Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 8 நூலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 8 நூலகம்

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்
அ) புத்தகம்
ஆ) கட்டகம்
இ) ஒட்டகம்
ஈ) கோல்
‌விடை‌:
அ) புத்தகம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

கேள்வி 2.
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்
அ) அறிவில் சிறந்தவர்
ஆ) கவிதை எழுதுபவர்
இ) பாடல் பாடுபவர்
ஈ) மருத்துவம் பார்ப்பவர்
‌விடை‌:
அ) அறிவில் சிறந்தவர்

கேள்வி 3.
தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தேன் + அருவி
ஆ) தே + னருவி
இ) தே + அருவி
ஈ) தேனி + அருவி
‌விடை‌:
அ) தேன் + அருவி

கேள்வி 4.
புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) புதுமை + உணர்ச்சி
இ) புதிய + உணர்ச்சி
ஆ) புத்து + உணர்ச்சி
ஈ) புது + உணர்ச்சி
‌விடை‌:
அ) புதுமை + உணர்ச்சி

கேள்வி 5.
அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) உள்ளே
ஆ) தனியே
இ) புறம்
ஈ) சிறப்பு
‌விடை‌:
இ) புறம்

கேள்வி 6.
தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்
அ) தேன் இருக்கும்
ஆ) தேனிருக்கும்
இ) தேனிறுக்கும்
ஈ) தேனி இருக்கும்
‌விடை‌:
ஆ) தேனிருக்கும்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

வினாக்களுக்கு விடை……யளி

கேள்வி 1.
நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?
‌விடை‌:
நூல் நிலையம், புத்தகச் சாலை ஆகியவை நூலகத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

கேள்வி 2.
நூலகத்தின் பயன்கள் யாவை?
‌விடை‌:
நூலகத்தில் நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம்.

கேள்வி 3.
நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?
‌விடை‌:
இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
நூலகத்தில் உள்ள “வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.

கேள்வி 4.
நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக.
‌விடை‌:
நேற்று நான் நூலகத்திற்குச் சென்றேன். அங்கு சிந்துபாத்தின் கடற் பயணங்கள்’ என்ற படக் கதையை வாசித்தேன். கதை மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. சிந்துபாத் சென்ற தீவுகள், அவரது அனுபவங்கள், அவரது சாகசச் செயல்கள் போன்றவை கடற்பயணத்தின் மீது என் ஆவலைத் தூண்டின. அதைப் படித்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

சொற்களை உருவாக்குவோமா?

எ.கா: வரிக்குதிரை – வரி, குதிரை, குதி, திரை, வரை
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 2
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 1

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 3
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 4

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

கேள்வி 1.
பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
விடை‌:
பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.

கேள்வி 2.
சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
விடை‌:
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கேள்வி 3.
உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
விடை‌:
பூமலர் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறினாள்.

கேள்வி 4.
இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
விடை‌:
நாம் எந்த ஓர் உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்

பொருத்தமான சொல்லால் நிரப்புக.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 5
விடை‌:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 6

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்