Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.2
பல்வகைத் திறனறிப் பயிற்சிக்கணக்குகள்
Question 1.
கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட எண்களை எழுதுக.
i.
விடை :
ii.
விடை :
iii.
விடை :
Question 2.
கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட கணிதக் குறியீடுகளை எழுதுக.
i.
விடை :
ii.
விடை :
Question 3.
பின்வரும் மரவுரு வரைபடங்கள் சமமா இல்லையா என ஆராய்க
விடை :
c + (a ÷ b), a ÷ (b ÷ c) சமமல்ல
மேற்சிந்தனைக் கணக்குகள்
Question 4.
பின்வரும் வினாக்களுக்கு மரவுரு வரைபடமாக மாற்றுக.
i) ஒரு பொது நூலகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1210, 2100, 2550, 3160 மற்றும் 3310 ஆகும். அந்த நூலகத்திற்கு ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
விடை :
ii) இராம் வங்கியில் சேமிப்பாக ₹ 17,55,250ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ₹ 5,34,500ஐ திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையைக் காண்க.
விடை :
iii) ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1600 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது எனில், 20 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்படும்?
விடை :
iv) ஒரு நிறுவனம் புது வருடத்திற்கு வெகுமதி தொகையாக (போனஸ்) 90,000ஐ 30 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது எனில், ஒவ்வொருவரும் பெற்றத் தொகை எவ்வளவு?
விடை :
Question 5.
10 ஐ விடையாகத் தரக்கூடிய எண் கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.
விடை :
Question 6.
19 ஐ விடையாகத் தரக்கூடிய எண்கோவை 3x 8 – 5 இல் தகுந்த இடத்தில் அடைப்புக்குறியைப்
பயன்படுத்திமரவுருவரைபடமாகமாற்றுக
விடை :
3 × 8 – 5
(3 × 8) – 5 = 24 – 5 = 19
Question 7.
ஒரு கால்பந்துக் குழு அடுத்தடுத்த 2 நாட்களில் 3 மற்றும் 4 புள்ளிகளைப் பெற்றது. 3 ஆவது நாளில் 5 புள்ளிகளை இழந்தது.அக்குழு பெற்ற மொத்தப்புள்ளிகள் எத்தனை? மேலும் இதனை மரவுரு வரைபடத்தில் குறிக்க.
விடை :