Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 3 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 3 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1
Question 1.
பின்வரும் அமைப்பை உற்றுநோக்கி நிறைவு செய்க
1 × 1 = 1
11 × 11 = 121
111 × 111 = 12321
1111 × 1111 = ?
11111 × 11111 = ?
விடை :
i) 1234321, 123454321
விடை :
ii) 144, 60, 84, 36, 48, 15, 27
Question 2.
கீழ்க்காணும் அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
i) 50, 51, 53,56, 60 ….
ii) 77, 69, 61, 53……
iii) 10, 20, 40, 80, …
iv) \(\frac{21}{33}\), \(\frac{321}{444}\), \(\frac{4321}{5555}\)
விடை :
i) 65, 71, 78
ii) 45, 37, 29
iii) 160, 320,640
iv) \(\frac{54321}{66666}\), \(\frac{654321}{777777}\), \(\frac{7654321}{8888888}\)
Question 3.
1, 1, 2, 3, …… என்ற பிபனோசித் தொடரை எடுத்துக் கொள்க. எண் அமைப்பைப் புரிந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கி நிரப்புக. அட்டவணையை நிறைவு செய்த பின், எண் தொடரில் எண்களின் கூடுதல் மற்றும் கழித்தலானது எந்த அமைப்பில் பின்பற்றப்பட்டது என்பதை விவாதிக்க.
விடை :
i) 12, 13 – 1 = 12
ii) 33, 34 – 1 = 33
iii) 1 + 3 + 8 + 21 + 55 = 88, 89 – 1 = 88
Question 4.
கீழ்க்கண்ட அமைப்பை நிறைவு செய்க.
i)
விடை :
ii)
விடை :
iii)
விடை :
Question 5.
யூக்ளிடின் விளையாட்டு மூலம் கீழ்க்கண்ட சோடி எண்களுக்குமீ.பொ. கா-வைக் காண்க.
i) 25 மற்றும் 35
விடை :
i) (25, 35 – 25) இன் மீ பொ கா
24 = 5 × 5
36 10 = 2 × 5
(25, 10)இன் மீ பொ கா = 5
ii) 36 மற்றும் 12
விடை :
(36, 36 – 12) மீ பொ கா
36 = 2 × 2 × 3 × 3
24 = 2 × 2 × 2 × 3
(36, 24) இன் மீபொகா = 2 × 2 × 3 = 12
iii) 15 மற்றும் 29
விடை :
(15, 29 – 15) இன் மீபொ கா
15 = 3 × 5 × 1
14 = 2 × 7 × 1
(15, 14)இன் மீ பொ கா = 1
Question 6.
48 மற்றும் 28 இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.
விடை :
24 48 மற்றும் 28 இன் மீபொகா
48 = 2 × 2 × 2 × 2 × 3
28 = 2 × 2 × 7
(48, 28)ன் மீபொ கா = 2 × 2 = 4
(48, 48 – 28) இன் மீபொ கா 48 = 2 × 2 × 2 × 2 × 3
20 = 2 × 2 × 5
(48, 20)இன் மீ பொ கா = 4
Question 7.
ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.
விடை :
i) கணக்கு வைத்திகுப்பவரின் பெயரியை இடமிருந்து வலமாக பெரிய எழுத்துகளால் எழுதுக.
ii) பணம் எக்கும் தேதியை வலது பக்க மேல் மத்தில் படிக்க.
iii) படுக்க வேண்டிய பணத்தை எழுத்தால்) அதற்குரிய இடத்தில் நிரப்புக.
iv) எடுக்க வேண்டிய பணத்தை (எண்ணால்) அதற்குரிய கட்டங்களில் எழுதுக.
Question 8.
உன்னுடைய வகுப்பு நண்பர்களின் பெயர்களை அகர வரிசையில் வரிசைப்படுத்துக.
விடை :
Ajay. S
Anbu. T
Balamurugan. M
Darshants. S
Elizabeth. N
Franklin. P
Godwin. A
Harsha Varthan. M
Immanuel. S
Jothipriya. B
Kannan . L
Lakshmi. S
Muthu . N
Nagaraj. A
Question 9.
கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுத்துக.
i) மூன்று உருவங்களாலும் அடைபடும் இடத்தில் 10ஐ எழுதுக.
ii) சதுரம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 5ஐ எழுதுக.
iii) முக்கோணம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 7ஐ எழுதுக.
iv) சதுரம் மற்றும் முக்கோணத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 2ஐ எழுதுக. சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தில் மட்டும் அமையுமாறு முறையே 12, 14, 18 ஆகிய எண்களை எழுதுக.
விடை :
Question 10.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை நிறைவு செய்க
விண்ண ப்பதாரரின் EMIS எண்
1. விண்ணப்பதாரரின் பெயர், அதனை அடுத்து தலைப்பெழுத்தை ஒரு பெட்டியை விட்டு ஆங்கில பெரிய எழத்துக்களில் எழுதவும். (செல்வி /செல்வன் என எழுத வேண்டாம்)
2.
3. தந்தையின் பெயர், அதனை அடுத்து தலைப்பெழுத்தை ஒரு பெட்டியை விட்டு ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுதவும். (திரு – என எழுத வேண்டாம்)
4. தாயின் பெயர் (திருமதி – என எழுத வேண்டாம்)
5.
6.
கொள்குறி வகை வினாக்கள்
Question 11.
15, 17, 20, 22, 25, _________ என்ற தொடரின் அருக்க என்
அ) 28
ஆ) 29
இ) 27
ஈ) 26
விடை :
இ) 27
Question 12.
ABCAABBCCAAABBBCCC… என்ற அமைப்பில் 25வது உறுப்பு
அ) B
ஆ) C
இ) D
ஈ) A
விடை :
அ) B
Question 13.
பெனோசித் தொடரின் வேது மற்றும் 5வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு
அ) 6
ஆ) 8
இ) 5
ஈ) 3
விடை :
ஈ) 3
Question 14.
1, 3, 4, 7, …….. என்ற உறுப்பு
அ) 199
ஆ) 76
இ) 123
ஈ) 47
விடை :
அ) 199
Question 15.
26 மற்றும் 54 இன் மீ.பொ.கா 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா. _____________
அ) 26
ஆ) 2
இ) 54
ஈ) 1
விடை :
ஆ) 2