Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) – 80 × _______ = -80
விடை:
1

(ii) (-10) × _______ = 20
விடை:
– 2

(iii) (100) × _______ = – 500
விடை:
– 5

(iv) _______ × (-9) = -45
விடை:
5

(v) _______ × 75 = 0
விடை:
0

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) (-15) × 5 = 75
விடை:
தவறு

(ii) (-100) × 0 × 20 = 0
விடை:
சரி

(iii) 8 × (-4) = 32
விடை:
தவறு

கேள்வி 3.
பின்வரும் பெருக்கற் பலனில் எவ்வகைக் குறியீடு இருக்கும்.
(i) குறை முழுக்களின் 16 முறை
விடை:
மிகை முழுக்கள்

(ii) குறை முழுக்களின் 29 முறை
விடை:
குறை முழுக்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3

கேள்வி 4.
பெருக்கற் பலனைக் காண்க.
(i) (-35) × 22 = ______
தீர்வு:
-770.

(ii) (-10) × 12 × (-9) = ______
தீர்வு:
1080.

(iii) (-9) × (-8) × (-7) × (-6) = ______
தீர்வு:
3024.

(iv) (-25) × 0 × 45 × 90 = ______
தீர்வு:
0.

(v) (-2) × (+50) × (-25) × 4 = ______
தீர்வு:
10000.

கேள்வி 5.
கீழுள்ளவற்றைச் சமமானவையா எனச் சோதிக்க. சமம் எனில், அப்பண்பின் பெயரைக் கூறுக.
(i) (8 – 13) × 7 மற்றும் 8 – (13 : 7)
தீர்வு:
(8 – 13) × 7 = – 5 × 7 = – 35
18 – (13 × 7) = 8 – 91 = – 83
(-35) ≠ (-83)
சமமில்லை

(ii) [[-6) – (+8)] × (-4) மற்றும் (-6) – [8 × (-4)]
தீர்வு:
[(-6) – (+8)] × (-4) = [[-6) + (-8)] × (-4)
= [[-14) × (-4)] = 56
[-6-(8 × (-4)] = (-6) – (-32)
= (-6) + (32) = 26
56 ≠ 26

(iii) 3 × [[-4) + (- 10)] மற்றும் [3 × (-4) + 3% (- 10)]
தீர்வு:
3 × [[-4) = (-10)] = 3 × (-14)
= – 42
[3 × [[-4) + 3 × (-10)] = [[-12) = (-30)]
= – 42
-42 = -42 (சமம்)
கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டு பண்பு

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3

கேள்வி 6.
கோடை காலத்தில், குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் 2 அங்குலம் வீதம் குறைகிறது. இது 6 வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்?
தீர்வு:
1 முதல் வாரத்தின் அளவு = -2 அங்குலம்
6வது வாரத்தில் நீரின் அளவு = – 2 × 6
= -12 அங்குலம்
12 அங்குலம் குறைந்திருக்கும்

கேள்வி 7.
பெருக்கற் பலன் – 50 ஐத் தரக்கூடிய அனைத்துச் சோடி முழுக்களையும் காண்க.
தீர்வு:
1 × (-50) = -50
(-1) × 50 = -50
2 × (-25) = -50
-2 × 25 = -50
5 × (-10) = -50
(-5) × 10 = -50
1 × (-50), (-1) × 50, 2 × (-25), (-2) × 25, 5 × (-10), -5 × 10

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 8.
பின்வருவனவற்றில் எதன் மதிப்பு -30 ஆக இருக்கும்?
(i) -20 – (-5 × 2)
(ii) (6 × 10) – (6 × 5)
(iii) (2 × 5) + (4 × 5)
(iv) (-6) × (+ 5)
விடை:
(iv) (-6) × (+ 5)

கேள்வி 9.
(5 × 2) + (5 × 5) = 5 × (2 + 5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?
(i) பரிமாற்றுப் பண்பு
(ii) அடைவுப் பண்பு
(iii) பங்கீட்டுப் பண்பு
(iv) சேர்ப்புப் பண்பு
விடை:
(iii) பங்கீட்டுப் பண்பு

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3

கேள்வி 10.
11 × (-1) = ______
(i) -1
(ii) 0
(iii) +1
(iv) -11
விடை:
(iv) -11

கேள்வி 11.
(-12) × (-9) = ________
(i) 108
(ii) -108
(iii) +1
(iv) -1
விடை:
(i) 108