Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.2
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i)
விடை:
150
(ii)
விடை:
(iii) படங்களைக் கொண்டு தரவுகளைக் குறித்தல் ______________ எனப்படும்
விடை:
படவிளக்கப் படம்
கேள்வி 2.
கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக. உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக் கொள்க.
விடை:
விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை
அளவுத்திட்டம் : 1 அலகு = 100 கணினிகள்
கேள்வி 3.
மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக (உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).
விடை:
சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள்.
அளவுத்திட்டம் : 1 அலகு = 10000 பயணிகள்
கேள்வி 4.
மாணவர்கள் பள்ளியில் விளையாடும் பல விளையாட்டுகளை இந்தப் பட விளக்கப்படம்
கீழே உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) மாணவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டு எது?
(ii) கபடி விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
(iii) மாணவர்கள் சம எண்ணிக்கையில் விளையாடும் இரு விளையாட்டுகள் எவை?
(iv) கோ-கோ மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் எவ்வளவு?
(v) மாணவர்களிடையே மிகக்குறைந்த விருப்பத்தைப் பெற்ற விளையாட்டு எது?
விடை:
(i) கபடி
(ii) 110
(iii) கோ-கோ மற்றும் வளைகோல் ஆட்டம்
(iv) 0
(v) கூடைப்பந்து
புறவய வினாக்கள்
கேள்வி 5.
பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் _______________ எனப்படும்.
அ) நேர்க்கோட்டுக் குறிகள்
ஆ) பிக்டோ வேர்டு
இ) அளவிடுதல்
ஈ) நிகழ்வெண்
விடை:
இ) அளவிடுதல்
கேள்வி 6.
பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில் _______________ எனவும் அழைக்கலாம்.
அ)Pictoword
ஆ)Pictogram
இ)Pictophrase
ஈ)Pictograft
விடை:
ஆ) Pictogram