Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 3 Chapter 4 அளவைகள் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 3 Chapter 4 அளவைகள்
பக்கம் : 27
நினைவுகூர்தல் :
ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துவீர்கள்?
கேள்வி 1.
வெயில் காலத்தில் ______ குவளைகள்
விடை :
10
கேள்வி 2.
குளிர் காலத்தில் ______ குவளைகள்
விடை :
6
தண்ணீர் நிரப்பப்பட்ட சில பாத்திரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உற்றுநோக்கி எதில் அதிகத் தண்ணீர் உள்ளது எனவும், எதில் குறைவான தண்ணீ ர் உள்ளது எனவும் கூறுக.
பக்கம் : 28
4.1 திட்டமில்லா அளவைகள் கொண்டு அளத்தல்
கேள்வி 1.
அதிகத் தண்ணீ ரைப் பிடிக்கும் கொள்கலனை ‘✓’ குறியிடுக.
விடை :
கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிகத் தண்ணீரைப் பிடிக்கும் கொள்கலன் எது?
விடை :
பக்கம் : 29
செயல்பாடு:
கேள்வி 3. (அ)
ஐ பயன்படுத்தி விவரங்களை பூர்த்தி செய்க.
விடை :
பக்கம் 3. (ஆ)
மேலே கொடுக்கப்பட்ட பாத்திரங்களை அவற்றின் * கொள்ளளவின் அடிப்படையில் குறைவான தண்ணீர் கொள்ளும் பாத்திரத்திலிருந்து அதிகத் தண்ணீர் கொள்ளும் பாத்திரம் வரை வரிசைப்படுத்தி கோடிட்ட இடத்தில் அவற்றின் பெயர்களை எழுதுக.
விடை :
1. தண்ணீர் புட்டி
2. தண்ணீ ர்ப் பாத்திரம்
3. உலோகக் குடம்
4. நெகிழிக் குடம்
பக்கம் : 32
பயிற்சி :
கேள்வி 1.
பின்வரும் பொருள்களை அவற்றின் அளவுகளைக் கொண்டு E வகைப்படுத்தி அட்டவணையை நிறைவு செய்க.
விடை :
கேள்வி 2.
கொடுக்கப்பட்ட திரவங்களை அளப்பதற்குப் பயன்படும் சரியான அலகுகளை ‘✓’ குறியிடுக.
விடை :
கேள்வி 3.
மிக அதிகமான அளவினை ‘✓’ குறியிடுக.
i) a) 500 மிலி
b) 100 மிலி
c) 50 மிலி
d) 75 மிலி
விடை :
a) 500 மிலி
ii) a) 200 மிலி
b) 300 மிலி
c) 150 மிலி
d) 175 மிலி
விடை :
b) 300 மிலி
iii) a) 5 லி
b) 2 லி
c) 8 லி
d) 7 லி
விடை :
c) 8 லி
iv) a) 3 லி
b) 300 மிலி
c) 30 மிலி
d) 30 லி
விடை :
b) 300 மிலி
v) a) 250 மிலி
b) 1500 மிலி
c) 760 மிலி
d) 75 லி
விடை :
b) 1500 மிலி
கேள்வி 4.
மிகக் குறைவான அளவினை ‘✓’ குறியிடுக.
i) a) 250 மிலி
b) 350 மிலி
c) 50 மிலி
d) 750 மிலி
விடை :
c) 50 மிலி
ii) a) 300 மிலி
b) 350 மிலி
c) 800 மிலி
d) 275 மிலி
விடை :
d) 275 மிலி
iii) a) 10 லி
b) 3 லி
c ) 9 லி
d) 6 லி
விடை :
b) 3 லி
iv) a) 3 லி
b) 350 மிலி
c) 5 மிலி
d) 40 லி
விடை :
a) 3 லி
v) a) 2500 மிலி
b) 100 மிலி
c) 810 மிலி
d) 175 லி
விடை :
b) 100 மிலி
கேள்வி 5.
பின்வரும் செயல்பாடுகளுக்கு உங்கள் வீட்டில் எத்தனை லிட்டர் தண்ணீ ரைப் பயன்படுத்துவீர்கள்? செய்க.
விடை :
கேள்வி 6.
கொடுக்கப்பட்டுள்ள கொள்கலன்களை நிரப்புவதற்கு எவ்வளவுதண்ணீர் தேவைப்படும். ஒரு லிட்டர் புட்டியைக் கொண்டு அளந்து அட்டவணையை நிறைவு செய்க.
விடை :
பக்கம் : 34
செயல்பாடு:
ஒரு குவளையையும் 1 லிட்டர் குடுவையையும் எடுத்துக் கொள்ளுங்கள் குவளையைக் கொண்டு குடுவையை நிரப்புங்கள் குடுவையை நிரப்புவதற்குக் குவளை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?
விடை :
4 முறைகள்
பல்வேறு கொள்கலன்களை (குவளைகள், குடுவைகள்) வைத்து இதே செயல்பாட்டைச் செய்து நீங்கள் கண்டறிந்த அளவுகளைக் குறிப்பெடுத்துக் கொள்ளவும்.
கேள்வி 1.
எந்தக் கொள்கலன் இரு முறை பயன்படுத்தப்பட்டது.
விடை :
குடுவை
கேள்வி 2.
எந்தக் கொள்கலன் நான்கு முறை பயன்படுத்தப்பட்டது.
விடை :
குவளை