Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) 11 மற்றும் 60 ஆகிய எண்களுக்கு இடையே உள்ள பகா எண்க ளின் எண்ணிக்கை ___________ ஆகும்.
விடை :
12

ii) 29 மற்றும் ____________ ஆகிய எண்க ள் இரட்டைப் பகா எண்கள் ஆகும்.
விடை :
31

iii) 3753 என்ற எண்ணானது 9 ஆல் வகுபடும். ஆகையால் அவ்வெண் ___________ ஆல் வகுபடும்.
விடை :
3

iv) மிகச்சிறிய 4 இலக்க எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் எண்ணிக்கை __________.
விடை :
2

v) 30 என்ற எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் கூடுதல் _____________
விடை :
10

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Question 2.
சரியா, தவறா எனக் கூறுக.

i) எந்த எண்ணிக்கையிலான ஒற்றை எண்களைக் கூட்டினாலும் ஓர் இரட்டை எண் கிடைக்கும்.
விடை :
தவறு

ii) ஒவ்வோர் இயல் எண்ணும் பகா எண்ணாகவோ அல்லது பகு எண்ணாகவோ இருக்கும்.
விடை :
தவறு

iii) ஓர் எண்ணானது 6 ஆல் வகுபடும் எனில் அது 3 ஆலும் வகுபடும்.
விடை :
சரி

iv) 16254 என்ற எண்ணானது 2, 3, 6 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடும்.
விடை :
சரி

v) 105 என்ற எண்ணின் வெவ்வேறு பகாக் காரணிகளின் எண்ணிக்கை 3 ஆகும்.
விடை :
சரி

Question 3.
மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய ஈரிலக்கப் பகா எண்களை எழுதுக.
விடை:
மிகச் சிறியது – 11; மிகப் பெரியது – 97

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Question 4.
மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய மூன்றிலக்கப் பகு எண்களை எழுதுக.
விடை:
மிகச் சிறியது – 100 ; மிகப் பெரியது – 999

Question 5.
எவையேனும் மூன்று ஒற்றை இயல் எண்களின் கூடுதலானது ஓர் ஒற்றை எண்ணாகும். இந்தக் கூற்றை ஒர் எடுத்துக்காட்டுடன் உறுதிப்படுத்துக.
விடை :
சரி 1+3+5=9 (ஒற்றை எண்)

Question 6.
13 என்ற பகா எண்ணின் இலக்கங்களை இடம் மாற்றினால் கிடைக்கும் மற்றுமொரு பகா எண் 31 ஆகும். 100 வரையிலான எண்களில் , இவ்வாறான சோடிகள் அமையும் எனில், அவற்றைக் காண்க.
விடை :
(71, 71) (37, 73) மற்றும் (79, 97)

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Question 7.
ஒவ்வோர் ஒற்றை எண்ணும் பகா எண் என்று உனது நண்பன் கூறுகிறான். அவனது கூற்று தவறு என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
விடை :
தவறு, 15 என்பது ஓர் ஒற்றை எண். ஆனால் பகா எண் அல்ல.

Question 8.
பகு எண்கள் ஒவ்வொன்றும் குறைந்தது மூன்று காரணிகளைப் பெற்றிருக்கும் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
விடை :
சரி 4 என்ற பகு எண்ணுக்கு 1, 2, 4 என்ற மூன்று காரணிகள் உள்ளன.

9.
ஒரு நாள்காட்டியிலிருந்து ஏதேனும் ஒரு மாதத்தில், 2 மற்றும் 3 என்ற எண்களால் வகுபடும் தேதி களைக் காண்க.
விடை :
6, 12, 18, 24, 30 (பிப்ரவரி மாதம் தவிர்த்து)

Question 10.
நான் ஒர் ஈரிலக்கப் பகா எண். எனது இலக்கங்களின் கூடுதல் 10. மேலும் நான் 57 என்ற எண்ணின் ஒரு காரணி ஆவேன் எனில், நான் யார்?
விடை :
19

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Question 11.
ஒவ்வோர் எண்ணையும் காரணிச்செடி முறை மற்றும் வகுத்தல் முறை மூலம் பகாக் காரணிப் படுத்துக.

i) 60
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 1

60 = 2 × 30 = 2 × 2 × 15 = 2 × 2 × 3 × 5

ii) 128
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 2

128 = 2 × 2 × 2 × 2× 2 × 2 × 2
128 = 2 × 64 = 2 × 2 × 32 = 2 × 2 × 2 × 16
= 2 × 2 × 2 × 2 × 8
128 = 2 × 2 × 2 × 2 × 2 × 4
= 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2

iii) 144
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 3

144 = 2 × 2 × 2 × 2 × 3 × 3
144 = 2 × 72 = 2 × 2 × 36 = 2 × 2 × 2 × 18
= 2 × 2 × 2 × 2 × 9
= 2 × 2 × 2 × 2 × 3 × 3

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

iv) 198
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 4

198 = 2 × 3 × 3 × 11
198 = 2 × 99 = 2 × 3 × 33
= 2 × 3 × 3 × 11

v) 420
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 5

420 = 2 × 210 = 2 × 2 × 105
= 2 × 2 × 3 × 35
= 2 × 2 × 3 × 5 × 7

vi) 999
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 6

999 = 3 × 333
= 3 × 3 × 111 = 3 × 3 × 3 × 37

Question 12.
143 கணித நூல்களை எல்லா அடுக்கு களிலும் சம எண்ணிக்கையில் அடுக்கி வைத்தால். ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள நூல்களின் எண்ணிக்கை மற்றும் அடுக்குகளின் எண்ணிக்கையைக் காண்க.
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1 7

143 = 11 × 13 143 = 11 × 13
(11, 13) அல்ல து (13, 11)

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

கொள்குறி வகை வினாக்கள்

Question 13.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) o
விடை :
ஆ) 2

Question 14.
இரட்டை எண்களில் ஒரே பகா எண்
அ) 4
ஆ) 6
இ) 2
ஈ) 10
விடை :
இ) 2

Question 15.
பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?
அ) 53
ஆ) 92
இ) 97
ஈ) 71
விடை :
ஆ) 92

Question 16.
27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்
அ) 28
ஆ) 37
இ) 40
ஈ) 31
விடை :
இ) 40

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Question 17.
ஓர் எண்ணின் காரணிகள் 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40 மற்றும் 80 ஆகும் எனில் அந்த எண் என்ன?
அ) 80
ஆ) 100
இ) 128
ஈ) 160
விடை :
அ) 80

Question 18.
60 என்ற எண்ணை 2 × 2 × 3 × 5 எனப் பகாக் காரணிப் படுத்தலாம். இதேப் போன்றப் பகாக் காரணிப்படுத்துதலைப் பெற்ற மற்றொரு எண் என்பது
அ) 30
ஆ) 120
இ) 90
ஈ) சாத்தியமில்லை
விடை :
ஈ) சாத்தியமில்லை

Question 19.
6354*97 ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன்
மதிப்பு
அ)2
ஆ) 4
இ) 6
ஈ) 7
விடை :
ஆ) 2

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.1

Question 20.
87846 என்ற எண்ணானது …………… வகுபடும்.
அ) 2 ஆல் மட்டும்
ஆ) 3 ஆல் மட்டும்
இ) 11 ஆல் மட்டும்
ஈ) இவை அனைத்தாலும்
விடை :
ஈ) இவை அனைத்தாலும்