Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 2 Chapter 4 காலம் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 2 Chapter 4 காலம்
முக்கிய குறிப்புகள் :
கேள்வி 1.
பெரிய முள் நிமிட முள் ஆகும். அது நேரத்தை நிமிடங்களில் காட்டும்.
2. சிறிய முள் மணி முள் ஆகும். அது நேரத்தை மணிகளில் காட்டும்.
பக்கம் 28:
செயல்பாடு 1:
கேள்வி 1.
மணி முள் இருக்கும் இடத்தைப் பார்த்து நேரத்தைக் கீழே உள்ள கட்டங்களில் எழுதவும்.
விடை :
பக்கம் 29:
செயல்பாடு 2:
கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக் காட்டப் பின் வரும் கடிகாரங்களில் முட்களை வரைக.
பக்கம் 29
செயல்பாடு 3:
கீழே குறிப்பிட்டுள்ள நேரத்தைக் காட்டும் சரியான கடிகாரத்தை (✓) குறியிடவும்.