Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.2
கேள்வி 1.
கொடுக்கப்பட்ட புள்ளிகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு கோணங்களை உருவாக்குக.
விடை:
கேள்வி 2.
படத்தில் உள்ள ஒவ்வொரு கோணத்திற்கும் அதன் உச்சி மற்றும் பக்கங்களை எழுதுக.
(i)
விடை:
D, \(\overrightarrow{D E}\) மற்றும் \(\overrightarrow{D E}\)
(ii)
விடை:
D, \(\overrightarrow{D E}\) மற்றும் \(\overrightarrow{D C}\)
(iii)
விடை:
P, \(\overrightarrow{P Q}\) மற்றும் \(\overrightarrow{P RE}\)
(iv)
விடை:
s, \(\overrightarrow{S V}\) மற்றும் \(\overrightarrow{S T}\)
கேள்வி 3.
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் செங்கோணங்களைக் கண்டறிக
விடை:
(i), (iii), (v)
கேள்வி 4.
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் குறுங்கோணங்களைக் கண்டறிக
விடை:
(i), (iii), (iv)
கேள்வி 5.
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் விரிகோணங்களைக் கண்டறிக
விடை:
(i), (ii)
கேள்வி 6.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படத்தில் உள்ள கோணத்திற்கும் பல
வழிமுறைகளில் பெயரிடுக.
(i)
விடை:
∠LMN, ∠ NML, ∠M
(ii)
விடை:
∠PQR, ∠RQP, ∠Q
(iii)
விடை:
∠MNO, ∠ ONM, ∠N
(iv)
விடை:
∠TAS, ∠ SAT, ∠A
(v)
விடை:
∠XYZ, ∠ZYX, ∠Y
(vi)
விடை:
∠ADB, ∠BDA, ∠D
கேள்வி 7.
சரியா? தவறா? எனக் கூறுக.
(i) 20° மற்றும் 70° நிரப்புக் கோணங்கள்
விடை:
சரி
(ii) 88° மற்றும் 12° நிரப்புக் கோணங்கள்
விடை:
தவறு
(iii) 80° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்
விடை:
தவறு
(iv) 0 மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்
விடை:
சரி
கேள்வி 8.
பின்வரும் கோணங்களை வரைந்து பெயரிடுக
(i) ∠ NAs = 90°
விடை:
(ii) ∠ BIG = 35°
விடை:
iii) ∠ SMC = 145°
விடை:
கேள்வி 9.
கொடுக்கப்பட்டுள்ள படங்களில், கடிகாரத்தின் முட்கள் காட்டும் கோணங்களின்
வகைகளைக் கண்டறிக
(i)
விடை:
விரிகோணம்
(ii)
விடை:
பூஜ்ஜியக் கோணம்
(iii)
விடை:
நேர்கோணம்
(iv)
விடை:
குறுங்கோணம்
(v)
விடை:
செங்கோணம்
கேள்வி 10.
கொடுக்கப்பட்டுள்ள படங்களில், நிரப்புக்கோணங்கள் அல்லது மிகை நிரப்புக்
கோணங்களைக் கண்டறிக.
(i)
விடை:
(ii)
விடை:
(iii)
விடை:
(iv)
விடை:
புறவய வினாக்கள்
கேள்வி 11.
படத்தில் உள்ள கோணத்தைக் குறிக்க எது சரியான முறை அல்ல?
அ) ∠Y
ஆ) ∠ ZXY
இ) ∠ZYX
ஈ) ∠ XYZ
விடை:
ஆ) ∠ ZXY
கேள்வி 12.
படத்தில், ∠AYZ = 45° கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு ∠BYZ ————–
அ) 45°
ஆ) 45°
இ) 45°
ஈ) 90°
விடை:
ஆ) 45°