Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

சிந்தித்து எழுதுக.

முயல்வோம்

கேள்வி 1.
முன் பக்கத்தில் உள்ள படத்தில் நீங்கள் காணும் விலங்குகளின் பெயர்களை எழுதுக.
_____________
_____________
_____________
_____________
_____________
_____________
விடை‌:
பசு
எருமை
ஆடு
முயல்
குரங்கு
மீன்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 2.
பின்வருவனவற்றை இயற்கையான பொருள்கள், மனிதனால்
உருவாக்கப்பட்ட பொருள்கள் என வகைப்படுத்துக.

(அணைக்கட்டு, ஆறு, தென்னை மரம், கட்டடம், மல்லிகைப்பூ, குன்று, மேகம், அலைபேசி, வெள்ளிப் பாத்திரம், கோவில், ரொட்டி, காற்று, சூரியன், கப்பல், நீர், பென்சில், புத்தகம், பொம்மை, கால்பந்து, சூரியகாந்திப்பூ, முதலை, வானூர்தி)
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 1
விடை‌:

இயற்கையான பொருள்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள்
ஆறு, தென்னைமரம், மல்லிகைப்பூ, குன்று, மேகம், காற்று, சூரியன், நீர், சூரியகாந்திப்பூ, முதலை அணைக்கட்டு, கட்டடம்,  அலைபேசி, வெள்ளிப்பாத்திரம், கோவில், ரொட்டி, கப்பல், பென்சில், புத்தகம், பொம்மை, கால்பந்து, வானூர்தி.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்-59

இனணப்போம்

மூலப்பொருள்களை அவற்றிலிருந்து கிடைக்கும் வளங்கள் (பொருள்கள்) மற்றும் அவற்றின் பயன்களுடன் இணைக்க.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 2
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 3

பக்கம்- 61

முயல்வோம்

கேள்வி 1.
பின்வரும் காரணிகளை வகைப்படுத்துக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 4
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 5

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 2.
சிந்தித்து விடையளி.

அ. ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைகிறது. அது உயிருள்ளதா?
அல்லது உயிரற்றதா? ____________________
விடை‌:
உயிரற்றது.

ஆ. உயிருள்ள மரத்திலிருந்து மரக்கட்டைகளைப் பெறுகிறோம். அம்மரக்கட்டைகளிலிருந்து நாற்காலி செய்கிறோம். அந்த நாற்காலி உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா? ____________________
விடை‌:
உயிரற்றது.

பக்கம்- 62

விடையளிப்போம்

படம் பார்த்து விடையளி.

எந்த உயிரற்ற காரணி மிதக்கிறது?
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 6
அ. இரும்புத்துண்டு
ஆ. கல்
இ. காற்று நிரம்பிய பந்து
ஈ. நாணயம்
விடை:
காற்று நிரம்பிய பந்து

பக்கம்- 62

முயல்வோம் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் உயிருள்ளவற்றின் பண்புகளை விளக்குகின்றன. பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி, அப்பண்புகளை அடையாளம் கண்டறிந்து எழுதுக.

பண்புகள்: இடம் பெயர்தல், சுவாசித்தல், உணர்ச்சி, உணவு தேவை, வளர்ச்சி, இனப்பெருக்கம்

கூற்றுகள் பண்புகள்
தொட்டாற் சிணுங்கி தாவரத்தைத் தொட்டவுடன் அது தன் இலைகளை மூடுதல்
பப்பாளி விதை பப்பாளி மரமாதல்
வானில் பறக்கும் புறா
பசு புல் மேய்தல்
பூனை, குட்டிகளைப் போடுதல்
மனிதர்களும் விலங்குகளும் மூச்சுவிடுதல்

விடை:

கூற்றுகள் பண்புகள்
தொட்டாற் சிணுங்கி தாவரத்தைத் தொட்டவுடன் அது தன் இலைகளை மூடுதல் உணர்ச்சி
பப்பாளி விதை பப்பாளி மரமாதல் வளர்ச்சி
வானில் பறக்கும் புறா இடம்பெயர்தல்
பசு புல் மேய்தல் உணவு தேவை
பூனை, குட்டிகளைப் போடுதல் இனப்பெருக்கம்
மனிதர்களும் விலங்குகளும் மூச்சுவிடுதல் சுவாசித்தல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 62

