Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) (-30) + _______ = 60
விடை:
90

(ii) (-5) + _______ = -100
விடை:
-95

(iii) (-52) + (-52) = _______
விடை:
-104

(iv) _______ + (-22) = 0
விடை:
22

(v) _______ + (-70) = 70
விடை:
140

(vi) 20 + 80 + _______ = 0
விடை:
-100

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

(vii) 75 + (-25) = _______
விடை:
50

(viii) 171 + _______ = 0
விடை:
-171

(ix) [(-3) + (-12)] + (-77) = _______ + [[-12) +(-77)]
விடை:
-3

(x) (-42) + [ _______ + (-23)] = [ _______ + 15] + _______
விடை:
15, -42, -23

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) (-32) இன் கூட்டல் எதிர்மறை (-32)
விடை:
தவறு

(ii) (-90) = (-30) = 60
விடை:
தவறு

(iii) (-125) + 25 = -100
விடை:
சரி

கேள்வி 3.
கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக.
(i) எண்கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக. 8 மற்றும் -12
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1 1
8 + (-12) = – 4

(ii) எண்கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (-3) மற்றும் (-5)
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1 2
(-3) + (-5) = -8

(iii) (-100) + (-10) = __________
தீர்வு:
(-100) + (-10) = -110

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

(iv) 20 + (-72) = __________
தீர்வு:
20 + (-72) = – 52

(v) 82 + (-75) = __________
தீர்வு:
82 + (-75) = 7

(vi) -48 + (-15) = __________
தீர்வு:
-48 + (-15) = -63

(vii) – 225 + (-63) = __________
தீர்வு:
– 225 + (-63) = -288

கேள்வி 4.
தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்ட றிக.
தீர்வு:
தாள் I = -25
தாள் II = -13
குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் = தாள் I + தாள் II
= (- 25) + (-13)
= – 38

கேள்வி 5.
ஒரு வினாடிவினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள் + 30, – 20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் – 20, 0, + 30 எனில், வெற்றிபெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?
தீர்வு:
குழு A = (+30) + (-20) + 0 = 10
குழு B = (-20) + (0) + (+30) = 10
குழு A = குழு B [ஆம், முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலும்.]

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

கேள்வி 6.
(11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?
தீர்வு:
சேர்ப்பு விதி:
(A + B) + C = A + (B + C)
(11 + 7) + 10 – 18 + 10 = 28
11 + (7 + 10)= 11 + 17 = 28
சேர்ப்பு விதியின் கீழ் இவை சமம்.

கேள்வி 7.
கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க. தீர்வு:
0 + 2 = 2
0 + 1 = 2
(-1) + 3 = 2
(-2) + 4 = 2
(-3) + 5 = 2
∴ 0 + 2, 1 + 1, (-1) + 3, (-2) + 4, (-3) + 5 (ஏதேனும் ஒன்று)

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 8.
நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +18°C ஆகும். வெப்பநிலை மணிக்கு 3°C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை -12°C ஆக இருக்கும்?
(i) 12 நள்ளிரவு
(ii) 12 நண்பகல்
(iii) 10 மு.ப.
(iv) 10 பி.ப
விடை:
(iii) 10 மு.ப.

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

கேள்வி 9.
குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.
(i) – 9 + (-5) + 6
(ii) 8 + (-12) -6
(iii) -4 + 2 + 10
(iv) 10 + (-4) + 8
விடை:
(i) – 9 + (-5) + 6

கேள்வி 10.
(- 10) + (+ 7) = _______
(i) +3
(ii) -3
(iii) -17
iv) +17
விடை:
(ii) -3

கேள்வி 11.
(-8) + 10 + (-2) = ________
(i) 2
(ii) 8
(iii) 0
(iv) 20
விடை:
(iii) 0

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

கேள்வி 12.
20 + (-9) + 9 = __________
(i) 20
(ii) 29
(iii) 11
(iv) 38
விடை:
(i) 20