Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) 45 மற்றும் 75 இன் மீ.பெ.கா _________ ஆகும்.
விடை :
15

ii) இரு அடுத்தடுத்த இரட்டை எண்களின் மீ.பெ.கா ___________ ஆகும்.
விடை :
2

iii) 3 மற்றும் 9 ஆகிய எண்க ளின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பொ.கா _________ ஆகும்.
விடை :
3

iv) 26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம ______________ ஆகும்.
விடை :
156

v) 57 உடன் ______________ என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்.
விடை :
3

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

Question 2.
சரியா, தவறா எனக் கூறுக.

i) 57 மற்றும் 69 ஆகியவை சார்பகா எண்கள்.
விடை :
தவறு

ii) 17 மற்றும் 18 ஆகிய எண்க ளின் மீ.பெ.கா. 1 மீ.பெ.கா.
விடை :
சரி

iii) இரு அடுத்தடுத்த எண்க ளின் மீ.சி.ம. அவ்விரு
விடை :
சரி

iv) இரு சார்பகா எண்க ளின் மீ. சி. ம. அவ்வெண்களின் கூடுதலுக்குச் சமம்.
விடை :
தவறு

v) இரு எண்களின் மீ.பெ.கா. எப்போதும் அவற்றின் மீ.சி.ம. – வின் காரணியாக இருக்கும்.
விடை :
சரி

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

Question 3.
கீழ்க்காணும் இணை எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.பெ.கா. காண்க.

i) 18, 24

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 1

18 இன் பகாக்காரணிகள் = 2 × 3 × 3
24 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 2 × 3
மீ.பெ.கா. = 2 × 3 = 6

ii) 51, 85

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 2

51 இன் பகாக்காரணிகள் = 3 × 17
85 இன் பகாக்காரணிகள் = 5 × 17
மீ.பெ.கா. = 17

iii) 61, 76
61 = 1 × 61

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 3

61, 76-க்கு பொதுக்காரணி = 1
மீ.பெ.கா. = 1

iv) 84, 20

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 4

84 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 3 × 7 மீ.பெ.கா. காண்க .
120 இன் பகாககாரணிகள் = 2 × 2 × 2 × 3 × 5 மீ.பெ.கா
மீ.பெ.கா. = 2 × 2 × 3 = 12

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

v) 27, 45, 81

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 5

27 இன் பகாக்காரணிகள் = 3 × 3 × 3
45 இன் பகாக் காரணிகள் = 3 × 3 × 5
81 இன் பகாக்காரணிகள் = 3 × 3 × 3 × 3 மீ.பெ.கா
மீ.பெ.கா. = 3 × 3 = 9

vi) 45, 55, 95

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 6

45 இன் பகாக்காரணிகள் = 3 × 3 × 5
55 இன் பகாக்காரணிகள் = 5 × 11
95 இன் பகாக்காரணிகள் = 5 × 19
மீ.பெ.கா. = 5

Question 4.
கீழ்க்காணும் இணை எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.சி.ம.-வைக் காண்க .
i) 6, 9
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 7

6 இன் பகாக்காரணிகள் = 2 × 3
9 இன் பகாக்காரணிகள் = 3 × 3
6,9ன் மீ.சி.ம. = 3 × 2 × 3 = 18

ii) 8, 12
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 8

8 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 2
12 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 3
8, 12ன் மீ.சி.ம. = 2 × 2 × 2 × 3 = 24

iii) 10, 15
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 9

10 இன் பகாக்காரணிகள் = 2 × 5
15 இன் பகாக்காரணிகள் = 3 × 5
10, 15ன் மீ.சி.ம. = 5 × 2 × 3 = 30

iv) 14, 42
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 10

14 இன் பகாக்காரணிகள் = 2 × 7
42 இன் பகாக்காரணிகள் = 2 × 3 × 7
14, 42ன் மீ.சி.ம. = 7 × 2 ×3 = 42

v) 30, 40, 60
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 11

30 இன் பகாக்காரணிகள் = 2 × 3 × 5
40 இன் பகாக்காரணிகள் == 2 × 2 × 2 × 5
60 இன் பகாக்காரணிகள் = 2 × 2 × 3 × 5
30, 40, 60ன் மீ.சி.ம. = 2 × 5 × 3 × 2 × 2 = 120

vi) 15, 25, 75
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 12

15 இன் பகாக்காரணிகள் = 3 × 5
25 இன் பகாக்காரணிகள் = 5 × 5
75 இன் பகாக்காரணிகள் = 3 × 5 × 5
15, 25, 75ன் மீ.சி.ம. = 5 × 3 × 5 = 75

