Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 1 Chapter 5 காலம் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 1 Chapter 5 காலம்
பயிற்சி செய்: (பக்கம் 68)
கேள்வி 1.
கடிகாரத்தில் நேரத்தை கண்டறிந்து இரு முறைகளிலும் எழுதுக.
உங்களுக்காக ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
விடை:
கேள்வி 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை கடிகாரத்தில் முட்கள் வரைந்து குறிப்பிடுக.
விடை:
கேள்வி 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத்தை குறிப்பிடுக (மணி நேரம், நிமிடங்கள், நொடிகள் அல்லது நாட்கள்)
செயல்பாடு | நொடிகள்/நிமிடங்கள்/மணிநேரம்/நாட்கள் |
வளையலைக் கொண்டு வட்டம் வரைதல் | |
பள்ளிப் புத்தகப்பையை அடுக்குதல் | |
திரை அரங்கில் ஒரு படம் பார்த்தல் | |
ஒரு விதை செடியாக வளர்தல் | |
டெல்லியிலிருந்து மும்பை வரை தொடர்வண்டியில் பயணித்தல் | |
தேநீர் போட ஆகும் நேரம் |
விடை:
செயல்பாடு | நொடிகள்/நிமிடங்கள்/மணிநேரம்/நாட்கள் |
வளையலைக் கொண்டு வட்டம் வரைதல் | 5 நொடிகள் |
பள்ளிப் புத்தகப்பையை அடுக்குதல் | 5 நிமிடங்கள் |
திரை அரங்கில் ஒரு படம் பார்த்தல் | 3 மணி நேரம் |
ஒரு விதை செடியாக வளர்தல் | 3 நாட்கள் |
டெல்லியிலிருந்து மும்பை வரை தொடர்வண்டியில் பயணித்தல் | நான்கு நாட்கள் |
தேநீர் போட ஆகும் நேரம் | இருபது நிமிடங்கள் |
முயற்சி செய்க:
ஒரு நிமிடத்தில் பின்வருவனவற்றை எத்தனை முறை செய்யமுடியும்?
கேள்வி 1.
விரலைச் சொடுக்குதல் ____________________
விடை:
விரலைச் சொடுக்குதல் 40 முறைகள்
கேள்வி 2.
கயிறு தாண்டுதல் ____________________
விடை:
கயிறு தாண்டுதல் 10 முறைகள்
கேள்வி 3.
மேலும் கீழுமாக குதித்தல் ____________________
விடை:
மேலும் கீழுமாக குதித்தல் 20 முறைகள்
கேள்வி 4.
கண்களைச் சிமிட்டுதல் ____________________
விடை:
கண்களைச் சிமிட்டுதல் 50 முறைகள்
செயல்பாடு1:
கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி நேரத்தை சரியாக காட்டு கடிகாரத்தில் (✓) குறியீடுக.
விடை:
செயல்பாடு 2:
கேள்வி 1.
முட்கடிகாரத்தில் காட்டும் நேரத்தை இலக்கமுறையில் எழுதுக.
விடை:
கேள்வி 2.
இலக்கமுறை கடிகாரத்தில் குறிப்பிட்ட நேரத்தை காட்ட முட்களை வரையவும்.
விடை:
கேள்வி 3.
காவ்யாவின் அட்டவணையை சரியான நேரத்துடன் பொருத்துவும்.
விடை:
5.3 நாட்காட்டி: (பக்கம் 71)
ஒரு ஆண்டின் மாதங்களை நினைவு கூர்வோம்.
அ. நாள்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.
விடை:
ஆ. மாதங்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண் ணமிடுக.
விடை:
இ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
கேள்வி 1.
ஒரு வருடத்தில் ____________________ நாட்கள் உண்டு.
விடை:
ஒரு வருடத்தில் 365 நாட்கள் உண்டு.
கேள்வி 2.
ஒரு வாரத்தில் ____________________ நாட்கள் உண்டு.
விடை:
ஒரு வாரத்தில் 7 நாட்கள் உண்டு.
கேள்வி 3.
ஒரு வருடத்தில் ____________________ மாதங்கள் உள்ளன.
விடை:
ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன.
கேள்வி 4.
ஒரு மாதத்தில் ____________________ நாட்கள் உண்டு
விடை:
ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் உண்டு
கேள்வி 5.
