Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.1
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) \(7 \frac{3}{4}+6 \frac{1}{2}\) = _______
விடை:
(ii) முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______________ எனப்படும்.
விடை:
கலப்புப் பின்னம்
(iii) 5\(\frac{1}{3}\) – 3\(\frac{1}{2}\) = _____________
விடை:
(iv) 8 ÷ \(\frac{1}{2}\) = _________
விடை:
= 8 × \(\frac{2}{1}\) = 16
(v) _____________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.
விடை:
1
கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) 3\(\frac{1}{2}\) என்பதை 3 + \(\frac{1}{2}\) எனவும் எழுதலாம்
விடை:
சரி
(ii) இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.
விடை:
தவறு
(iii) \(\frac{13}{4}\) இன் கலப்பு பின்னம் 3\(\frac{1}{4}\) ஆகும்
விடை:
சரி
(iv) தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.
விடை:
சரி
(v) 3\(\frac{1}{4}\) × 3\(\frac{1}{4}\) = 9\(\frac{1}{4}\)
விடை:
தவறு
கேள்வி 3.
பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
(i) \(\frac{1}{7}\) மற்றும் \(\frac{3}{9}\) இன் கூடுதல் காண்க
விடை:
\(\frac{1}{7}+\frac{3}{9}\)
= \(\frac{9+21}{63}=\frac{30}{63}=\frac{10}{21}\)
(ii) 3\(\frac{1}{3}\) மற்றும் 4\(\frac{1}{6}\) இன் கூடுதல் என்ன?
விடை:
(iii) சுருக்குக 1\(\frac{3}{5}\) + 5\(\frac{4}{7}\)
விடை:
(iv) 8 மற்றும் – இக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்க
விடை:
(v) 2\(\frac{1}{3}\) இலிருந்து 1\(\frac{3}{5}\) கூக் கழிக்க
விடை:
(vi) சுருக்குக : \(7 \frac{2}{7}-3 \frac{4}{21}\)
விடை:
கேள்வி 4.
கலப்புப் பின்னத்தைத் தகா பின்னமாக மாற்றுக மற்றும் அவற்றின் நேர்மாறுகாண்க :
(i) 3\(\frac{7}{18}\)
விடை:
\(3 \frac{7}{18}=\frac{61}{18}\)
(ii) \(\frac{99}{7}\)
விடை:
\(\frac{99}{7}=14 \frac{1}{7}\)
(iii) \(\frac{47}{6}\)
விடை:
\(\frac{47}{6}=7 \frac{5}{6}\)
(iv) 12\(\frac{1}{9}\)
விடை:
\(12 \frac{1}{9}=\frac{109}{9}\)
கேள்வி 5.
பின்வருவனவற்றைப் பெருக்குக்
(i) \(\frac{2}{3}\) × 6
விடை:
\(\frac{2}{3}\) × 6 \(\frac{2}{3}\) × 6 = 4
(ii) 8\(\frac{1}{3}\) × 5
விடை:
\(8 \frac{1}{3} \times 5\)
= \(\frac{25}{3} \times 5=\frac{125}{3}=41 \frac{2}{3}\)
(iii) \(\frac{3}{8} \times \frac{4}{5}\)
விடை:
\(\frac{3}{8} \times \frac{4}{5}\)
= \(\frac{12}{40}=\frac{3}{10}\)
(iv) \(\frac{3}{2}\)
விடை:
\(3 \frac{5}{7} \times 1 \frac{1}{13}\)
\(\frac{26}{7} \times \frac{14}{13}=\frac{4}{1}=4\)
கேள்வி 6.
பின்வருவனவற்றை வகுக்க.
(i) \(\frac{3}{7}\) ÷ 4
விடை:
\(\frac{3}{7} \times \frac{1}{4}=\frac{3}{28}\)
(ii) \(\frac{4}{3} \div \frac{5}{9}\)
விடை:
\(\frac{4}{3} \times \frac{9}{5}=\frac{12}{5}=2 \frac{2}{5}\)
(iii) \(4 \frac{1}{5} \div 3 \frac{3}{4}\)
விடை:
= \(\frac{21}{5} \div \frac{15}{4}=\frac{21}{5} \times \frac{4}{15}\)
= \(\frac{84}{75}=1 \frac{9}{75}=1 \frac{3}{25}\)
(iv) \(9 \frac{2}{3} \div 1 \frac{2}{3}\)
விடை:
= \(\frac{29}{3} \div \frac{5}{3}\)
= \(\frac{29}{3} \times \frac{3}{5}=\frac{29}{5}=5 \frac{4}{5}\)
கேள்வி 7.
