Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) 250 மி.லி. + 1/2 லி = __________ லி
விடை :
3/4 லி

ii) 150 கி.கி 200 கி + 55 கி.கி. 750 A = ______ கி.கி. ___________ கி.
விடை :
205 கி.கி 950கி

iii)20லி – 1லி 500 மி.லி. = ________ மி.லி.
விடை :
18லி 500 மி.லி.

iv) 450 மி.லி. 5 = ________ லி ________ மி.லி
விடை :
2 லி 250 மி.லி.

v)50 கி.கி + 100 கி = _____________
விடை :
500

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 2.
சரியா, தவறா எனக் கூறுக.

i) புகழேந்தி 100கி வேர்க்கடலை சாப்பிட்டான். அது 0.1 கி.கி.க்குச் சமம்.
விடை :
சரி

ii) மீனா 250 மி.லி. மோர் வாங்கினாள். அது 2.50 லி-க்குச் சமம்.
விடை :
தவறு

iii) கார்குழலியின் பையின் எடை 1 கி.கி. 250 கி, பூங்கொடியின் பையின் எடை 2 கி.கி. 750கி. அந்தப் பைகளின் மொத்த எடை 4 கி.கி.
விடை :
சரி

iv) வான்மதி ஒவ்வொன்றும் 500 கிராம் எடையுள்ள 4 நூல்களை வாங்கினாள். அந்த 4 நூல்களின் மொத்த எடை 2 கி.கி.
விடை :
சரி

v) காயத்ரி 1 கி.கி. எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வாங்கினாள். அந்தக் கேக்கில் 450 கி தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கிறாள் எனில் மீதம் உள்ள கேக்கின் எடை 650கி.
விடை :
தவறு

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 3.
குறிப்பிடப்பட்ட அலகிற்கு மாற்றுக.

i)10லி 5 மி.லி.- லிருந்து மி.லி.
விடை :
100.5 மி.லி
== 10000 மி.லி. + 5 மி.லி.
= (10000 + 5) மி.லி.
=10005 மி.லி.

ii) 4 கி.மீ. 300 மீ-லிருந்து மீ
விடை :
4கி.மீ. மற்றும் 300மீ
=4 × 1000மீ + 300மீ = (4000 + 300)மீ
= 4300மீ

iii) 300 மி.கி. – லிருந்து கி.
விடை :
300 மி.கி. = \(\frac{300}{100}\)கி. = 0.3கி.

4.
மேலின அலகாக மாற்றுக.

i) 13000 மி.மீ.
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1 1
13000 மி.மீ.
= \(\frac{13000}{10}\) செ.மீ. = 1300 மி.மீ.

= \(\frac{13000}{1000}\) மீ. = 13000 மி.மீ.

= \(\frac{13000}{1000000}\) கி.மீ. = 13000 மி.மீ. = 0.013 கி.மீ.

ii) 8257 மி.லி. (கி.லி. லி)
விடை :
8257 மி.லி.

1லி = 1000 மி.லி.
1000 லி = 1 கி.லி.
1 கி.லி. = 1000000 மி.லி.

= \(\frac{8257}{1000}\) லி.
= 8.257 லி. = 8257 மி.லி.
= \(\frac{8257}{1000000}\) = 0.008257 கி.லி.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 5.
கீழின் அலகாக மாற்றுக.

i) 15 கி.மீ. (மீ, செ.மீ. மி.மீ)
விடை :
1 கி.மீ. = 1000 மீ.
1 மீ. = 100 செ.மீ.
1000 மீ = 100000 செ.மீ.
15 கி.மீ. = 15 × 1000 மீ = 15000மீ
15 கி.மீ. = 15 × 100000 செ.மீ. = 1500000 செ.மீ.
15 கி.மீ. = 15 × 1000000 மி.மீ. = 15000000 மி.மீ.

ii) 12 கி.கி. (கி. மி.கி)
விடை :
1000 கி = 1 கி.கி.
1 கி = 1000 மி.கி.
1000 கி = 1000000 மி.கி.
12 கி.கி. = 12 × 1000 கி
= 12000 கி 12 கி.கி.
= 12 கி 1000000 மி.கி.
= 12000000 மி. கி.

Question 6.
கீழ்க்கண்டவற்றை ஒப்பிட்டு > (அ) < (அ) = என்ற குறியீடு இட்டு நிரப்புக.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1 2

விடை :
i) <
ii) =
iii) =
iv) <
v) >

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 7.
கீதா 2 லி 250 மி.லி. கொள்ளளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி. தண்ணீ ர் குடித்துவிட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீ ரின் அளவு என்ன?
விடை:
தண்ணீரின் மொத்த கொள்ளளவு = 2லி 250 மி.லி.
= ((2 × 1000) + 250) மி.லி.
= 2000 + 250 மி.லி. = 2250 மி.லி.
குடித்த தண்ணீ ரின் அளவு = 300 மி.லி.
குடுவையில் உள்ள மீதித் தண்ணீ ரின் அளவு = (2250 – 300) மி.லி.
= 1950 மி.லி. = 1 லி 950 மி.லி.

