Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 1.
கீழ்க்கண்ட நேரத்தை இருமுறைகளிலும் கூறுக.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 1

விடை :
i) 10 : 15 மணி, கால் மணி கடந்து 10 மணி
ii) 6 : 45 மணி, 7 மணிக்கு கால் மணி
iii) 4 :1 0 மணி, 10 நிமிடங்கள் கடந்து 4 மணி
iv) 3 : 30 மணி, கா பணி கடந்து 3 மணி
v) 9 : 40 பணி, 10 மணிக்கு 20 நிமிடங்கள்

Question 2.
வாருத்தக்.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 2

விடை :
i) ஈ
ii) உ
iii) ஆ
iv) இ
v) அ

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 3.
கீழ்க்கண்டவற்றை மாற்றுக.

i) 20 நிமிடங்களை வினாடிக்கு.
விடை :
1 நிமிடம் = 60 நொடிகள்
20 நிமிடம் = 20 × 60 நொடிகள்
= 1200 நொடிகள்

ii) 5 மணி 35 நிமிடங்கள் 40 வினாடிகளை முழுவதுமாக வினாடிக்கு.
விடை :
1 மணி = 60 நிமிடம்
1 நிமிடம் = 60 நொடி
1 மணி = 3600 நொடிகள்
5 மணி = 5 × 3600 நொடிகள் = 18000 நொடிகள்
35 நிமிடம் = 35 × 60 நொடிகள் = 2100 நொடிகள்
5 மணி 35 நிமிடங்கள் 40 நொடிகள்
= (18000 + 2100 + 40) நொடிகள்
= 20140 நொடிகள்

iii) 3 1/2 மணியினை நிமிடத்திற்கு
விடை :
1 மணி = 60 நிமிடம்
3 1/2 மணி = 3 மணி + 30 நிமிடம்
= (3 × 60 + 30) நிமிடம்
= (180 + 30) நிமிடம் = 210 நிமிடம்

iv) 580 நிமிடங்களை மணிக்கு
விடை :
1 மணி = 60 நிமிடம் = 580 நிமிடம்
= \(\frac{580}{60}\) மணி
= \(\frac{290}{30}\) மணி
= \(\frac{29}{3}\) மணி
= 9\(\frac{2}{3}\) மணி = 9 மணி 40 நிமிடங்கள்

v) 25200 வினாடிகளை மணிக்கு
விடை :
25200 நொடிகள் = \(\frac{25200}{3600}\) மணி

= \(\frac{252}{36}\)

\(\frac{252}{36}\) = \(\frac{126}{18}\) மணி

= \(\frac{63}{9}\) மணி
= 7 மணி

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 4.
ஒரு விவசாயி தன்னுடைய மின்சார மோட்டருக்காகத் தீங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மின்சாரத்தைப் பயன்படுத்திய நேரம் முறையே 7 மணி 20 நிமிடம் 35 வினாடி மற்றும் 3 மணி 44 நிமிடம் 50 வினாடி எனில் அவர் மின்சாரத்தைப் பயன்படுத்திய மொத்த நேரத்தைக் கணக்கிடுக.
விடை :
இரு நாட்களிலும் மின்சாரத்தைப் பயன்படுத்திய மொத்த நேரம் = 7 மணி 20 நிமிடங்கள் 35 நொடிகள் + 3 மணி 44 நிமிடங்கள் 50 நொடிகள்
= (7+3) மணி (20+44) நிமிடங்கள் (35+50) நொடிகள்
= 10 மணி 64 நிமிடங்கள் 85 நொடிகள் = 11 மணி 5 நிமிடங்கள் 25 நொடிகள்

Question 5.
12 மணி 18 நிமிடங்கள் 40 வினாடிகளில் இருந்து 10 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகளைக் கழிக்க.
விடை :
12 மணி 18 நிமிடங்கள் 40 நொடிகள்
= ((12 × 3600) + (18 × 60) + 40) நொடிகள் = 43200 + 1080 + 40 நொடிகள்
= 44320 நொடிகள்

