Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம் Ex 2.3

பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

கேள்வி 1.
பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
9 – 1 =
விடை:
9 – 1 = 8

98 – 21 =
விடை:
98 – 21 = 77

987 – 321 =
விடை:
987 – 321 = 666

9876 – 4321 =
விடை:
9876 – 4321 = 5555

98765 – 54321 =
விடை:
98765 – 54321 = 44444

அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.
விடை:
987654 – 654321 = 333333

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3

கேள்வி 2.
ஒரு கம்பியின் நீளம் 12s’ செ.மீ. அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.
(i) சமபக்க முக்கோணம்
விடை:
4s

(ii)சதுரம்
விடை:
3s

கேள்வி 3.
பின்வரும் அட்டவணையில் உள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க. மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 1
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 2

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3

கேள்வி 4.
பின்வரும் அட்டவணையில், கால் புடி (கபடி) விளையாட்டுத் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகளின் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அணிகள்
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 3
அட்டவணையில் உள்ள மாறிகளின் மதிப்பைக் காண்க.
விடை:
k = 3, m = 1, n = 10, a = 9, b = 6, c = 4, x = 4, y = 9

மேற்சிந்தனைக் கணக்குகள்

கேள்வி 5.
கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன?
விடை:
கர்ணனின் வயதை X ஆண்டுகள் என்க
கோபாலின் வயது = x – 8
கணக்கின் படி,
x + x – 8 = 30
2x – 8 = 30
2x = 30 + 8
2x = 38
x = \(\frac{38}{2}\)
x = 19
கர்ணனின் வயது = 19 ஆண்டுகள்

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3

கேள்வி 6.
ஒரே அளவுள்ள சதுரக் கட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பின்வரும் செவ்வகங்கள் ஒரே அளவு அகலமும் வெவ்வேறான நீளமும் கொண்டுள்ளன.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 4
(i) P,Q, R மற்றும் S இல் எத்தனை சிறிய சதுரங்கள் உள்ளன?
(ii) கீழ்க்காணும் அட்டவணையில் விடுபட்டக் கட்டங்களை நிரப்புக.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 5
விடை:
(i) P = 2; Q = 8; R = 6; s = 10
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 6

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3

கேள்வி 7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மாறிகளுக்கான குறிப்புகளைப் பயன்படுத்திக் குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்க.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 7

இடமிருந்து வலமாக மேலிருந்து கீழாக
x + 40 இன் மதிப்பு 100 x என்பது 1005 ஐ 6 ஆல் பெருக்கக் கிடைப்பது
‘t’ இலிருந்து 7 ஐக் கழிக்கக் கிடைக்கும் மதிப்பு 31 t + 7 = 5
Z என்பது 5 ஐ 5 முறை கூட்டக் கிடைப்பது p என்பது முதல் 3 இலக்க எண்ணின் முன்னி
v என்பது 0 என்ற முழு எண்ணுடன் சாதாரண ஆண்டிலுள்ள நாட்களின் எண்ணிக்கையைக் கூட்டக் கிடைப்பது Z என்பது ஓர் ஆண்டில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை. (இலக்கங்கள் இடம் மாறி உள்ளன)
k என்பது 25 உடன் 24 ஐக் கூட்டக் கிடைப்பது k என்பது 4 இன் பதினொரு மடங்காகும்
u என்பது 11 இன் இரு மடங்குடன் 2ஐக் கூட்டக் கிடைக்கும் எண்ணானது, ஒரு நாளுக்குரிய மொத்த மணிநேரங்களின் எண்ணிக்கை. u என்பது 23 மற்றும் 9 இன் பெருக்கற்பலன்
a என்பது 40 ஐ விட 20 அதிகம் 12 மற்றும் 5 ஆகியவற்றின் பெருக்கற்பலனுடன் 4ஐ கூட்டக் கிடைப்பது a ஆகும்
S இலிருந்து 1 ஐக் கழிக்க 246 கிடைப்பது என்பது தமிழிலுள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை ஆகும் m என்பது 9 இன் தொடரி

விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Ex 2.3 8