விளையாடுவோம்

மாணவர்களை இரு குழுவாகப்பிரித்துப் பள்ளியைச் சுற்றிக் காணப்படும் உயிர்க் காரணிகளை ஒரு குழுவையும் உயிரற்ற காரணிகளை மற்றொரு குழுவையும் எழுதச் செய்க.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 7
விடை:

உயிர்க் காரணிகள் உயிரற்ற காரணிகள்
நாய் பள்ளிப் பேருந்து
தாவரங்கள் விளையாட்டு மைதானம்
வண்ணத்துபூச்சி மண்
காகம் இருசக்கர வாகனம்
குழந்தைகள் பந்து

பக்கம்- 63

பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.

1. பறவைகள்: ________________, ________________, ________________, ________________, ________________, ________________
விடை:
பறவைகள்: காற்று, சூரிய ஒளி, பூச்சிகள், மரங்கள், நீர்.

2. பூச்சிகள்: ________________, ________________, ________________, ________________, ________________, ________________
விடை:
பூச்சிகள்: காற்று, மண், சிறு உயிரினங்கள், தாவரங்கள்.

3. மனிதன்: ________________, ________________, ________________, ________________, ________________, ________________
விடை:
மனிதன்: காற்று, நீர், தாவரங்கள், சூரிய ஒளி, விலங்குகள்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 64

விவாதிப்போம்

கேள்வி 2.
தாவரம் முக்கியமான ஓர் உயிர்க் காரணி ஏன்?
விடை:
தாவரங்கள் மட்டுமே உயிரற்ற காரணிகளைக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

கேள்வி 3.
உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதைக் குழுவில் கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்க.
விடை:
உயிர்க்காரணிகளும் உயிரற்ற காரணிகளும் உணவின் மூலம் ஆற்றலைப் பரிமாறிக் கொள்கின்றன.

பக்கம்- 64

முயல்வோம்

கேள்வி 1.
பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான
உயிரற்ற காரணிகளை எழுதுக.
(காற்று, நீர், சூரிய ஒளி, மண், நிலம், கோதுமை, பழங்கள், புல், கோழி)
அ. விலங்குகள்: __________________________________________________________
விடை:
விலங்குகள்: காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், புல்.

ஆ. தாவரங்கள்: __________________________________________________________
விடை:
விலங்குகள்: காற்று, நீர், சூரிய ஒளி, மண்.

இ. மனிதன்: __________________________________________________________
விடை:
மனிதன்: காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், கோதுமை,

கேள்வி 2.
பின்வருவனவற்றிக்கு உதாரணம் தருக.
அ. காற்றில் பறக்கும் விலங்கு: ____________________
விடை:
குருவ

ஆ. நீரில் வாழும் விலங்கு: ____________________
விடை:
மீன்

இ. நிலத்தில் நகரும் விலங்கு: ____________________
விடை:
சிங்கம்

ஈ. தாவரத்தை மட்டும் உண்ணும் விலங்கு: ____________________
விடை:
மான்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 66

முயல்வோம்

பின்வரும் உயிர்க் காரணிகளை வகைப்படுத்துக.

(துளசி, பூஞ்சை , மாமரம், முதலை, கழுகு, பூனை, நாய், வெள்ளரித் தாவரம், மனிதன், முயல், பாக்டீரியா.)

உற்பத்தியாளர்கள்: __________________________________
விடை:
உற்பத்தியாளர்கள்: துளசி, மாமரம், வெள்ளரித் தாவரம்.

நுகர்வோர்கள்: __________________________________
விடை:
நுகர்வோர்கள்: முதலை, கழுகு, பூனை, நாய், மனிதன், முயல்

சிதைப்பவை: __________________________________
விடை:
சிதைப்பவை: பூஞ்சை, பாக்டீரியா

விவாதிப்போம்

1. கலந்துரையாடி எழுதுக.
தாவரங்களும் மனிதர்களும் உயிருள்ளவையே. பின்பு மனிதன் ஏன் தாவரங்களைச் சார்ந்துள்ளான்?
விடை:
மனிதர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் ஆக்சிஜனை தாவரங்களிடமிருந்து பெறுகிறான். எனவே மனிதன் தாவரங்களை சார்ந்துள்ளான்.

