Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 107:

கேள்வி 1.
நிரப்புவோமா பின்வருவனவற்றுள் எவையெல்லாம் திண்ம, திரவ, வாயு என, எழுதுக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 1

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 2

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 3

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 4

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 108:

கேள்வி 1.
படித்துப் பார்த்து அட்டவணையைப் பூர்த்தி செய்க.

இங்குப் பருப்பொருள்களின் பண்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 5

பின்வரும் அட்டவணையின் சரியான பகுதியில் அவற்றின் பண்புகளை எழுதவும். சில பண்புகள் ஒன்றிற்கு மேற்பட்ட கட்டத்திற்குப் பொருந்தும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 7

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 6

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 109:

கேள்வி 1.
அட்டவணையைப் பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 8

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 9

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

சிந்தித்து விடையளி:

கேள்வி 1.
காண்பிக்கப்பட்டுள்ள இரண்டு பாட்டில்களில் ஒன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்தது. மற்றொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதது.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 10

அ. படத்தில் உள்ள இரண்டில் எந்த பாட்டில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை :
பாட்டில் ‘அ’ என்பது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆ. அது எப்படி உனக்குத் தெரியும்?
விடை :
ஏனெனில் அதன் மீது நீர்த்திவலைகள் காணப்படுகின்றன.

இ. நீர்த் திவலைகள் பாட்டில் ‘அ’ இல் எப்படி தோன்றின?
விடை :
வெளிக்காற்றில் உள்ள ஈரப்பதமானது பாட்டில் ‘அ’ இன் குளிர்ந்த வெளிப்பரப்பில் பட்டவுடன் சுருங்கி நீர்த்திவலைகளாக மாறுகின்றது.

ஈ. பாட்டில் ‘ஆ’ இல் நீர்த்திவலைகள் காணப்படவில்லை. ஏன்?
விடை :
பாட்டில் ‘ஆ’ வில் உள்ள திரவம் அறை வெப்பநிலையில் இருப்பதால் வெளிக்காற்றின் ஈரப்பதம் அதில் குளிர்விக்கப்படுவதில்லை.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

படத்தைக் கவனித்து நீ என்ன காண்கிறாய் என எழுதுக. (மரக்கட்டை, இலைகள், காகிதம்)

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 11

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 12

பக்கம் 111:

பொருத்துக (விடை):

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 13

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 14

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

பக்கம் 112:

மதிப்பீடு :

அ. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா என கண்டுபிடி.

கேள்வி 1.
திண்மப் பொருளுக்கு குறிப்பிட்ட கன அளவு உண்டு.
விடை :
சரி

கேள்வி 2.
திரவங்கள் பாயாது.
விடை :
தவறு

கேள்வி 3.
பொருள்களைக் குளிர்விக்கும்போது உருகும்.
விடை :
தவறு

கேள்வி 4.
திரவங்கள் அவை உள்ள கலனின் வடிவத்தைப் பெறும்.
விடை :
சரி

கேள்வி 5.
வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் மற்றும் கன அளவு உண்டு.
விடை :
தவறு

கேள்வி 6.
பருப்பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ அது தன் நிலையிலிருந்து மாறும்.
விடை :
சரி

கேள்வி 7.
எரிக்கும் போது வெப்பம் தருவது எரிபொருள் ஆகும்.
விடை :
சரி

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(ஆவியாதல், நிறை, நீர், திடப்பொருள், கல், உறைதல்)

கேள்வி 1.
ஒரு பொருளில் காணப்படும் துகள்களின் அளவே அதன் ____________ எனப்படும்.
விடை :
நிறை

கேள்வி 2.
திரவங்களை வெப்பப்படுத்தும்போது வாயுவாக மாறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.
விடை :
ஆவியாதல்

கேள்வி 3.
திரவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு _____________.
விடை :
நீர்

கேள்வி 4.
திரவத்தினை குளிர்வித்து திண்மப் பொருளாக மாற்றும் செயல் ___________ எனப்படும்.
விடை :
உறைதல்

கேள்வி 5.
திண்மப் பொருளுக்கு ஒரு எடுத்துக்காட்டு ____________
விடை :
கல்

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

இ. பொருத்துக.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 15

விடை :

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 16

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

ஈ. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க.

