Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) ‘f’ இலிருந்து 5 ஐக் குறைத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று ___________.
விடை:
f – 5

(ii) ‘S’ ஐ 5 ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று ___________.
விடை:
\(\frac{\mathrm{s}}{5}\)

(iii) ‘2m-10 என்பதற்கான வாய்மொழிக் கூற்று ___________.
விடை:
m இன் இரு மடங்கிலிருந்து 10 ஐக் கழிக்க

(iv) ‘தற்போது A’ இன் வயது ‘n’ எனில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ‘A’ இன் வயது ___________.
விடை:
n – 7

(v) p – 5 ஆனது 12 எனில் ‘P’ இன் மதிப்பு ___________.
விடை:
17

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.2

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) ‘C’ இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் கூற்று 3c + 13 ஐக் குறிக்கிறது.
விடை:
தவறு

(ii) 10 அரிசிப் பைகளின் விலை ‘t’ எனில் 1 அரிசிப் பையின் விலை ₹ \(\frac{t}{10}\) ஆகும். விடை:
சரி

(iii) ‘X’ஐ 3 ஆல் வகுத்தல், 3 ஐ X ஆல் வகுத்தல் எனும் இரு கூற்றுகளும் சமமானவை.
விடை:
தவறு

(iv) ‘ஏ’ மற்றும் 20 இன் பெருக்கற்பலன் 20q’.
விடை:
சரி)

(v) ‘y’ இன் 7 மடங்கிலிருந்து 7 ஐக் குறைத்தல் என்பது 7y – 7
விடை:
தவறு

கேள்வி 3.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற் கணிதக் கூற்றுகளாக மாற்றுக.
(i) 100 உடன் ‘t’ ஐக் கூட்டுக.
விடை:
t + 100

(ii) ‘ஏ’ இன் 4 மடங்கு
விடை:
4q

(iii) 8 இலிருந்து ‘y’ ஐக் குறைக்க
விடை:
8 – y

(iv) ‘X’ இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக.
விடை:
2x + 56

(v) ‘y’ இன் 9 மடங்கிலிருந்து 4 ஐக் குறைக்க
விடை:
9y – 4

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.2

கேள்வி 4.
பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக.
(i) x + 3
விடை:
X ஐ 3 ஆல் வகுக்க

(ii) 5n – 12
விடை:
n இன் 5 மடங்கில் 12 குறைவு

(iii) 11 + 10x
விடை:
X இன் 10 மடங்குடன் 11 ஐக் கூட்டுக.

(iv) 70s
விடை:
70 மற்றும் S இன் பெருக்கல்

கேள்வி 5.
ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் “ஓர் எண்ணை விட 8 அதிகம்” என்ற வாய் மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி ‘8 +x’, . எனவும், மாறன் 8X’ எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?
விடை:
வெற்றியின் விடை சரியானது

கேள்வி 6.
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
(i) ‘n’ இன் மதிப்பு 3 எனில் ; n + 10 இன் மதிப்பு என்ன ?
விடை:
n = 3
n + 10 = 3 + 10 = 13

(ii) ‘g’ ஆனது 300 எனில், ‘g – 1 மற்றும் ‘g + 1 ‘இன் மதிப்பு யாது?
விடை:
g = 300
g – 1 = 300 – 1 = 299
g + 1 = 300 + 1 = 301

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.2

(iii) ‘2s – 6 ஆனது 30 எனில், ‘S’ இன் மதிப்பு யாது?
விடை:
2s – 6 = 30
2s = 30 + 6
2s = 36
S = 36/2
S = 18

கேள்வி 7.
பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் – இன் மதிப்பு 5 எனில்’k’ இன் மதிப்பைக் காண்க.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.2 1
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.2 2
\(\frac{k}{3}\) = 5
k = 15

புறவய வினாக்கள்

கேள்வி 8.
Y + 7 = 13 எனில் ‘y’ இன் மதிப்பு
அ) y = 5
ஆ) y = 6
இ) y = 7
ஈ) y = 8
விடை:
ஆ] y = 6

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.2

கேள்வி 9.
‘n’ இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
அ) n – 6 = 8
ஆ) 6 – n = 8
இ) 8 – n = 6
ஈ) n – 8 = 6
விடை:
அ) n – 6 = 8

கேள்வி 10.
என்பது 18 எனில் ‘C’ இன் மதிப்பு
அ) c = 15
ஆ) c = 21
இ) c = 24
ஈ) c = 27
விடை:
இ) c = 24