs up the mountain.
I Can Do (Page No: 124)
Question 1.
Look at the pictures and write their name:
Answer:
Question 2.
Match the following.
Tall and High – Plain
Sandy – Mountain
Flat – Desert
Answer:
Tall and High – Mountain
Sandy – Desert
Flat – Plain
Question 4.
Circle the words with ir or ur.
a) art, part, girl
b) jug, burn, mug
c) turn, short, shirt
Answer:
Question 5.
Fill in the blanks with a, an, and the.
Answer:
Question 6.
Use the structure ‘Would you…?’ to ask your friend to move his/her bag.
Answer:
Would you please move your bag?