Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) 16x – 7 என்னும் கோவையின் மாறி
விடை:
x

(ii) 2y – 6 என்னும் கோவையின் மாறிலி உறுப்பு
விடை:
-6

(iii) 25 m + 14n, என்னும் கோவையில், 25 m மற்றும் 14n ஆகியவை _____________ உறுப்புகள்.
விடை:மாறுபட்ட

(iv) 3ab + 4c – 9 என்னும் கோவையில் மொத்தம் – உறுப்புகள் உள்ளன. விடை:
மூன்று

(v)
– xy என்னும் உறுப்பின் எண்கெழு ___________ ஆகும்.
விடை:
-1

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக
(i) x + (-x) = 0
விடை:
சரி

(ii) 15abc என்னும் உறுப்பில், abன் கெழு 15 ஆகும்.
விடை:
தவறு

(iii) 2pq – 7 qp ஆகியன ஒத்த உறுப்புகளாகும்
விடை:
சரி

(iv) y = -1, எனும் போது, 2y – 1 என்னும் கோவையின் மதிப்பு 3 ஆகும். விடை:
தவறு

கேள்வி 3.
பின்வருவனவற்றின் எண்கெழுக்களைக் காண்க: -3yx, 12k, y, 121bc, -x, 9pq, 2ab
தீர்வு:
எண் கெழுக்கள் – 3, 12, 1, 121, -1, 9, 2

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 4.
பின்வரும் கோவைகளுக்கு மாறி, மாறிலி, உறுப்புகளை எழுதுக
(i) 18+x – y
(ii) 7p-4q + 5
(iii) 29x + 13y
(iv) b + 2
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 1

கேள்வி 5.
பின்வருவனவற்றுள் ஒத்த உறுப்புகளை வகைப்படுத்துக:
7x, 5y, -8x, 12y, 6z, z,-12x,-9y, 11z
தீர்வு:
x – ன் உறுப்புகள் → 7x, -8x, -12x
y- ன் உறுப்புகள் → 5y, 12y,-9y
Z-ன் உறுப்புகள் → 6z, z, 11z

கேள்வி 6.
x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க
(i) 2x – 3y
(ii) x + y
(iii) 4y – x
(iv) x + 1 – y
தீர்வு:
x = 2, y = 3

(i) 2x – 3y = 2(2) – 3(3)
= 4 – 9 = -5
2x – 3y = -5

(ii) x + y = 2 + 3 = 5
x + y = 5

(iii) 4y – x = 4(3) – 2
= 12 – 2 = 10
4y – x = 10

(iv) x + 1 – y = 2 + 1 – 3
= 3 – 3 = 0
x + 1 – y = 0

கொள் குறி வகை வினாக்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 7.
‘X மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை
(i) 3(x + y)
(ii) 3 + x + y
(iii) 3x + y
(iv) 3 + xy
விடை:
(i) 3(x + y)

கேள்வி 8.
– 7mn என்னும் உறுப்பின் எண்கெழு
(i) 7
(ii)-7
(iii) p
(iv) -p
விடை:
(ii) – 7

கேள்வி 9.
ஒத்த உறுப்புபளின் இணையைத் தேர்ந்தெடுக்க
(i) 7p, 7x
(ii) 7r, 7x
(iii) -4x, 4
(iv) -4x, 78
விடை:
(iv) -4x, 7x

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 10.
a = 3, b = 2 எனில் 7a – 4b இன் மதிப்பு
(i) 21
(ii) 13
(iii) 8
(iv) 32
விடை:
(ii) 13