Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 1 Chapter 4 அளவீடுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Maths Solutions Term 1 Chapter 4 அளவீடுகள்

செயல்பாடு 1: (பக்கம் 57)

ரகு அவனுடைய வகுப்பறை மேசையை திட்டமில்லா அளவைகளால் அளந்து அவற்றை பட்டியலிட்டுள்ளான். நீங்கள் உங்கள் நண்பர்களோடு சேர்ந்து உங்கள் வகுப்பறை மேசையை அளந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 1
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 2

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

இவற்றை முயல்க: (பக்கம் 61)

a. கோடிட்ட இடத்தில் மீட்டர் அல்லது சென்டிமீட்டர் என்று எழுதவும்.

கேள்வி 1.
எனது பென்சில் 6 ______________ நீளம்.
விடை‌:
எனது பென்சில் 6   செ.மீ    நீளம்.

கேள்வி 2.
இந்த மரம் 3 ______________ உயரம்.
விடை‌:
இந்த மரம் 3   மீ    உயரம்.

கேள்வி 3.
என் உயரம் 80 ______________.
விடை‌:
என் உயரம் 80   செ.மீ   .

கேள்வி 4.
எனது கொண்டை ஊசியின் நீளம் 3 ______________ நீளம்.
விடை‌:
எனது கொண்டை ஊசியின் நீளம் 3   செ.மீ    நீளம்.

கேள்வி 5.
தென்னை மரத்தின் உயரம் 15 ______________.
விடை‌:
தென்னை மரத்தின் உயரம் 15   மீ  .

b. மீனாவிடம் 50 சென்டிமீட்டர் ரிப்பன் மற்றும் ரீனாவிடம் 110 சென்டிமீட்டர் ரிப்பனும் உள்ளது. யாருடைய ரிப்பன் மிகவும் பெரியது?
விடை‌:
ரீனா

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

இவற்றை முயல்க: (பக்கம் 62)

கீழே உள்ள பெட்டிகளில் சரியான குறியீட்டை ‘< மற்றும் >’ குறியிடவும்.

a. சென்டிமீட்டர் ____________ மீட்டர்
விடை‌:
சென்டிமீட்டர்   <    மீட்டர்

b. மீட்டர் ____________ கிலோ மீட்டர்
விடை‌:
மீட்டர்   <   கிலோ மீட்டர்

c. கிலோ மீட்டர் ____________ சென்டி மீட்டர்
விடை‌:
கிலோ மீட்டர்   >   சென்டி மீட்டர்

பயிற்சி செய்: பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 3
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 4

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

செயல்பாடு 7:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் நீளத்தைப் தோராயமாக அளந்து பின்பு தரப்படுத்தப்பட்ட அளவு கொண்டு அளந்து சரிபார்.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 5
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 6
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 7

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

பயிற்சி செய்: (பக்கம் 64)

கேள்வி 1.
பின்வரும் விடைகளில் வேறுபட்டதை வட்டமிடுக.
1. மி.மீ
2. செ.மீ
3. மீ
4. முழம்
விடை‌:
4. முழம்

கேள்வி 2.
நிரப்புக.
1 மீட்டர் = ___________ செ.மீ
விடை‌:
1 மீட்டர் =   100    செ.மீ

2 மீட்டர் = ___________ செ.மீ
விடை‌:
2 மீட்டர் =   200    செ.மீ

3 மீட்டர்’ = ___________ செ.மீ
விடை‌:
3 மீட்டர்’ =   300    செ.மீ

4 மீட்டர் = ___________ செ.மீ
விடை‌:
4 மீட்டர் =   400    செ.மீ

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

கேள்வி 3.
பொருத்துக.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 8
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 9

கேள்வி 4.
தரப்படுத்தப்படாத அலகுகளை எழுதவும்.
1. விரல் கடை
2. ___________
3. ___________
4. ___________
5. ___________
விடை‌:
1. விரல் கடை
2 கைகடை
3. துண்டு
4. பாத கடை
5. முழம் .

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

கேள்வி 5.
உங்களுக்கு தெரிந்த திட்ட அலகுகளை எழுதுக.
1. மில்லி மீட்டர்
2. ___________
3. ___________
4. ___________
விடை‌:
1. மில்லி மீட்டர்
2. சென்டி மீட்டர்
3. மீட்டர்
4. கிலோ மீட்டர்

கேள்வி 6.
அட்டவணையை நிரப்புக.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 10

கேள்வி 7.
சுருங்கிய வடிவில் எழுதவும்.
மில்லி மீட்டர்      : ____________________
சென்டி மீட்டர்   : ____________________
மீட்டர்                    : ____________________
கிலோ மீட்டர்    : ____________________
விடை‌:
மில்லி மீட்டர்     : மி.மீ
சென்டி மீட்டர்  : செ.மீ
மீட்டர்                   : மீ
கிலோ மீட்டர்   : கி.மீ

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள்

கேள்வி 8.
கொடுக்கப்பட்ட அலகுகளை வரிசைப்படுத்தி எழுதவும்.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 4 அளவீடுகள் 11
ஏறுவரிசை ____________, ____________, ____________, ____________
இறங்கு வரிசை ____________, ____________, ____________, ____________
விடை‌:
ஏறுவரிசை மி.மீ, செ.மீ, மீ, கி.மீ
இறங்கு வரிசை கி.மீ, மீ, செ.மீ, மி.மீ