முயல்வோம்

அட்டவணையில் மறைந்துள்ள இயற்கை வளங்களை வட்டமிடுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 8
விடை:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 9

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

பக்கம்- 67

இனணப்போம் உணவின் அடிப்படையில் விலங்குகளைப் பொருத்துக.
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 10
விடை:
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 12

பக்கம்- 68

முயல்வோம்

அ. தாவரங்களின் பயன்களுள் எவையேனும் இரண்டினை எழுதுக.
1. ______________________________
2. ______________________________
விடை:
1. மழைப் பொழிவைத் தரும்.
2. ஆக்சிஜன் தரும்.

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
நமது சுற்றுச்சூழல் ____________________ ஆல் சூழப்பட்டது.
அ) உயிர்க் காரணி
ஆ) உயிரற்ற காரணி
இ உயிர் மற்றும் உயிரற்ற காரணி
விடை:
இ உயிர் மற்றும் உயிரற்ற காரணி

கேள்வி 2.
பின்வருவனவற்றுள் உயிர்க் காரணி எது?
அ) நீர்
ஆ) ஆடு
இ காற்று
விடை:
ஆ) ஆடு

கேள்வி 3.
மனிதர்கள் தங்கள் உணவிற்காக ________________ ச் சார்ந்துள்ளனர்.
அ) தாவரங்கள்
ஆ) மண்
இ மரக்கட்டை
விடை:
அ) தாவரங்கள்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 4.
முதன்மை உற்பத்தியாளர்கள் எவை?
அ) உலர்ந்த இலைகள்
ஆ) பசுந்தாவரங்கள்
இ பச்சையமில்லாத் தாவரங்கள்
விடை:
ஆ) பசுந்தாவரங்கள்

கேள்வி 5.
சிதைப்பவைக்கு எடுத்துக்காட்டு எது?
அ) மாமரம்
ஆ) பாக்டீரியா
இ) மான்
விடை:
ஆ) பாக்டீரியா

கேள்வி 6.
பூமியில் பசுந்தாவரங்கள் இல்லையெனில், பின்வரும் எந்தெந்த உயிர்க் காரணிகள் அழிந்துவிடும்?
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 12
அ) அ மற்றும்
இ இ அ மற்றும் ஈ
ஆ) ஆ மற்றும் ஈ
ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ
விடை:
ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
_____________________ (பசு / மண்) ஒரு நுகர்வோர்.
விடை:
பசு

கேள்வி 2.
இளந்தாவரங்கள் _____________________ (மரம்/ மரக்கன்று) எனப்படும்.
விடை:
மரக்கன்று

கேள்வி 3.
மரம் நடுதலால் நமக்கு _____________________ (ஆக்ஸிஜன் / நிலம்) கிடைக்கும்.
விடை:
ஆக்ஸிஜன்

கேள்வி 4.
உலகச் சுற்றுக்சூழல் தினம் _____________________ (ஜூன் 15/ ஜூன்) அன்று கொண்டாடப்படுகிறது.
விடை:
ஜூன் 5

கேள்வி 5.
_____________________ (சிதைப்பவை / உற்பத்தியாளர்கள்) என்பது இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உணவைப் பெறுகின்றன.
விடை:
சிதைப்பவை

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

III. பொருத்துக.

amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 13
விடை:
1. உயிரற்ற காரணி
2. சிதைப்பவை
3. உற்பத்தியாளர்
4. நுகர்வோர்

IV. சரியா, தவறா எனக் கூறுக.

கேள்வி 1.
உயிர்க் காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் அவசியமாகிறது.
விடை:
சரி

கேள்வி 2.
நதி உயிர்க் காரணிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
தவறு

கேள்வி 3.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரம் “வன மகோத்சவம்” கொண்டாடப்படுகிறது.
விடை:
சரி

கேள்வி 4.
தாவரங்கள் என்பவை நுகர்வோர்கள்.
விடை:
தவறு

கேள்வி 5.
தாவரங்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவும் இருப்பிடமும் தருகின்றன. விடைகள்.
விடை:
சரி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

V. விடையளி

கேள்வி 1.
விஜய் ‘P’ மற்றும் ‘R’ என்ற இரண்டு காரணிகளை (ஒன்று உயிருள்ளது, மற்றொன்று உயிரற்றது) தனித்தனி கூண்டுகளில் * வைத்து உணவும் நீரும் கொடுத்து அவற்றின் மாற்றத்தைக் கவனித்து வந்தான்.
amacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் 14
அ) இரண்டில் உயிருள்ள பொருள் எது?
விடை:
உயிருள்ள பொருள் : ‘P’ காரணம் முதல் வரத்தில் உள்ள எடை 4 வது வாரத்தில் அதிகரித்துள்ளது.

