Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 3 Chapter 2 கனிம வளங்கள் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Social Science Solutions Term 3 Chapter 2 கனிம வளங்கள்
பக்கம்- 124:
நாம் செய்வோம்:
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக. (தங்கம், இரும்பு, தாமிரம்)
விடை :
பக்கம்- 130 :
நாம் செய்வோம் :
கேள்வி 1.
விடை :
மதிப்பீடு 131:
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கேள்வி 1.
மின்கம்பிகளுக்குள் இருக்கும் உலோகம் _ஆகும்.
அ) இரும்பு
ஆ) துத்தநாகம்
இ) தாமிரம்
விடை :
இ) தாமிரம்
கேள்வி 2.
நகைகளைத் தயாரிக்க _பயன்படுத்தப்படுகிறது.
அ) துத்தநாகம்
ஆ பாக்சைட்
இ தங்கம்
விடை :
இ) தங்கம்
கேள்வி 3.
உரமாகப் பயன்படும் கனிமம் ஆகும்.
அ) துத்தநாகம் ஆக்ஸைடு
ஆ) பொட்டாசியம்
இ) இரும்புத்தாது
விடை :
ஆ) பொட்டாசியம்
கேள்வி 4.
துத்தநாகம் இல் காணப்படுகிறது.
அ) பால்
ஆ) பிஸ்கட்
இ) மீன்
விடை :
இ) மீன்
கேள்வி 5.
விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயன்படும் கனிமம்
அ) துத்தநாகம்
ஆ) பாக்சைட்
இ பொட்டசியம்
விடை :
ஆ) பாக்சைட்
II. பொருத்துக.
கேள்வி 1.
விடைகள் :
- அலுமினியம்
- இரயில் தடங்கள்
- இரப்பர் பொருள்கள்
- தாமிரம்
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க:
கேள்வி 1.
பூமியில் காணப்படும் சில கனிமங்களின் பெயர்களை கூறுக.
விடை :
இரும்பு, தங்கம், பாக்சைட், துத்தநாகம், பொட்டசியம் ஆகியன பூமியில் காணப்படும் சில கனிமங்கள் ஆகும்.
கேள்வி 2.
மின்சாரத்தைக் கடத்தும் சில கனிமங்களின் பெயர்களை கூறுக.
விடை :
தாமிரம், தங்கம், மின்சாரத்தைக் கடத்தும் கனிமங்கள் ஆகும்.
கேள்வி 3.
தாமிரத்தின் சில பயன்பாடுகளை எழுதுக.
விடை :
கணினி, தொலைக்காட்சி, செல்பேசி முதலான அனைத்து மின் கருவிகளிலும் தாமிரம் பயன்படுகிறது.
கேள்வி 4.
இரும்புத் தாது குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை :
இரும்புத் தாது முக்கியமாக இரும்பு உற்பத்தி செய்யப்பயன்படுகிறது. வாகனங்கள், இயந்திரங்கள் போன்ற பொருள்களைத் தயாரிக்க * இரும்பு பயன்படுகிறது.
கேள்வி 5.
துத்தநாகம் இன்றியமையாக அருந்தனிமம் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
விடை :
துத்தநாகம் இன்றியமையாத அருந்தனிமம் என்று அழைக்கப்படுவது ஏனெனில், மனித ஆரோக்கியத்திற்கு மிகக்
குறைந்த அளவு துத்தநாகம் அவசியம்.
IV. கூடுதல் வினா.
கேள்வி 1.
இரும்புத் தாதுக்கள் எங்கு காணப்படுகின்றன?
விடை :
தமிழ்நாட்டின் கஞ்சமலையில் இரும்புத் தாதுக்கள் – காணப்படுகின்றன.
கேள்வி 2.
மீண்டும் புதுப்பிக்க இயலாத வளங்கள் என்றால் என்ன?
விடை :
சில வகை இயற்கை வளங்களைப் பயன்படுத்தினால் மீண்டும் – புதுப்பிக்க இயலாது. எனவே இவை புதுப்பிக்க இயலாத வளங்கள் , என்று அழைக்கப்படுகின்றன.
கேள்வி 3.
புதைவடிவ எரிபொருட்கள் என்றால் என்ன?
விடை :
நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை புதைபடிவ எரிபொருள்கள் ஆகும்.
கேள்வி 4.
கனிம வளங்கள் என்றால் என்ன?
விடை :
இரும்பு, தாமிரம், பாக்சைட், தங்கம், வெள்ளி போன்றவை கனிம : வளங்கள் ஆகும்.
கேள்வி 5.
பாத்திரங்கள் செய்யப் பயன்படும் தாது எது?
விடை :
பாத்திரங்கள் செய்யப் பயன்படும் தாது அலுமினியம் ஆகும்.