Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 2 Chapter 3 அளவைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Maths Solutions Term 2 Chapter 3 அளவைகள்

நிறுத்தல் அளவைகள்:

நினைவு கூர்தல்:

கேள்வி 1.
அதிக எடையுடையப் பொருளை (✓) குறியிடுக.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 1

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 2

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள்

பக்கம் 24:

செயல்பாடு 1:

கேள்வி 1.
எளிய தராசின் ஒரு தட்டில் உங்கள் கணித உபகரணப் பெட்டியை வைத்தும் மற்றொரு தட்டில் பின்வரும் பொருள்களை வைத்தும் அதன் எடையைக் கணக்கிடவும்.
1) புளியங்கொட்டைகள்
2) கற்கள் / கூழாங்கற்கள் மற்றும்
3) அழிப்பான். நீங்கள் கண்டறிந்த எடையை அட்டவணை படுத்தவும்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 3

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 4

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 5

கணித உபகரணப்பெட்டிக்குப் பதிலாக மதிய உணவுப் பாத்திரம் (Lunch box)யை வையுங்கள். வேறு பொருள்கள் வைத்தும் இதை நீங்கள் முயற்சி செய்யலாம்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 6

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 7

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள்

பக்கம் 25:

கேள்வி 1.
3 கி.கி அரிசியை நிரப்பத் தேவைப்படும் 100கி பொட்டலங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
விடை :
3கி = 3000 கி
= \(\frac{3000}{100}\)
= 30 பொட்டலங்கள்

பயிற்சி:

பக்கம் 26:

கேள்வி 1.
பொருந்தாத ஒன்றை வட்டமிடுக.

i) கிராம் கிலோகிராம் மீட்டர்
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 8

ii) 50 கி 500 கிகி 100 செ.மீ
விடை :
Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 9

iii) 1மீ) 2 கிகி 5 கிகி
விடை :
Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 10

கேள்வி 2.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) 1000 கிராம் = _______ கிகி
விடை :
1

ii) 2 கிலோ கிராம் = _________ கிராம்
விடை :
1000

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள்

கேள்வி 3.
சுருக்கிய வடிவத்தில் எழுதவும்.

i) கிராம் = ________
விடை :
கி

ii) கிலோ கிராம் = __________
விடை :
கி.கி

கேள்வி 4.
ஒரு பையில் 100கி பொருள் வைக்க முடியுமெனில் பின்வரும் பொருள்களை வைக்கத் தேவைப்படும் பைகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கவும்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 11

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள் 12

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள்

கேள்வி 5.
பின்வருவனவற்றிக்கு விடையளி.

கேள்வி 1.
100 கி பனிக்கூழின் விலை ₹ 20 மலர் 1 கிகி பனிக்கூழ் வாங்கினாள் எனில், அவள் கடைக்காரருக்குச் செலுத்த வேண்டிய தொகை என்ன?
விடை :
100கி பனிக்கூழின் விலை = ₹ 20
மலர் வாங்கிய பனிக்கூழ் = 1 கிகி
= 1 × 1000 = 1000 கி
= \(\frac{1000}{100}\) = 20
= 10 × 20
= ₹ 200
விடை :
அவள் கடைக்காரருக்கு செலுத்த வேண்டிய தொகை = ₹ 200

கேள்வி 2.
1 கி.கி சர்க்கரையின் விலை ₹ 50. இரஞ்சித் 2000 கி சர்க்கரை வாங்கினான் எனில், அவன் கடைக்காரருக்குச் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
விடை :
1 கி.கி சர்க்கரையின் விலை = ₹ 50
2000 A = 2 கி.கி
2 கி.கி சர்க்கரையின் விலை = 2 × 50 = ₹ 100
விடை :
இரஞ்சித் கடைக்காரருக்குச் செலுத்த வேண்டிய தொகை = ₹ 100

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 3 அளவைகள்

கேள்வி 3.
சரண்யாவிடம் 3 கி.கி மாவு இருந்தது. அதனை அவள் 500 கி உள்ள பொட்டலங்களாகப் பங்கிட வேண்டுமெனில், அவள் எத்தனை பொட்டலங்களில் அவற்றைப் போடலாம்?
விடை :
சரண்யாவிடம் இருந்த மாவு = 3 கி
= 3 × 1000 = 3000 கி
ஒரு பொட்டலத்தின் எடை = 500 கி
= 3000 ÷ 500 = 6
விடை :
அவள் 6 பொட்டலங்களில் அவற்றைப் போடலாம்.