கௌரி 3\(\frac{1}{2}\)கி.க தக்காளியையும் \(\frac{3}{4}\)க.க. கத்தரிக்காயையும் 1\(\frac{1}{4}\) கி.கி வெங்காயத்தையும் வாங்கினார். அவர் வாங்கிய காய்கறிகளின் மொத்த எடை எவ்வளவு?
விடை:
வாங்கிய காய்கறிகளின் மொத்த எடை
கேள்வி 8.
ஒரு தகர எண்ணெய் பெட்டியில் லிட்டர் எண்ணெய் இருந்தது. அதிலிருந்து 2 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு விட்டது எனில், எவ்வளவு எண்ணெய் மீதம் இருக்கும்?
விடை:
கேள்வி 9.
நிலவன் ஒரு மணி நேரத்தில் 4\(\frac{1}{2}\) கி.மீ நடக்க முடியுமென்றால் அவர் 3\(\frac{1}{2}\) மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடப்பார்?
விடை:
ஒரு மணி நேரத்தில் நடந்த தூரம் = 4\(\frac{1}{2}\) கீமீ 3\(\frac{1}{2}\) மணி நேரத்தில் நடந்த தூரம் =
கேள்வி 10.
15\(\frac{3}{4}\) மீ நீளமுள்ள திரைச்சீலையை (curtain) ரவி வாங்கினார். அவர் அதை ஒவ்வொன்றும் 2\(\frac{1}{4}\) மீ நீளமுள்ள திரைச் சீலைகளாக வெட்டினால் அவருக்கு எத்தனைச் சிறிய திரைச்சீலைகள் கிடைக்கும்?
விடை:
மொத்த நீளம் = 15\(\frac{3}{4}\)மீ
சிறிய திரைச்சீலைகளின் நீளம் = 2\(\frac{1}{4}\) மீ
சிறிய திரைச்சீலைகளின் எண்ணிக்கை
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 11.
பின்வரும் கூற்றில் எது தவறானது?
அ) \(\frac{1}{2}>\frac{1}{3}\)
ஆ) \(\frac{7}{8}>\frac{6}{7}\)
இ) \(\frac{8}{9}<\frac{9}{10}\)
ஈ) \(\frac{10}{11}<\frac{9}{10}\)
விடை:
ஈ) \(\frac{10}{11}<\frac{9}{10}\)
கேள்வி 12.
\(\frac{3}{7}\) மற்றும் \(\frac{2}{9}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு
அ) \(\frac{13}{63}\)
ஆ) \(\frac{1}{9}\)
இ) \(\frac{1}{7}\)
ஈ) \(\frac{9}{16}\)
விடை:
அ) \(\frac{13}{63}\)
கேள்வி 13.
\(\frac{53}{17}\) இன் தலைகீழி
அ) \(\frac{53}{17}\)
ஆ) 5\(\frac{3}{17}\)
இ) \(\frac{17}{53}\)
ஈ) 3\(\frac{5}{17}\)
விடை:
இ) \(\frac{17}{53}\)
கேள்வி 14.
\(\frac{6}{7}=\frac{\mathrm{A}}{49}\) எனில் A இன் மதிப்பு என்ன?
அ) 42
ஆ) 36
இ) 25
ஈ) 48
விடை:
அ) 42
கேள்வி 15.
புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்?
அ) ₹150 இல் \(\frac{2}{3}\)
ஆ) ₹150 இல் \(\frac{3}{5}\)
இ) ₹150 இல் \(\frac{4}{5}\)
ஈ) ₹150 இல் \(\frac{1}{5}\)
விடை:
இ) ₹150 இல் \(\frac{4}{5}\)