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

Question 5.
154, 198, 286 ஆகிய எண்க ளுக்கு மீ.பெ.கா. மற்றும் மீ.சி.ம. காண்க .
விடை :
மீ.பெ.கா.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 13

154 இன் பகாக்காரணிகள் == 2 × 7 × 11
198 இன் பகாக்காரணிகள் == 2 × 3 × 3 × 11
286 இன் பகாக்காரணிகள் == 2 × 13 × 11 = 154,
198 286ன் மீ.பெ.கா. = 11 × 2 = 22 மீ.சி.ம.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 14

மீ.சி.ம. = 2 × 11 × 7 × 9 × 13
= 22 × 63 × 13 = 18018

Question 6.
முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகளவு கொள்ளளவு என்ன?
விடை:
இது மீ.பெ.கா. தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 80, 100, 120 ஆகியவற்றின் மீ.பெ.கா. – வைக் காண்க.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 15

80 = 2 × 2 × 2 × 2 × 5
100 = 2 × 2 × 5 × 5
120 = 2 × 2 × 2 × 3 × 5
80, 100, 120ன் மீ.பெ.கா. = 2 × 2 × 5 = 20
பாத்திரத்தின் கொள்ளளவு = 20 லிட்டர்

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

Question 7.
மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில் மற்றும் 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்குச் சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில், மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும்.
விடை:
இது மீ.சி.ம. தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 40, 60, 72 ஆகிய எண்களின் மீ.சி.ம. – வைக் காண வேண்டும்.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 16

40, 60, 72ன் மீ.சி.ம.
= 2 × 2 × 3 × 5 × 2 × 1 × 1 × 3 = 360 நொடிகள் = 6 நிமிடங்கள்
எனவே, மூன்று விளக்குகளும் மீண்டும் காலை
8.06 மணிக்கு ஒன்றாக ஒளிரும்.

Question 8.
இரு எண்க ளின் மீ.சி…. 210 மற்றும் மீ.பெ.கா. 14 என்றுள்ளவாறு எத்தனை எண் சோடிகள் சாத்தியமாகும்?
விடை :
இரு எண்களின் பெருக்கற்பலன் = மீ.சி.ம × மீ.பெ.கா.
x × y = 210 × 14
x × y = 2940
(12,245), (20,147)
எனவே, இரண்டு சோடிகள் சாத்தியமாகும்.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2 17

Question 9.
இரு எண்க ளின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
விடை :
மீ.பெ.கா = 12
இரு எண்களின்
பெருக்கற்பலன் = மீ.சி.ம × மீ.பெ.கா
36 × மற்றொரு எண் = 72 × 12
மற்றொரு எண் = \(\frac{72 \times 12}{36}\)
மற்றொரு எண் = 24

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

கொள்குறி வகை வினாக்கள்

Question 10.
பின்வரும் இணைகளில், எது சார்பகா இணை ஆகும்?
அ) 51, 63
ஆ) 52, 91
இ) 71, 81
ஈ) 81, 99
விடை :
இ) 71, 81

Question 11.
8,9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?
அ) 9999
ஆ) 9996
இ) 9696
ஈ) 9936
விடை :
ஈ) 9936

Question 12.
இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு8 எனில், அவற்றின் கூடுதல்
அ) 26
ஆ) 36
இ) 46
ஈ) 56
விடை :
ஆ) 36

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 1 எண்கள் Ex 1.2

Question 13.
120-ஐ மீ.சி.ம ஆகக் கொண்ட எண்க ளுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா ஆக இருக்க இயலாது?
அ )60
ஆ) 40
இ) 80
ஈ) 30
விடை :
இ) 80