10 மணி 20 நிமிடங்கள் 35 நொடிகள்
= (10 × 3600) + (20 × 60) + 35 நொடிகள் = 36000 + 1200 + 35 நொடிகள்
= 37235 நொடிகள்

வித்தியாசம் : Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 3

7085 நொடிகள் = (1 × 3600) + 3480 + 5 நொடிகள்
= 1 மணி 58 நிமிடங்கள் 5 நொடிகள்

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 6.
கீழ்க்கண்டவற்றை 12 மணி நேர அமைப்புக்கு மாற்றுக.
i) 02:00 மணி
விடை :
2 மு.ப.

ii) 08:45 மணி
விடை :
08.45 மு.ப.

iii) 21:10 மணி
விடை :
9.10 பி.ப

iv) 11:20 மணி
விடை :
11.20 மு.ப.

v)00:00 மணி
விடை :
12.00 மணி

Question 7.
கீழ்க்கண்டவற்றை 24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக.

i)3.15 மு.ப.
விடை :
03.15 மணி

ii) 12.35 பி.ப.
விடை :
12.35 மணி

iii) 12.00 நண்ப கல்
விடை :
12.00 மணி

iv) 12.00 நள்ளிரவு
விடை :
24.00 மணி

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 8.
கீழ்க்கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காண்க.

i) 5.30 மு.ப. முதல் 12.40 பி.ப. வரை
விடை :
= (5.30 மு.ப. முதல் 12 பி.ப.) + 12 பி.ப. முதல் 12.40 பி.ப.
= 6 மணி 30 நிமிடங்கள் + 40 நிமிடங்கள்
= 6 மணி 70 நிமிடங்கள்
= 7 மணி 10 நிமிடங்கள்

ii) 1.30 பி.ப. முதல் 10.25 பி.ப. வரை
விடை :
= (1.30 பி.ப. முதல் 10.00 பி.ப.) + 25 நிமிடங்கள்
= 8 மணி 30 நிமிடங்கள் + 25 நிமிடங்கள்
= 8 மணி 55 நிமிடங்கள்

iii) 20 மணி முதல் 4 மணி வரை
விடை :
= (20.00 மணி முதல் 24.00 மணி ) + (24.00 மணி முதல் 4.00 மணி )
= 4 மணி + 4 மணி = 8 மணி

iv) 17 மணி முதல் 5.15 மணிவரை
விடை :
= (17.00 மணி முதல் 05.00 மணி) + 15 நிமிடங்கள்
= 12 மணி + 15 நிமிடங்கள் = 12 மணி 15 நிமிடங்கள்

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 9.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரைச் செல்லும் வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி (எண் 12635)-இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 4

i) வைகை அதிவிரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது?
விடை :
13.40 மணி – 21.20 மணி

ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன?
விடை :
8 நிறுத்தங்கள்

iii) விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது?
விடை :
5 நிமிடங்கள்

iv) சோழவந்தானுக்கு வந்து சேரும் நேரம் என்ன?
விடை :
20.34 மணி

v) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்தப் பயண நேரத்தைக் காண்க.
விடை :
7 மணி 40 நிமிடங்கள்

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 10.
மாணிக்கம் 20.02.2017 அன்று சதுரங்க வகுப்பில் சேர்ந்தார். தேர்வின் காரணமாக 20 நாட்களுக்குப் பிறகு பயிற்சி வகுப்புக்குச் செல்லவில்லை . மீண்டும் அவர் 10.07.2017 முதல் 31.03.2018 வரை சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்றார். எத்தனை நாள்கள் அவர் பயிற்சி வகுப்பிற்குச் சென்றார் எனக் கணக்கிடுக.
விடை :
சேர்ந்த நாள் முதல் = 20 நாட்கள் 10.07.2017 முதல் 31.03.2018 வரை
ஜூலை – 22
ஆகஸ்ட் – 31
செப்டம்பர் – 30
அக்டோபர் – 31
நவம்பர் – 30
டிசம்பர் – 31
ஜனவரி – 31
பிப்ரவரி – 28
மார்ச் – 31
265 பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மொத்த நாட்கள் = 265 + 20 = 285 நாட்கள்