ஒரு வருடத்தில் முதல் மாதம் ____________________.
விடை:
ஒரு வருடத்தில் முதல் மாதம் ஜனவரி .
கேள்வி 6.
ஒரு வாரத்தில் முதல் நாள் ____________________.
விடை:
ஒரு வாரத்தில் முதல் நாள் ஞாயிறு .
முயற்சி செய்: (பக்கம் 72)
கீழ் உள்ள நாள்காட்டியில், தேதியை வட்டமிடவும்.
கேள்வி 1.
ஜனவரி 4, 2018ஐ வட்டமிடுக.
விடை:
செவ்வாய்
கேள்வி 2.
ஜனவரி 15, 2018ஐ வட்டமிடுக.
விடை:
திங்கள்
கேள்வி 3.
பிப்ரவரி 22, 2018ஐ வட்டமிடுக.
விடை:
வியாழன்
கேள்வி 4.
ஜனவரி 31, 2018ஐ வட்டமிடுக.
விடை:
புதன்
கேள்வி 5.
பிப்ரவரி 28, 2018ஐ வட்டமிடுக.
விடை:
புதன்
கேள்வி 6.
5/02/2018ஐ வட்டமிடுக.
விடை:
திங்கள்
கேள்வி 7.
26/01/2018ஐ வட்டமிடுக.
விடை:
வெள்ளி
கேள்வி 8.
ஜனவரி 2018-ல் ஞாயிற்றுக்கிழமைகளை வட்டமிடுக.
விடை:
7, 14, 21, 28
பயிற்சி: (பக்கம்73)
கேள்வி 1.
நாட்காட்டி 2018 ஐ கோடிட்ட இடத்தை நிரப்புக்.
விடை:
1. ஆசிரியர் தினம் _____________________
விடை:
புதன், 5 செப்டம்பர்
2. சுதந்திர தினம் _____________________
விடை:
புதன், 15 ஆகஸ்ட்
3. குடியரசு தினம் _____________________
விடை:
வெள்ளி, 26 ஜனவரி
4. குழந்தைகள் தினம் _____________________
விடை:
புதன், 14 நவம்பர்
கேள்வி 2.
பொருத்துக:
விடை:
நவம்பர் 15, 2018 15.11.2018
ஜீன் 16, 2018 16.06.2018
ஏப்ரல் 26, 2018 26.04.2018
டிசம்பர் 10,2017 10.12.2017
மே 26, 2107 26.05.2017
கேள்வி 3.
நாட்காட்டியைப் பார்த்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க.
1. அக்டோபர் 2018-ல் உள்ள நாட்களின் எண்ணிக்கை _________________.
விடை:
அக்டோபர் 2018-ல் உள்ள நாட்களின் எண்ணிக்கை 31 .
2. ஞாயிற்றுக்கிழமைகளின் எண்ணிக்கை _________________.
விடை:
ஞாயிற்றுக்கிழமைகளின் எண்ணிக்கை 4 .
3. முதல் சனிக்கிழமை _________________.
விடை:
முதல் சனிக்கிழமை 6 .
4. மாதத்தின் கடைசி நாள் _________________.
விடை:
மாதத்தின் கடைசி நாள் 31 .
5. மாதத்தின் 10வது நாள் _________________
விடை:
மாதத்தின் 10வது நாள் புதன்கிழமை
6. மூன்றாவது புதன் கிழமை _________________.
விடை:
மூன்றாவது புதன் கிழமை 17 ஆம் தேதியில் வரும்.
பயிற்சி : (பக்கம்74)
கேள்வி 1.
பின்வரும் பொருளுக்கு உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை எழுதுக.
விடை:
கேள்வி 2.
உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியைக் கொண்டு பின்வரும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடிய நாட்களை கண்டறிக.
விடை:
பயிற்சி செய்:
லீப் ஆண்டுகளாகிய 2016 மற்றும் 2020 ஆண்டுகள் முதல் ஐந்து மாதங்களில் 152 நாள்களைக் கொண்டிருக்கின்றன. சாதாரண ஆண்டுகளாகிய 2018 மற்றும் 2023 ஆண்டுகள் முதல் ஐந்து மாதங்களில் 151 நாட்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. லீப் ஆண்டுக்கு 366 நாட்களும் மற்ற ஆண்டுகளுக்கு 365 நாட்களும் உண்டு என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.