Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.3

கேள்வி 1.
விடுபட்ட எண்களை நிரப்புக.
(i) 3 : 5 : : _________ : 20
விடை:
12

(ii) _______ : 24 : : 3 : 8
விடை:
9

(iii) 5 : ________ : 10 : 8 : : 15 : ________
விடை:
4, 12

(iv) 12 : ________ = ________ : 4 = 8:16
விடை:
24, 2

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.3

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) 2 : 7 : : 14 : 4
விடை:
தவறு

(ii) 7 நபர்களுக்கும் 49 நபர்களுக்கும் உள்ள விகிதமும், 11 கிகி எடைக்கும் 88 கிகி எடைக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும்.
விடை:
தவறு

(iii) 10 நூல்களுக்கும் 15 நூல்களுக்கும் உள்ள விகிதமும், 3 நூல்களுக்கும் 15 நூல்களுக்கும் இல்லை . உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும்.
விடை:
தவறு

கேள்வி 3.
3, 9, 4, 12 ஆகிய எண்களைப் பயன்படுத்தி விகித சமமாக உள்ள இரு விகிதங்களை எழுதுக.
விடை:
3 : 4 = 9: 12, 9:3 = 12 : 4

கேள்வி 4.
12, 24,18, 36 ஆகிய எண்களைக் கொடுக்கப்பட்ட வரிசையில், விகித சமமாக இரு விகிதங்களாக எழுத முடியுமா?.
விடை:
ஆம், விகிதசமத்தில் உள்ளன.
12 : 24 = 18 : 36
நடு உறுப்புகளின் பெருக்குத் தொகை = 24 × 18 = 432
கோடி உறுப்புகளின் பெருக்குத் தொகை = 12 × 36 = 432
∴ a × d = b × c

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.3

கேள்வி 5.
கீழ்க்காணும் விகிதங்கள் விகித் சமமா எனக் காண்க. விகித சமம் எனில் அதன் கோடி மதிப்புகளையும் மற்றும் நடு மதிப்புகளையும் கண்டறிந்து எழுதுக.
(i) 78 லிட்டருக்கும் 130 லிட்டருக்கும் உள்ள விகிதம் மற்றும் .12 குப்பிகளுக்கும், 20 குப்பிகளுக்கும் உள்ள விகிதம்
(ii) 400 கிராமுக்கும், 50 கிராமுக்கும் உள்ள விகிதம் மற்றும் ₹25 இக்கும், ₹625 இக்கும் உள்ள விகிதம்
விடை:
(i) 78 : 130, 12 : 20
நடு உறுப்புகளின் பெருக்குத் தொகை
1 = 78 × 20 = 1560
கோடி உறுப்புகளின் பெருக்குத் தொகை
= 130 × 12 = 1560
∴ a × d = b × c விகிதசமத்தில் உள்ளன.

(ii) 400 : 50, 25 : 625
கோடி உறுப்புகளின் பெருக்குத் தொகை = 400 × 625 = 250000
நடு உறுப்புகளின் பெருக்குத் தொகை = 50 × 25 = 1250
∴ a × d ≠ b × c விகிதசமத்தில்

கேள்வி 6.
அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி மற்றும் உயரம் 7 அடியாகும். பயன்படுத்தப்பட்ட பாலத்தின் மாதிரி ஆனது உண்மைப் பாலத்திற்கு விகித சமமாக உள்ளதா?
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.3 1
விடை:
6480 : 756, 60 : 7
நடு உறுப்புகளின் பெருக்குத் தொகை = 756 × 60 = 45360
கோடி உறுப்புகளின் பெருக்குத் தொகை = 6480 × 7 = 45360
ad = bc
∴ விகிதசமத்தில் உள்ளன.

புறவய வினாக்கள்

கேள்வி 7.
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
அ) 3 : 5, 6 :11
ஆ) 2 : 3, 9 : 6
இ) 2 : 5, 10 : 25
ஈ) 3 : 1, 1 : 3
விடை:
இ) 2 : 5,10 : 25

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.3

கேள்வி 8.
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், “x” = ?
அ) 50
ஆ) 4
இ) 10
ஈ) 8
விடை:
(ஈ) 8

கேள்வி 9.
7 : 5 ஆனது X’ : 25 இக்கு விகிதசமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.
(அ) 27
(ஆ) 49
(இ 35
(ஈ) 14
விடை:
(இ) 35