Question 11.
முற்பகல் 5 மணிக்குச் சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 3 நிமிடங்கள் வீதம் வேகமாக இயங்கினால் பிற்பகல் 7 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.
விடை :
1 மணி நேரத்தில் கடிகாரம் வேகமாக இயங்கும் நேரம் = 3 நிமிடங்கள்
மு.ப. 5 மணி முதல் பி.ப. 7 மணி வரை உள்ள கால இடைவெளி = 14 மணி
14 மணி நேரத்தில் கடிகாரம் வேகமாக இயங்கும் நேரம் = 14 × 3 நிமிடங்கள் = 42 நிமிடங்கள்
பி.ப. 7 மணிக்கு கடிகாரம் காட்டும் நேரம்
7 மணி 42 நிமிடங்கள்.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 12.
2020 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு தினத்திற்கும், கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாள்களைக் கணக்கிடுக. விடை :
2020 என்பது லீப் ஆண்டு ஆகும்.
குடியரசு நாள் = 26.01.2020
கல்வி வளர்ச்சி நாள் = 15.07.2020
ஜனவரி = 5
பிப்ரவரி = 29
மார்ச் = 31
ஏப்ரல் = 30
மே = 31
ஜூன் = 30
ஜூலை = 14
= 170 நாட்கள்

Question 13.
2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி என்ன கிழமை?
விடை :
ஜனவரி = 21
பிப்ரவரி = 28
மார்ச் = 31
ஏப்ரல் = 30
மே = 31
ஜூன் = 30
ஜூலை = 190
நாட்கள் 190 நாட்கள் = 27 வாரங்கள் + 1 நாள்
தேவையான கிழமை வியாழக் கிழமைக்கு அடுத்த நாள். எனவே, 20 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை ஆகும்.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 14.
i) 480 நாள்களை ஆண்டுகளாக மாற்றுக.
ii) 38 மாதங்களை ஆண்டுகளாக மாற்றுக.
விடை :
i) 480 நாட்கள் = \(\frac{480}{365}\) வருடம்
= 1 வருடம் 115 நாட்கள்
= 1 வருடம் 3 மாதம் 25 நாட்கள்

ii) 38 மாதங்கள் = \(\frac{38}{12}\) வருடங்கள்
= 3 வருடங்கள் 2 மாதங்கள்

Question 15.
உன்னுடைய வயதை 01.06.2018 அன்றுள்ளபடி கணக்கிடுக.
விடை :
என்னுடைய பிறந்த தேதி = 20.11.1999
நாள் அமைப்புக்கு மாற்றுக. yyyy/mm/dd

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 5

என்னுடைய வயது 18 வருடம் 6 மாதம் 11 நாட்கள்

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

கொள்குறி வகை வினாக்கள்

Question 16.
2 நாள்கள் _____________ மணி
அ) 38
ஆ) 48
இ) 28
ஈ) 40
விடை :
ஆ) 48

Question 17.
3 வாரங்கள் = ___________ நாள்கள்
அ) 21
ஆ) 7
இ) 14
ஈ) 28
விடை :
அ) 21

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 18.
அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட . சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை
அ) 4 ஆண்டுகள்
ஆ) 2 ஆண்டுகள்
இ) 1ஆண்டு
ஈ) 3 ஆண்டுகள்
விடை :
ஈ) 3 ஆண்டுகள்

Question 19.
22:35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும் நேரம் ___________
அ) 2:30 மணி
ஆ) 3:35 மணி
இ) 4:35 மணி
ஈ) 5:35 மணி
விடை :
ஆ) 3:35 மணி

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Question 20.
2 1/2 ஆண்டுகள் என்பது _____________ மாதங்கள்
அ) 25
ஆ) 30
இ24
ஈ) 5
விடை :
ஆ) 30