Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

பக்கம் 107

சிந்தனை செய் நாம் எப்பொழுது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம்?
விடை:
நாம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

பக்கம் 110

செயல்பாடு
நாம் செய்வோம்

நமது தேசியக் கொடிக்கு வண்ணம் தீட்டுக
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1
விடை:
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 2

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
பாரதியார் எங்கே பிறந்தார்?.
(அ) எட்டயபுரம்
(ஆ)மதுனா
(இ திண்டுக்கல்
விடை:
(அ) எட்டயபுரம்

கேள்வி 2.
பாரதியார் _என்ற கவிதையை இயற்றவில்லை.
(ஆ) வந்தே மதுரை
ஆ) அச்சமில்லை
இ கத்தியின்றி
விடை:
இ கத்தியின்றி

கேள்வி 3.
கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் _______________________ ஆவார்.
மாதரம்
அ) சுப்பிரமணிய சிவா
ஆ) பாரதியார்
(இ வ.உ.சிதம்பரனார்
விடை:
(இ வ.உ.சிதம்பரனார்

கேள்வி 4.
‘ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை உருவாக்கியவர்
அ) பாரதியார்
ஆ) செண்பகராமன்
இ குமரன்
விடை:
ஆ) செண்பகராமன்

கேள்வி 5.
ஞானபானு என்ற மாத இதழைத் தொடங்கியவர்
அ) சுப்பிரமணிய சிவா
ஆ) பாரதியார்
இ வ.உ.சிதம்பரனார்
விடை:
அ) சுப்பிரமணிய சிவா

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

II. பொருத்துக.

1. தேசபந்து இளைஞர் சங்கம் பாரதியார்
2. திண்டுக்கல் திருப்பூர் குமரன்
3. சர்வதேச இந்திய சார்பு குழு சுப்பிரமணிய சிவா
4. சுதேசமித்திரன் வ. உ. சிதம்பரனார்
5. வழக்குரைஞர் செண்பகராமன்

விடை:
1. திருப்பூர் குமரன்
2. சுப்பிரமணிய சிவா
3. செண்பகராமன்
4. பாரதியார்
5. வ. உ. சிதம்பரனார்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போரட்ட வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சுப்பிரமணிய பாரதி, வ. உ… சிதம்பரனார், செண்பகராமன், சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போரட்ட வீரர்கள்.

கேள்வி 2.
பாரதியார் எழுதிய கவிதைகளுள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
விடை:
வந்தேமாதரம், அச்சமில்லை , எந்தையும் தாயும், ஜெய பாரதம்.

கேள்வி 3.
இந்திய சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் குறித்து எழுதுக.
விடை:
வ.உ. சிதம்பரனார் ஆங்கிலேயே கப்பல்களுக்கு எதிராகச் சுதேசி – நீராவி கப்பலை முதன்முதலில் தொடங்கினார். இந்த சேவையைத் ; தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே தொடங்கினார்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

கேள்வி 4.
சுதந்திரப் போரட்டத்தில் செண்பகராமனின் பங்களிப்பு குறித்து எழுதுக.
விடை:
செண்பகராமன் சூரிச்சில் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்குமுன் சர்வதேச இந்திய சார்பு குழுவை நிறுவினார். ஆப்கானிஸ்தானில் போரின்போது செண்பகராமன் தனது புரட்சிகர எண்ணங்களைத் தீவிரப்படுத்தினார். பெர்லினில் இருந்த இந்திய சுதந்திரக் குழுவிலும் சேர்ந்தார்.

கேள்வி 5.
திருப்பூர் குமரன் குறித்துச் சிறு குறிப்பு எழுதுக.
விடை:
திருப்பூர் குமரன் திருப்பூரில் பிறந்தார். அவர் தேசபந்து இளைஞர் சங்கம் என்பதனைத் தொடங்கினார். கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

IV. கூடுதல் வினா:

கேள்வி 1.
பாரதியார் எங்கு பிறந்தார்?
விடை:
பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

கேள்வி 2.
கப்பலோட்டிய தழிழன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை:
வ.உ. சிதம்பரனார் கப்பலோட்டிய தழிழன் என்று அழைக்கப்பட்டார்.

கேள்வி 3.
சுப்பிரமணிய சிவா தொடங்கிய மாத இதழ் எது?
விடை:
சுப்பிரமணிய சிவா தொடங்கிய மாத இதழ் சிவ ஞானபானு.

கேள்வி 4.
தேசபந்து இளைஞர் சங்கத்தை தொடங்கியவர் யார்?
விடை:
தேசபந்து இளைஞர் சங்கத்தை தொடங்கியவர் திருப்பூர் குமரன்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

பக்கம்- 120

செயல்பாடு

செயல் திட்டம்

உங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின விழா பற்றி எழுதுக.
விடை:
என் பள்ளியில் சுதந்திர தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கொடியேற்றினார். பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் கொடுக்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதம்பாடி விழா இனிதாக நிறைவு பெற்றது.