Question 8.
தேன்மொழியின் தற்போதைய உயரம் 1.25மீ. ஒவ்வோர் ஆண்டும் அவள் 5 செ.மீ. வளருகிறாள் எனில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவளின் உயரம் என்ன?
விடை:
தேன்மொழியின் தற்போதைய உயரம் = 1.25மீ
ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சி = 5 செ.மீ.
முதல் வருட மொத்த வளர்ச்சி = 1.25மீ + 5செ.மீ.
6 ஆண்டுகளுக்குப் பின் அவள் உயரம் = 1.25 மீ + (5செ.மீ. × 6)
= 1.25 மீ + 30 செ.மீ. = 125 செ.மீ. + 30 செ.மீ.
= 155 செ.மீ.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 9.
பிரியா 22\(\frac{1}{2}\) கி.கி. எடையுள்ள வெங்காயம் வாங்கினாள். கண்ண ன் 18\(\frac{3}{4}\) கி.கி. எடையுள்ள வெங்காயம் வாங்கினான். மாலன் 9 கி.கி. 250 கி. எடையுள்ள வெங்காயம் வாங்கினான். இவர்கள் வாங்கிய வெங்காயத்தின் மொத்த எடை எவ்வளவு?
விடை :
வாங்கிய வெங்காயத்தின் மொத்த எடை = (22\(\frac{1}{2}\) + 18\(\frac{3}{4}\) + 9\(\frac{1}{4}\)) கி.கி.
= 22 கி.கி. 500 கி + 18கி.கி. 750 கி + 9 கி.கி. = 250 கி
= 49 கி.கி 1500 கி = 50 கி.கி 500 கி

Question 10.
மாறன் ஒவ்வொரு நாளும் 1.5 கி.மீ. தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். அதேநேரம் மகிழன் 1400மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்? எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார்?
விடை:
மாறன் கடந்த தொலைவு = 1.5 கி.மீ.
= 1500 மீ
மகிழன் கடந்த தொலைவு = 1400 மீ
கூடுதல் தொலைவு = 1500 மீ – 1400 மீ
= 100 மீ மாறன் 100மீ கூடுதலாக நடக்கிறார்.

Question 11.
இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு நாள் முகாமில், ஒரு மாணவருக்கு 150 கி அரிசி மற்றும் 15 மிலி. எண்ணையும் தேவைப் படுகின்றன. அந்த முகாமில் 40 மாணவர்கள் பங்கேற்றனர் எனில், அவர்களுக்கு எத்தனை கி.கி. அரிசியும், எத்தனை லிட்டர் எண்ணெயும் தேவைப்படும்?
விடை :
ஒரு மாணவனுக்குத்தேவையான அரிசி = 150 கி
40 மாணவர்களுக்குத் தேவையான அரிசி
= 40 × 150 கி = 6000 கி = 6 கி.கி.
ஒரு மாணவனுக்குத் தேவையான எண்ணெய் = 15 மி.லி.
40 மாணவர்களுக்குத் தேவையான எண்ணெய் = 40 × 15 மி.லி. = 600 மி.லி.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 12.
ஒரு பள்ளியில், 200 லி எலுமிச்சைப் பழச்சாறு தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் 250 மி.லி. பழச்சாறு கொடுத்தால் எத்தனை மாணவர் களுக்கு அது போதுமானதாக இருக்கும்?
விடை :
தயாரிக்கப்பட்ட எலுமிச்சைப் . பழச்சாற்றின் அளவு = 200 லி
= 200 × 1000 மி.லி. = 200000 மி.லி.
ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கப்பட்ட பழச்சாறின் அளவு = 250 மி.லி.
போதுமானதாக இருக்கும் மாணவர்களின் – எண்ணிக்கை = \(\frac{200000}{250}\) = 800

Question 13.
2 லி கொள்ளளவுள்ள சாடியில் தண்ணீ ர் நிரப்பக் கீழ்க்கண்ட கொள்ளளவுகளில் உள்ள குவளை களில் எத்தனை முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்?
i) 100 மி.லி.
விடை :
20

ii) 50 மி.லி.
விடை :
40

iii) 500 மி.லி.
விடை :
4

iv) 1 லி.
விடை :
2

v) 250 மி.லி.
விடை :
8

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

கொள்குறி வகை வினாக்கள்

Question 14.
9 மீ 4 செ.மீ.-க்குச் சமமானது
அ) 94 செ.மீ.)
ஆ) 904 செ.மீ.
இ) 9.4 செ.மீ.
ஈ) 0.94 செ.மீ.
விடை :
ஆ) 904 செ.மீ.

Question 15.
1006 கிராமுக்குச் சமமானது
அ) 1 கி.கி. 6கி
ஆ) 10 கி.கி. 6கி
இ) 100 கி.கி. 6கி
ஈ) 1 கி.கி. 600 கி
விடை :
அ) 1 கி.கி. 6 கி.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 16.
ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150லி தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு
அ) 700லி
ஆ) 1000லி
இ) 950லி
ஈ) 1050லி
விடை :
ஈ) 1050 லி

Question 17.
எது பெரியது? 0.007கி, 70 மி.கி. 0.07செ.கி.
அ) 0.07 செ.கி.
ஆ) 0.007 கி
இ) 70 மி.கி.
ஈ) அனைத்தும் சமம்
விடை :
இ) 70 மி.கி.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Question 18.
7 கி.மீ. – 4200 மீ-க்கு சமமானது
அ) 3 கி.மீ. 800 மீ.
ஆ) 2 கி.மீ. 800மீ
இ) 3 கி.மீ. 200 மீ
ஈ) 2 கி.மீ.200 மீ
விடை :
ஆ) 2 கி.மீ. 800 மீ