Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) – 44 + __________ = -88
விடை:
– 44

(ii) __________ – 75 = -45
விடை:
30

(iii) __________ – (+50) = -80
விடை:
– 30

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) (-675) – (-400) = -1075
விடை:
தவறு

(ii) 15 – (-18) க்கு 15 + 18 சமமானது
விடை:
சரி

(iii) (-45) – (-8) = (-8) – (-45)
விடை:
தவறு

கேள்வி 3.
கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
(i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: -3 – (-4)
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2 1
(-3) – (-4) = (-3) + 4 = 1

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2

(ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7 – (-10)
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2 2
7 – (- 10) = 7 + 10 = 17

(iii) 35 – (-64) = __________
தீர்வு:
35 – (-64) = 35 + 64 = 99

(iv) -200 – (+100) = __________
தீர்வு:
(-200) – (+ 100) = -300

கேள்வி 4.
கபிலன் தன்னிடம் 10 பென்சில்களை வைத்திருந்தார். அதில் 2 பென்சில்களைச் செந்திலுக்கும் 3 ஐக் கார்த்திக்கும் கொடுத்துவிட்டார். மறுநாள் அவருடைய தந்தை மீண்டும் 6 பென்சில்கள் தருகிறார். மொத்தப் பென்சில்ளிலிருந்து 8 பென்சில்களை அவருடைய தங்கைக்குக் கொடுத்தால் அவரிடம் மீதம் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை யாது?
தீர்வு:
10 – (2) – (3) + 6 – 8
= 10 + (-2) + (-3) + 6 + (-8)
= 16 + (-13)
= 3
கபிலனிடம் 3 பென்சில்கள் மீதம் இருக்கும்.

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 5.
ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?
தீர்வு:
5 வது கீழ் தளம் = (-5)
10 மேல் தளம் = (+10)
மின்தூக்கி இருக்கும்
தளம் = (-5) + (+10) = +5
5 வது மேல் தளத்தில் இருக்கும்.

கேள்வி 6.
காலை எழுந்திருக்கும் போது கலாவின் உடல் வெப்பநிலை 102°F ஆக இருந்தது அவள் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாள். பிறகு 2 மணிநேரம் கழித்து உடல் வெப்பநிலை 2°F குறைந்தது எனில், கலாவின் தற்போதைய உடல் வெப்பநிலையைக் காண்க.
தீர்வு:
102°F – 2°F
= 100F

கேள்வி 7.
(-17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (-19) கிடைக்கும்?
தீர்வு:
அந்த எண் X என்க.
(-17) + x = -19
x = -19 + 17
x = -2

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 8.
ஒரு மாணவரிடம் (-47) லிருந்து (-12) ஐக் கழிக்கக் கேட்கப்பட்டது. அவருக்கு விடை (-30) எனக் கிடைத்தது. அது சரியா தவறா? நியாயப்படுத்துக.
தீர்வு:
(- 47) – (-12)
= (-47) + (+12)
= -35
– 35 ≠ -30
∴ தவறு (-35 என்பது சரி)

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 9.
(-5) – (-18) =
(i) 23
(ii) -13
(iii) 13
(iv) – 23
விடை:
(iii) 13

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 10.
(-100) – 0 + 100 =
(i) 200
(ii) 0
(iii) 100
(iv) – 200
விடை:
(ii) 0