Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக
(i) 843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு ____________
விடை:
800

(ii) 756 இன் அருகிலுள்ள 1000 இன் மதிப்பு ____________
விடை:
1000

(iii) 85654 இன் அருகிலுள்ள 10000 இன் மதிப்பு ____________
விடை:
90000

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4

கேள்வி 2.
‘சரியா’, ‘தவறா’ எனக் கூறுக
(i) 8567 ஆனது 8600 என அருகிலுள்ள 10 இக்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை:
தவறு

(ii) 139 ஆனது 100 என அருகிலுள்ள 100 இக்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை:
சரி

(iii) 1,70,51,972 ஆனது 1,70,00,000 என அருகிலுள்ள இலட்சத்திற்கு முழுமைப்படுத்தப் பட்டுள்ளது
விடை: தவறு

கேள்வி 3.
பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக
(i) 4,065 ; நூறு
(ii) 44,555 ; ஆயிரம்
(iii) 86,943 ; பத்தாயிரம்
(iv) 50;81,739 ; இலட்சம்
(v) 33,7598,482 ; பத்துக் கோடி
விடை:
(i) 4100
(ii) 45,000
(iii) 90,000
(iv) 51,00,000
(v) 30,00,00,000

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4

கேள்வி 4.
157826 மற்றும் 32469 இன் கூட்டலைப் பத்தாயிரத்திற்கு முழுமையாக்கி உத்தேச மதிப்பு காண்க.
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4 1
பத்தாயிரத்திற்கு முழுமையாக்கும் போது கிடைக்கும் உத்தேச மதிப்பு = 1,90,000

கேள்வி 5.
ஒவ்வோர் எண்ணையும் அருகிலுள்ள நூறு களுக்கு முழுமைப்படுத்துக.
(i) 8074 + 4178
(ii) 1768977 + 130589
விடை:
(i) 8074 + 4178 = 12,252
அருகிலுள்ள நூறுகளுக்கு முழுமைப்படுத்தும் போது கிடைப்பது = 12,300

(ii) 1768977 + 130589 = 18,99,566
அருகிலுள்ள நூறுகளுக்கு முழுமைப்படுத்தும்
போது கிடைப்பது = 18,99,600

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4

கேள்வி 6.
ஒரு நகரத்தில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை 43,43,645 ஆகவும் 2011 ஆம்
ஆண்டில் 46,81,087 ஆகவும் இருந்தது. அதிகரித்துள்ள மக்கள்தொகையின் உத்தேச மதிப்பை ஆயிரங்களில் முழுமையாக்குக.
விடை:
2001 ஆம் ஆண்டில் மக்கள் தொகை = 43,43,645
2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை = 46,81,087
அதிகரித்துள்ள மக்கள் தொகை
= 46,81,087 – 43,43,645
= 3,37,442
அதிகரித்துள்ள மக்கள் தொகையின் உத்தேச மதிப்பை நூறுகளில் முழுமையாக்கும் போது
கிடைப்பது = 3,37,000

புறவய வினாக்கள்

கேள்வி 7.
ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்
அ) 10345
ஆ) 10855
இ 11799
ஈ) 10056
விடை:
(ஆ) 10855

கேள்வி 8.
76812 இன் அருகிலுள்ள நூறுகளின் உத்தேச மதிப்பு
அ) 77000
ஆ) 76000
இ 76800
ஈ) 76900
விடை:
(இ) 76800

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.4

கேள்வி 9.
9785764 இன் அருகிலுள்ள இலட்சத்தின் உத்தேச மதிப்பு
அ) 9800000
ஆ) 9786000
இ 9795600
ஈ) 9795000
விடை:
(அ) 9800000

கேள்வி 10.
167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தலை அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு
அ) 180000
ஆ) 165000
இ) 140000
ஈ) 155000
விடை:
(ஆ) 165000