கேள்வி 1.
பின்வருவனவற்றில் எது திண்மப்பொருள்?
கட்டை / பழச்சாறு
விடை :
கட்டை .

கேள்வி 2.
எது கடினமானது?
பஞ்சு / கண்ணாடி / துணி
விடை :
கண்ணாடி.

கேள்வி 3.
பருப்பொருள்களின் மூன்று நிலைகள் என்ன?
விடை :
திண்மம், திரவம், வாயு.

கேள்வி 4.
வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறும் மூன்று பொருள்களின் பெயர்களைக் கூறுக.
விடை :
பனிக்கட்டி, வெண்ணெய், மெழுகு.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

கேள்வி 5.
பருப்பொருளின் எந்த நிலையில் துகள்கள் நெருக்கமாக இருக்கும்?
விடை :
திண்மநிலை

கேள்வி 6.
மழை – பருப்பொருளின் எந்த நிலை?
விடை :
திரவநிலை

கேள்வி 7.
பருப்பொருளின் எந்த நிலைக்கு குறிப்பிட்ட கன அளவு இருக்கும்; ஆனால் குறிப்பிட்ட வடிவம் இருக்காது?
விடை :
திரவநிலை.

கேள்வி 8.
பின்வருவனவற்றில் எதில் திரவம், திண்மப் பொருளாக மாறும்.
அ) கலனில் ஊற்றுதல்
ஆ) கொதிக்கும் வரை சூடுபடுத்துதல்
இ) உறையும் வரை குளிர்வித்தல்
ஈ) ஒரே வெப்பநிலையில் வைத்திருத்தல்
விடை :
இ) உறையும் வரை குளிர்வித்தல்

கேள்வி 9.
பென்சிலின் சில பண்புகளைக் கூறுக.
விடை :
திண்மப்பொருள், கடினமானது.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

உ. என்னைக் கண்டுபிடி. (திரவம், நீர், கட்டை)

கேள்வி 1.
நான் இரண்டெழுத்து வார்த்தை. நான் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவன். மூன்று நிலைகளிலும் இருப்பேன். நான் யார்?
விடை :
நீர்

கேள்வி 2.
நான் ஒரு திண்மப்பொருள். நான் மரத்திலிருந்து கிடைப்பவன். நான் வெப்பப்படுத்துவதற்கு பயன்படுவேன். நான் யார்?
விடை :
கட்டை

கேள்வி 3.
நான் மூன்று நிலைகளில் ஒருவன். என்னுள் துகள்கள் மிகத் தளர்வாக அமைக்கப்பட்டிருக்கும். என்னை வெப்பப்படுத்தும்போது நான் ஆவியாவேன். நான் யார்?
விடை :
திரவம்

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

வரையறு.

கேள்வி 1.
திண்மம் : _____________________
விடை :
குறிப்பிட்ட வடிவமும் கன அளவும் கொண்ட பொருள்

கேள்வி 2.
திரவம் : ________________________
விடை :
தளர்வான துகளும், பாயும் தன்மையும், குறிப்பிட்ட கன அளவும் கொண்டது.

கேள்வி 3.
உருகுதல் : _______________________
விடை :
திண்மப்பொருளை வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறுதல்.

கேள்வி 4.
ஆவியாதல் : __________________
விடை :
திரவப்பொருளை வெப்பப்படுத்தும் போது ஆவியாக மாறுதல்.

கேள்வி 5.
உறைதல் : ____________________
விடை :
திரவப் பொருளைக் குளிர்விக்கும்போது திண்மமாக மாறுதல்.

Samacheer Guru 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள்

எ. பின் வரும் நிலைகளின் மாற்றங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான சொல்லை எடுத்து எழுதவும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்களின் நிலைகள் 17

அ. பனிக்கட்டி நீராக மாறுதல் ______________.
விடை :
உருகுதல்

ஆ. குளிர்விக்கும் போது நீர் பனிக்கட்டியாக மாறுதல் ______________.
விடை :
உறைதல்

இ. வெப்பப்படுத்தும்போது திரவம் வாயுவாக மாறுவது ______________.
விடை :
ஆவியாதல்

எ. குளியலறைக் கண்ணாடியில் நீர்த்திவலைகள் தெரிவது ______________.
விடை :
சுருங்குதல்