Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) a,b,c …….. x, y, z ஆகிய எழுத்துகள் ___________ குறிப்பதற்குப் பயன்படுகின்றன
விடை:
மாறிகள்

(ii) ஒரு மாறி என்பது ___________ மதிப்பைப் பெற்றிருக்கும்.
விடை:
வெவ்வேறான

(iii) ஒரு நீள் இருக்கையில் 5 மாணவர்கள் அமர்ந்துள்ளனர், ‘n’ நீள் இருக்கையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ‘n × 5’. இங்கு ___________ என்பது மாறி ஆகும்
விடை:
n

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i)
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 1
விடை:
தவறு

(ii)
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 2
விடை:
சரி

(iii) ஓர் அணியில் 11 வீரர்கள் பங்கேற்கிறார்கள் எனில், ஏ அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 11 + q ஆகும்.
விடை:
தவறு

கேள்வி 3.
அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும். இயற்கணிதம்-ஓர் அறிமுகம்
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 3
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 4
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 5

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1

கேள்வி 4.
பின்வரும் உருவங்களை அமைக்க எத்தனை பனி இனிப்புக் குச்சிகள் தேவைப்படும்? மாறியின் விதியை எழுதுக.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 6
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 7
விடை:
(i) தேவைப்படும் பனி இனிப்புக் குச்சிகள் = 3 × n = 3n
(ii) தேவைப்படும் பனி இனிப்புக் குச்சிகள் = 4 × n = 4n

கேள்வி 5.
ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து
மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?
விடை:
ஒரு குழுவில் உள்ள மாணவர்களின்
எண்ணிக்கை = 5
P குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை
= 5 × p = 5p

கேள்வி 6.
அறிவழகன் அவரது தந்தையை விட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.
விடை:
அறிவழகன் தந்தையின் வயதை X
ஆண்டுகள் என்க.
கணக்கின் படி, அறிவழகனின் வயது = (x – 30) ஆண்டுகள்

கேள்வி 7.
‘u’ என்பது இரட்டை எண் எனில் பின்வரு வனவற்றை எவ்வாறு குறிப்பிடுவாய்?
விடை:
(i) ‘U’ இன் அடுத்த பெரிய இரட்டை எண் எது?
(ii) ‘u’ இன் முந்தைய சிறிய இரட்டை எண் எது?
விடை:
(i) u + 2
(ii) u – 2

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1

புறவய வினாக்கள்

கேள்வி 8.
மாறி என்பதன் பொருள்
அ) சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
ஆ) நிலையான மதிப்பைக் கொண்டது
இ) வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
ஈ) 8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
விடை:
இ) வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது

கேள்வி 9.
‘6y’ என்பது
அ) 6 + y
ஆ) 6 – y
இ) 6 × y
ஈ) \(\frac{6}{y}\)
விடை:
இ) 6 × y

கேள்வி 10.
இராதாவின் தற்போதைய வயது X’. 4 ஆண்டு களுக்கு முன் அவளுடைய வயது
அ) x – 4
ஆ) 4 – x
இ) 4 + x
ஈ) 4x
விடை:
அ) x – 4

கேள்வி 11.
‘W’ வாரங்களில் உள்ள நாட்களின்
எண்ணிக்கை
அ) 30 + W
ஆ) 30w
இ) 7 + W
ஈ) 7w
விடை:
ஈ) 7w

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1

கேள்வி 12.
வட்டத்தில் X இன் மதிப்பு
அ) 6
ஆ) 8
இ) 21
ஈ) 22
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.1 8
விடை:
ஈ) 22