Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 1
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பூலோக + மெல்லாம்
ஆ) பூலோகம் + மெல்லாம்
இ) பூலோகம் + எல்லாம்
ஈ) பூலோக + எல்லாம்
விடை:
இ) பூலோகம் + எல்லாம்

கேள்வி 2.
கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்
அ) பூனை
ஆ) ஒட்டகச்சிவிங்கி
இ) யானை
ஈ) குரங்கு
விடை:
ஆ) ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 3.
பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பாலையெல்லாம்
ஆ) பாலைஎல்லாம்
இ) பாலைல்லாம்
ஈ) பாலெல்லாம்
விடை:
அ) பாலையெல்லாம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

இணைந்து செய்வோம்

கோப்பைகளை அவற்றின் சரியான தட்டுகளோடு பொருத்துக:

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 3
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம்

யையும் கைவண்ண்மும்

வண்ணமிட்டு மகிழ்க

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 4 கல்யாணமாம் கல்யாணம் 5