ஆ) ஆறாம் வாரத்தில் உயிருள்ள பொருளின் எடை என்னவாக இருக்கும்?
விடை:
ஆறாம் வாரத்தில் உயிரள்ள பொருளின்ன எடை 12 கி.கி வாக இருக்கும்.

கேள்வி 2.
உயிர்க் காரணி, உயிரற்ற காரணிக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
உயிர்க்காரணிகள் – தாவரம், பசு
உயிரற்ற காரணிகள் – காற்று, மண்

கேள்வி 3.
உயிருள்ளவை மற்றும் உயிரற்றவைக்கு இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.
விடை:
உயிருள்ளவை:
1. இவை சுவாசிக்கவும் வளரவும் செய்யும்
2. இவை உயிர் வாழ உணவு தேவை.
3. இவற்றிற்கு உணர்ச்சி உண்டு.

உயிரற்றவை:
1. இவை சுவாசிக்கவும், வளரவும் செய்யா.
2. உணவு தேவைப்படாது.
3. இவற்றிற்கு உணர்ச்சி இல்லை.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 4.
பூச்சிகளுக்குத் தேவையான உயிரற்ற காரணிகளை பட்டியலிடுக.
விடை:
பூச்சிகளுக்குத் தேவையான உயிரற்ற காரணிகள் காற்று, மண். ஆகும்.

கேள்வி 5.
சுற்றுக்சூழல் சமநிலைக்குத் தேவையான உயிர்க் காரணிகள் யாவை?
விடை:
உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் சிதைப்பவை ஆகியவை சுற்றுச்சூழல் சமநிலைக்குத் தேவையான உயிர்க் காரணிகள் ஆகும்.

கேள்வி 6.
தாவரங்களை முதன்மை உற்பத்தியாளர்கள் எனக் கூறுகிறோம் ஏன்? ‘
விடை:
பசுந்தாவரங்களே தமக்குத் தேவையான உணவை ஒளிச்சேர்க்கை மூலம் தாமே உற்பத்தி செய்கின்றன. எனவே, பசுந்தாவரங்கள் முதன்மை உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றன.

கேள்வி 7.
தாவரத்தின் எவையேனும் நான்கு பயன்களை எழுதுக.
விடை:
1. சுவாசிக்க உயிர்வளியைத் (ஆக்சிஜன்)தரும்.
2. உயிரினங்களுக்கு நிழலையும், உணவையும் தரும்.
3. மழைப் பொழிவைத் தரும்
4. நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தரும்.

V. கூடுதல் வினா :

கேள்வி 1.
நமது சுற்றுச்சூழலில் உள்ள இரு முக்கிய காரணிகள் எவை?
விடை:
1. உயிர்க் காரணிகள்.
2. உயிரற்ற காரணிகள்.

கேள்வி 2.
சூழலியல் என்றால் என்ன?
விடை:
உயிர்க் காரணிகளுக்கும் அவற்றின் சுற்றுச் சூழலுக்கும் இடையேயான தொடர்பு பற்றி கற்கும் அறிவியலின் ஒரு பிரிவேர் சூழலியல் ஆகும்.

கேள்வி 3.
நுகர்வோர்கள் என்றால் என்ன?
விடை:
உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் உணவை உண்டு வாழும் * உயிரினங்கள் நுகர்வோர்கள்’ எனப்படும். (எ-டு) விலங்குகள்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

கேள்வி 4.
சிதைப்புவை என்றால் என்ன?
விடை:
இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து (மட்கச் செய்து) உணவைப் பெறுபவை சிதைப்பவை எனப்படும். (எ-டு பாக்டீரியா, பூஞ்சை)

கேள்வி 5.
மரக்கன்று என்றால் என்ன?
விடை:
மெல்லிய தண்டுடன் கூடிய சிறு தாவரமே மரக்கன்று எனப்படும்.